Everything posted by புங்கையூரன்
-
பூநகரி நாயகர்களின் நினைவு நாள் இன்று! அத்துடன் லெப்.கேணல் சிவநேசன் - கடற்கரும்புலிகள் மேஜர் பாரதி - கப்டன் இன்னிசை நினைவு நாள்.
விடுதலையின் வேட்கையுடன் வீரகாவியம் படைத்த உங்களுக்கு 'வீரவணக்கங்கள்;
-
பூநகரியில் காவியமான லெப்.கேணல்கள் குணா, அருணன், நவநீதன், அன்பு, பாமா நினைவு நாள்
வீர வணக்கங்கள்!!!
-
லெப்.கேணல்கள் தாரணி, வள்ளுவன் - மேஜர் வளவன் நினைவு நாள்
வீர வணக்கங்கள்!!!
-
இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் வீரவணக்க நாள் (08.11.1987)அத்துடன் லெப்.கேணல்கள் அறிவு, தூயவன்(திலக்) – கரும்புலி மேஜர் வித்தி வீரவணக்கம் நாள்
தாய் மண்ணுடனும், எங்கள் மனங்களுடனும் இரண்டறக் கலந்து விட்ட மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் அப்பவும் நினைச்சேன் சாத்திரியார்! நல்ல நாள், பெரிய நாளில இந்த மனுஷன் எப்படிப் பிறந்திருக்கும் என்று? கடைசியில் உங்கள் மகள் அந்த நன்னாளில் பிறந்திருக்கிறாள்! வளரும், அந்தக் குழந்தை, வளமோடு வாழ வாழ்த்துகின்றேன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
களம் பல கண்ட சாத்திரியார் (யாழ் களத்தைச் சொன்னேன்), மேலும் பல ஆக்கங்கள் படைக்க,நீடுழி வாழ்க என்று, இந்நாளில் வாழ்த்துகின்றேன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும், புத்தம் புது உறவு, காள மேகத்தித்குப் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!
-
கரும்புலிகள் மேஜர் அருளன் – மேஜர் சசி வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
இந்த நகரத்தை எனக்கு நன்கு தெரியும்! எவ்வளவு அழகாக தேவ அபிரா, அதன் சரித்திரத்தையே சில வரிகளுக்குள் வடித்து விட்டார்! நன்றிகள், கிருபன்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசனுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!
-
லெப்.கேணல்கள் மணிவண்ணன், தர்சன், அசோக்குமார் வீரவணக்க நாள் அத்துடன் கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ் – மேஜர் சுடர்மணி வீரவணக்க நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு, எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
கடற்கரும்புலி மேஜர் முத்துமணி வீரவணக்க நாள் இன்றாகும்
கடற்கரும்புலி மேஜர் முத்துமணிக்கு, வீர வணக்கங்கள்!
-
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 போராளிகளின் வீரவணக்க நாள் அத்தோடு ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் காவியமானோர் வீரவணக்க நாள் மற்றும் 02.11.2000 அன்று முல்லைக்கடலில் காவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலைத் தீயில் விதையாகி விட்டவர்களுக்கு, வீர வணக்கங்கள்!
-
கப்டன் நிசார் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்!
-
லெப்.கேணல்கள் அகிலா – உருத்திரா – வரதா(ஆதி) வீரவணக்க நாள். மற்றும் துன்கிந்த வழங்கல் கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்.
கண்ணீரோடு வீர வணக்கங்கள்!
-
லெப்.கேணல் பௌத்திரன் – கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
அளவெட்டியில் வரலாறாகிய 11 கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்று
வீர வணக்கங்கள்!
-
இன்று மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்
மரணத்தை வென்ற, மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
25 /10 / 1985 இல் வீரசாவை தழுவிக்கொண்ட ஜீவன், சபா, லோரன்ஸ், லலித்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
கரும்புலிகள் சோபிதன், வர்மன், சந்திரபாபு வீரவணக்க நாள் இன்று
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செந்தமிளிற்கும், இளைஞனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் - திருமலை துறைமுகத்தில் காவியமான 6 கடற்கரும்புலிகளின் நினைவு நாள்
வீர வணக்கங்கள்!!!
-
இன்று சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் – கடற்கரும்புலிகள் லெப்.கேணல், மேஜர்கள் நிதர்சன், றோஸ்மன், நித்தி, மயூரன், திருமாறன் வீரவணக்க நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
எல்லாளன் தாக்குதல் 4 ஆம் ஆண்டு
வரலாற்றில் நிரந்தரமாக இடம் பிடித்து விட்ட மாவீர, வீராங்கனைகள் நீங்கள்! உங்கள் சாதனையின் அகோரம், சிங்களத்தை உங்களை உரித்துப் பார்க்குமளவுக்குக் கொண்டு சென்றது! வீர வணக்கங்கள்!!!