குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
Everything posted by குமாரசாமி
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
தலைக்கு வெளியிலையும் இல்லை.தலைக்கு உள்ளேயும் ஒண்டுமில்லை எண்டத நிரூபித்துள்ளார்
-
பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
சும்மா தமாஷ்க்காக கேட்கப்பட்டது. ☺️
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதைத்தான் பன்றியுடன் சேர்ந்த கன்றும் ------ தின்னும் என்பதோ? 🤣
-
பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
மறைமுக வேலைவாய்ப்பு என்றால் கள்ள வேலையா சார்? 😎
-
நடனங்கள்.
கஞ்ச பூவு கண்ணால செப்பு சேல உன்னால இடுப்பு அவுருதடி அவுருதடி நீ தன்னால தன்னால.. அந்தி நடுசாமம் எழுப்பி அந்த நட்சத்திரம் உன் மூக்குல காதுல தோட மாட்டி தொங்க விடப் போறேன் போறேன் அந்த ராத்திரிய கிள்ளி கொஞ்சம் கறுத்த அள்ளி உன் இமைய பூசும் கண்ணு மையா மாத்திக்கொண்டு நானும் வாரேன் வாரேன் வாரேன்
-
"அடுத்த ஜென்மத்திலேயும் இவரே கணவரா வரணும்.."
அப்பிடி என்ன மருந்து மாயத்தை வைச்சிருக்கிறானோ???? 🤫
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆசியாவின் அதிசயம் ...
-
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை
என்னதான் தமிழ் நாட்டில் ஆடம்பரமாக தங்களைத் தாங்களே வெண்மையில் விளம்பரப்படுத்தி சர்வதேச சதுரங்க போட்டி நடத்தினாலும்...... உலக வீரன் ஆனந்த் பிரக்ஞானந்தாவிற்கு உரிய பாராட்டு விழாவும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கவில்லை என்பது எனது கருத்து. ஒரு வேளை வீபூதி தடையாக இருந்திருக்குமோ?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஐயோ எதுக்கெடுத்தாலும் விஞ்ஞான விளக்கத்தோட திரியுறானுவள். 😂
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஆசிய அரேபிய நாடுகளில் அதிகம் தேனீர் அருந்துவார்கள். அதிகமாக தாகம் வரும் போது சுடுதண்ணீர் அருந்திப்பாருங்கள்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஆசிய ஆபிரிக்க நாடுகளில் வசிப்பவர்கள் சூரிய வெட்பம் முன்னரைப்போல் அல்ல என்று கூறுகின்றார்கள்.20,30 வருடங்களுக்கு முன்னர் எல்லாம் வெட்பம் இப்படி இருந்ததில்லை என கூற கேள்விப்பட்டுள்ளேன். உலக காலநிலைகளிலும் மாற்றம் எற்பட்டுள்ளதை அண்மைய இயற்கை அனர்த்தங்கள் மூலம் உணரக்கூடியதாக உள்ளது.
-
சென்னையில் இறங்கிய ஏர்பஸ் 'பெலுகா' விமானம்..
இந்த பென்னாம் பெரிய கப்பல் மெட்ராஸ்ல வந்து இறங்க இடமிருக்கா சார்? நம்பவே முடியல.....🤪 நம்ம பலாலில கொன்கோர்ட் வந்து இறங்கும் தெரியுமெலே...
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முதல்லை சோத்து பிரச்சனையை தீர்ப்பம் எண்டு எங்கடை சம்பந்தம் சொன்னாலும் சொல்லும்...😷
-
"எங்க அம்மாவை காப்பாத்துங்க..!" - நெகிழ்ச்சி
அந்த யானையை மிருக காப்பகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். அந்த தாய் யானைக்கு இன்னுமொருதரம் இருதய தடங்கல் வாராது என்பதற்கு என்ன நிச்சயம்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பொருந்தாத தத்துவம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது எப்பிடியிருக்கு? 😂
-
திருவள்ளுவர் உருவத்தில் நெல் நடவு..!
தமிழ் உணர்வு நாடி நரம்பு இரத்தத்தில் ஊறிய உறவுக்கு ஒரு கும்பிடு 🙏🏾
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சின்ராசு.....😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சும்மா எதுக்கெடுத்தாலும் கடவுளை கரிச்சுக்கொட்டுறவைக்கு ஒரு சிறிய கதை.😁 ஒரு கோயிலில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின. ஆலயக் காப்பாளர், என்ன கடவுள் நீ உன் நகைகளையே உன்னால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே... நீ எப்படி உலகத்தைக் காப்பாய்? என்று புலம்பி அழுதார்!! அப்போது அங்கே வந்த ஞானி சொன்னார்... நகைகள் "உனக்குத்தான் உயர்வானவையே தவிர கடவுளுக்கு அல்ல. ஒரு பக்தன் தந்தபோது ஏற்றுக் கொண்ட தெய்வம் இன்னொருவன் எடுத்துக் கொண்டபோது விட்டுக் கொடுத்துவிட்டது. உயர்வாக அதை நினைக்கும் நீதான் காப்பாற்றியிருக்க வேண்டுமே தவிர எதையும் பெரிதாக எண்ணாத பரம்பொருள் அல்ல ! என்று விடையளித்தார். படித்ததில் பிடித்தது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நேரம் ஒதுக்கி பதில் தந்தமைக்கு நன்றி இணையவன்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வேர்கள் வெளியினில் தெரிவதில்லை - சில வேங்கைகள் முகவரி அறிவதில்லை பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை - கரும் புலிகளின் கல்லறை வெளியில் இல்லை. புதுவை இரத்தினதுரை. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
இரட்டை வேடம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது எப்பிடியிருக்கு? 😂
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
எப்பிடியெண்டாலும் வயசு போகத்தான் செய்யும் ஆனால் அந்தந்த வயதுக்கு எதை செய்யணுமோ அதை செய்திடணும். அப்புறம் ஈழப்பிரியன் சார் மாதிரி வாய வாயை போட்டு அடிச்சு ஒரு பிரயோசனமும் இல்லை🤣 @ஈழப்பிரியன் 😂
-
கருத்து படங்கள்
சேர்ந்தால் முதல்லை என்ன செய்வியள்? ☺️