Everything posted by குமாரசாமி
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
l
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
முதலில் எல்லோரும் சமம் என்ற கொள்கையை தூக்கியவர்கள் தமிழர்கள் தான்,மாற்று மதங்களையும் பண்டிகைகளையும் தூக்கி பிடித்தவர்களும் தமிழர்கள் தான். இருந்தும் தமிழர்களுடன் விசுவாசமாக இல்லாமல் இன்றும் அழிவு சிந்தனையுடன் அலைபவர்கள் அவர்களே ஒழிய தமிழர்கள் அல்ல. எங்கே ஒவ்வொன்றாக சொல்லுங்கள் பார்க்கலாம்?
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
ரஜனிகாந்த் அவர் பெயர் இல்லையே? சிவாஜி ராவ் என உண்மைப்பெயரை எழுத தங்க கைகள் மறுக்கின்றதோ? 😂
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர் விடயத்திற்கு சரியாக சரியான இடத்திற்கு வந்திருக்கின்றீர்கள் 👈👍 முதலில் ஒன்றை மட்டும் சொல்லுங்கள்? தமிழ்நாட்டு அகதிகள் முகாமில் இன்றும் பல வருடங்களாக ஈழத்தமிழர்கள் எவ்வித முன்னேற்றங்களும் இல்லாமல் அவதிப்படுகின்றார்கள். அவலங்கள் இப்படியிருக்க..... அவர்களுக்கு வராத கனடா வசதி உங்கள் உறவினருக்கு எப்படி வந்தது? லஞ்சமா? ஊழலா? அல்லது.......அ...ர......சி....ய.....ல் செல்வாக்கா? 😎
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
ஐரோப்பிய நாடுகளுக்கும்,கனடா மற்றும் அமெரிக்காவிற்கு கோட்டு சூட்டுடன் அடிக்கடி பறந்து வந்து ஒரேஞ்ச் யூஸ் மட்டும் குடித்துவிட்டு செல்லும் உங்கள் அபிமான தமிழ் அரசியல்வாதிகளுக்கு சொல்லுங்கள். மேற்கத்தைய சமத்துவத்தை ஈழ மண்ணிலும் பேண வேண்டும் என்று....
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
வழமை போல் தவறாக விளங்கி விட்டீர்கள். மக்களை,சமூகத்தை அவர்களின் நடவடிக்கைகளை திருத்தியெடுக்கும் மட்டும் ஆயுத முனை அவசியம். அதன் பின் புதிய சந்ததிகள் மாற மாற துப்பாக்கி முனையை சட்டங்களாக மாற்றலாம். இதே கொள்கையால் தான் உலகில் பல நாடுகள் பழமையை அழித்து புதுமையுடன் வாழ்கின்றது. சோம்பேறி இலங்கையில் விவசாயத்தை கூட ஆயுதமுனையில் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.🙂 தலைவர் பிரபாகரன் இருக்கும் மட்டும் சாதிபற்றி வாய்திறக்க பொதுமக்கள் பயந்தார்களா இல்லையா? அது வெற்றிதானே? தொடர்ந்திருந்தால் இன்றிருக்கும் சந்ததிக்கு சாதி ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. அவர் இல்லாத கஷ்டகாலம் 100 வருட பழக்கங்கள் எல்லாம் மீண்டும் தலைவிரித்தாடுகின்றது.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சீமான் விடுதலைப்புலிகள் உச்சத்தில் இருக்கும் போதே பாரதிராஜாவுடன் சேர்ந்து ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசியுள்ளார். எனது ஊரிலும் அயல் ஊர்களிலும் சாதியை தலையில் மகுடமாக தூக்கிக்கொண்டு திரிந்தவர்களுக்கு இருட்டடியும்,பச்சை மட்டியடியும் கொடுத்து சாதி தலைக்கனத்தை குறைத்துள்ளோம்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
கருநாநிதிக்கும் இடை சுகம் விருப்பமாம். அதிலும் குஷ்புக்கு என்றால் ஸ்பெசல் விருப்பமாம்... 😁
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அதாவது தமிழினம் ரீதியானதா தைப்பொங்கல்?
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இந்த பத்திரிகை உலகம் தமக்கு சார்பானவர்களுக்கு சாதகமாகவே எழுதும். இது கூட தெரியவில்லையா?
-
இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
எதுவாக இருந்தாலும் வேள்விகள்/பலியெடுப்புகள் சிங்கள தரப்பிற்கு நடக்க சந்தர்ப்பம் இல்லை. சீன/ஹிந்திய எந்த அரசியலானாலும் பலிக்கடாக்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமே.அதுதான் சென்ற தினங்களில் எமது தமிழ் அரசியல்வாதிகளின் செம்மறியாட்டங்களை தமிழ்நாட்டில் பார்த்தோமே...😡
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
சைவர்களுக்கு நிறைய பொங்கல் வகைகள் இருக்கின்றன. புதுமனை புகுதலுக்கும் பொங்குவார்கள். நெல் கதிர் அறுவைக்கும் பல இடங்களில் பொங்கல் வைப்பர். இப்படி பல பொங்கல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.அதிலும் விவசாயிகள் எல்லா தொடக்க செயலுக்கும் பொங்கல் பொங்குவார்கள்.
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
கவிதை அரங்கேறும் நேரம்..
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதுவும் கோபாலபுரத்து எலும்பு துண்டு என்றால் ரொம்ப ருசியாக இருக்கும் அண்ணனுக்கு....😂
-
தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள். 🌾✨
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அதையெல்லாம் உங்களை பார்க்கச் சொன்னேனா? இல்லையே?
-
இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
சிங்கனுக்கு போற இடமெல்லாம் ராஜ மரியாதைதான்.....😂
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
தைத்திருநாள் மத ரீதியானது. சூரியனை வணங்கும் நாள்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
முக்கியமாய் தமிழ்நாட்டில் சாதி பிரச்சனைகளை எப்படி ஒழித்தார்கள் என்பதை மறக்காமல் சொல்லணும் அதுவும் பெரியாரின் கொள்கை மூலமாக....!
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
இன்னும் எதிர்பர்க்கிறேன்.....ம் ம் ம் 😎 ஒரே தூக்கலாய் இருக்கு...😁
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
ஏனெண்டால் கொள்ளை,ஊழலுக்கு பின் நிக்காத கூட்டம் தானே இப்ப ஆட்சியிலை இருக்கு. சொரியார் சாகேக்கையே பல கோடிகளுக்கு சொத்துக்காரராம். நான் சொல்லலை தமிழ்நாட்டுகாரர்களே சொல்கிறார்கள். அது அன்றைய காலகட்டம். அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஊடக தொழில் நுட்பங்கள் இருந்திருந்தால் கருநாநிதி மட்டுமல்ல....அறிஞர் அண்ணாவும் நாறியிருப்பார்.....எம்ஜிஆரும்....
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
இது கருநாநிதியின் பேரன் பூட்டனுக்கு அவமானம்.அவர்கள் எட்டடி அல்ல பதினாறு அடி, முப்பதிரண்டு அடி என பாய்கின்றார்கள். ஓமோம் நாங்கள் இப்பவும் டொல்மேச்சரோடதான் திரியுறம். விளக்கு பிடிக்க வரவும். பேந்தென்ன. இனி நீங்கள் இரண்டு பேரும் ஒண்டுக்கை ஒண்டு..😂
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை. அது போல் இங்கிலிசிலை வந்தால் எல்லாம் உண்மை. அங்கை ஊரிலையும் அப்பிடித்தான். நான் உங்களை சொல்லேல்லை மகாராசா........ ஊர் உலகத்திலை நடக்கிறத சொன்னன்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
அடுத்தது உங்கள் அபிமான கட்சியின் ஆட்சி அமைய வாழ்த்துக்கள். ஐ மீன் சொக்கத்தங்கம் அன்னை சோனிய காந்தி ஆட்சி அமைக்கும் வரைக்கும் உங்கள் போராட்டம் தொடர வாழ்த்துக்கள்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
சீமான் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை. சீமான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பெரிய பெரிய அரசியல் தலைவர்களால் ராமசாமி நாயக்கர் மீது சாட்டப்பட்ட குற்றம் தான் அது. நடிகர் செந்தாமரையின் சோகக்கதையை கேட்டு தமிழ்நாடே அழுததாம்...😜