Everything posted by புங்கையூரன்
-
கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 19ம் ஆண்டு நினைவு நாள் 16.01.2012
நினைவு நாள், வீரவணக்கங்கள்!
- தென் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் லெப்.கேணல் .கௌசல்யன் ஒரு மீள் பார்வை
-
மேஜர் சோதியா அவர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்க நாள் (11.01)
வீர வேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரியார், பல கலைகளும் கற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்!
-
வரலாற்றின் பிரமிப்பு : கப்டன் பண்டிதர் நினைவுகுறிப்புகள்!
வீர வணக்கங்கள்!
-
மேஜர் சோதியா வீரவணக்க நாள்
மேஜர் சோதியாவுக்கு, வீர வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஐயா, ராஜவன்னியனுக்கு, எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
-
கேணல் சாள்ஸ் நினைவு வணக்க நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய நாளில் பல்வேறு மோதல்களின் போது வீரகாவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள்
வீர மறவர்களுக்கு, வீர வணக்கங்கள்!!!
-
பெயர் மாற்றங்கள்.
மூன்றாவது, என்னது!!!
-
இன்று வீரவேங்கை தேனமுதன் அவர்களின் வீரவணக்க நாள்.
தேனமுதனுக்கு வீரவணக்கங்கள்!
-
பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம்
புத்தாண்டின் முதலாவது வீர வணக்கங்கள்!!!
-
லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் நினைவுநாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!!!
-
லெப். கேணல் அப்பையா அண்ணா
நினைவு நாள், வீர வணக்கங்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விகடகவி, பல்லாண்டு வாழ்க என, இந்நாளில் வாழ்த்துகின்றேன்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ன, தமிழரசு! நல்ல மூட்டில இருக்கிறீங்க போல! வாழ்த்தெல்லாம், இரண்டு, இரண்டா தெரியுது? :D
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய நாளில் பிறந்த நாள் காணும், நிழலிக்கும், அபிஷேகாவிற்கும், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 'இன்று போல என்றும் வாழ்க"
-
லெப்.கேணல் முரளி உட்பட்ட 18 மாவீரர்களின் நினைவு நாள்
வீர வணக்கங்கள்!!!
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், அரசியல் ஆய்வரங்கமும:
'தேசத்தின் குரல்' பாலா அண்ணனை, நினைவில் மீண்டும் நினைத்துப் பார்க்கின்றேன்! ஐந்து வருடங்கள் ஓடி மறைந்து விட்டன, என்பதை நம்பவே முடியாமல் உள்ளது! துயரங்களின் நினைவுகளே வாழ்க்கையாகும் போது, வாழ்வு விரைந்து ஓடுகின்றது போலும்! வீர வணக்கங்கள், பாலா அண்ணா! இன்னும் சில ஆண்டுகள், நீ வாழ்ந்திருக்கலாம்!!!
-
லெப்.கேணல் சிவமோகன் மற்றும் 14 வேங்கைகளின் நினைவு நாள்
வீர வணக்கங்கள்!!!
-
லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட 14 மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள், வேங்கைகளே!
-
இன்று லெப்.கேணல் மனோஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும்
வீர வணக்கங்கள்!!!
-
முல்லைக் கடலில் காவியமான கரும்புலிகள் நினைவு நாள்
வீர வணக்கங்கள்!!!
-
தளபதி லெப்.கேணல் ஜீவன் 10ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
'small point' க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! ஏன் கன காலமாகக் களத்தில் காணவில்லை? நறுக்குத் தெறிக்கும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்!