Everything posted by குமாரசாமி
- திரும்பும் வரலாறு!
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
என்னதொரு கஞ்சத்தனம்? எப்பவும் மொத்தமாய் மட்டமாய் குடுக்கிறதுதானே வழமை. 😎
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
உதயன் நீங்கள் கவிதை எழுதுவதில் வல்லவர் என தெரியும். ஆனாலும் இப்படி ஒரு தரமான கவிதை!?!?!?!?! நன்றி உதயன்
- திரும்பும் வரலாறு!
- திரும்பும் வரலாறு!
- திரும்பும் வரலாறு!
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நாங்கள் ஒண்டுக்கை ஒண்டாகிறதுக்கு இஞ்சை என்ன கலியாண பேச்சுக்காலே நடத்துறம்? விடியப்பறமே சும்மா விசர கிளப்பிக்கொண்டு....- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
காய இழப்பீடு,வேதனைக்குரிய பணம் என பல பெற முடியும். ஆனால் வேலை செய்யும் இடத்தில் பல முகச்சுளிப்புகளை சந்திக்க நேரிடும். வேலையிலிருந்து முற்று முழுதாக விலகுகிறேன் என முடிவெடுத்து விட்டால் பல சட்டபூர்வ வேலைகளை காட்டலாம். வாழ்நாள் வரைக்கும் பல பண வரவுகளை பெறலாம். பணம் பெரிதா மனம் தானே பெரிதென்றால் இப்படித்தான் வாழ வேண்டும். எல்லாமே அவரவர் செய்த காப்புறுதிகள் மூலமே பணம் வருகின்றது. நாமும் பல காப்புறுதிகள் செய்திருக்கின்றோம் அல்லவா?- பைத்தியம் - U mad bro - குறுங்கதை
வட் யூ மீன்? நான் அமாவாசையில தான் நல்லகாரியமே தொடங்குவன்- பைத்தியம் - U mad bro - குறுங்கதை
கொட்டில்.....கொட்டிலிலை தான் இருந்து என்ஜாய் பண்ணுறன் இப்ப இந்த பாட்டு போய்க்கொண்டிருக்கு.....நாடி நரம்பெல்லாம் முறுக தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக்கொண்டிருக்கிறன் யூ மீன் ரெமி மார்டின் 😎- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
தகவலுக்கு நன்றி நுணாவில் தம்பி......அவர்களுடனான கரிக்கோச்சி பயணங்கள்,பேரூந்து பயணங்கள்,கல்லூரி அமர்க்களங்கள் எக்கச்சக்கம். அதெல்லாம் ஒரு காலம். அமிர்தலிங்கத்தை அமுது என கூப்பிடுவார்கள். அவர் நுணாவிலில் இருந்துதான் படித்தவர்.- பைத்தியம் - U mad bro - குறுங்கதை
இண்டைக்கு என்ன வெறியே? என்ன பிராண்ட்?- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
அப்ப உங்களுக்கு நளாயினி ரீச்சரையும் தெரியும்......அல்லது சொந்தக்காரர்? சோதிலிங்கம் வாத்தியார் வீட்டிலையும் ஒரே லிங்கங்கள் தான். யாருடனும் தொடர்பில் உள்ளீர்களா? எல்லாம் அமசடக்கு கள்ளராய் கிடக்கு நாதமுனி என்ன மாதிரி அங்கையும் தேத்தண்ணி குடிச்சிருப்பியள் எண்டு நினைக்கிறன்.- மடகஸ்கார் பயண அனுபவம்
படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. உங்கள் நேரத்திற்கு நன்றி சகோதரி 👍🏼- பைத்தியம் - U mad bro - குறுங்கதை
ஐயனே! ஒன்றும் அறியா பாலகனா நீவீர்......?- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
வணக்கம் தங்கச்சி! நல்ல விடயம் எழுதுங்கள். 👍🏼 நீங்கள் இணைக்கும் படங்களையும் பயணக்கட்டுரைகளையும் உங்களுக்கென ஒரு தனித்திரி ஆரம்பித்து தொடருங்கள். இங்கே இணைத்த படங்களையும் அதற்குரிய கருத்துக்களையும் உங்கள் பெயரில் தனித் திரியை ஆரம்பித்து அங்கே இணைத்து விடுமாறு நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தால் நிச்சயம் செய்வார்கள்.- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
வீட்டுக்கு வீடு வாசற்படி.- பைத்தியம் - U mad bro - குறுங்கதை
இந்த கதையின் தலையங்கம் "பைத்தியம்" என்பதை கவனத்தில் எடுக்கவும்.- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
வணக்கம் தங்கச்சி! ஊரிலையே நாங்கள் ஆரெண்டு பாத்தால் எல்லாம் பெரிய ஐடியா ஐயாத்துரையள் கண்டியளோ... ஆறுகோணத்தில தென்னங்குத்தியளை அடுக்கினால் மொடேர்னாய் இருக்கும். கவனிக்க... புழுதி மண் நாகர் கோவில் வெள்ளை மண் நல்லது.தடக்குப்பட்டு விழுந்தாலும் சேதாரம் இருக்காது. கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை.- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
வாங்கும் வைக்கலாம்.....கதிரையும் வைக்கலாம்....ஐ திங்......புழுதி மண்ணை பரப்பி தென்னங்குத்தியும் வைக்கலாம்- தையல்கடை.
என்ன கெதியாய் முடிச்சிட்டியள்..... இன்னும் பக்கத்து கடைக்காரர்,பக்கத்து வீட்டுக்காரரையும் நைசாய் இழுத்து வைச்சு தைச்சிருக்கலாம். ஒரு அம்சமான கதைக்கு நன்றி.- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
ஐக்.....குடிலும் வைச்சிருக்கிறியள்....- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
இதுக்குத்தான் சொல்லுறது ஊருக்கு ஒரு சைவப்பழமாவது இருக்க வேணும் எண்டு- நடனங்கள்.
- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.