Everything posted by புங்கையூரன்
-
இன்று பல நேரடி சமரின் போது வீரகாவியமான ஏழு மாவீரர்களின் வீரவணக்க நாள்
தாயகப் போரில் வீர காவியமாகி விட்டஉங்களுக்கு , வீர வணக்கங்கள்!,
-
இன்று 4 மாவீரர்களின் வீரவணக்க நாள்
நீங்காத உங்கள் நினைவுகளுடன், வீர வணக்கங்கள்!
-
திருமலைக் கடலில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்
தாயக விடுதலைக்காய் தன்னுயிர் ஈந்தவர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்று கடற்கரும்புலி லெப்.கேணல் வளவன் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்!
-
கொக்குளாய் கடற்பரப்பில் வீரகாவியமான கரும்புலிகளின் நினைவு நாள்
நீங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்வு இனிமையாக இருந்தது! வீர காவியமாகி விட்ட உங்களுக்கு, வீர வணக்கங்கள்!!!
-
13.10.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீர்களின் வீரவணக்க நாள்
தாயக விடுதலையைத் தலையிலேந்தி வீரமரணம் கண்ட உங்களுக்கு, வீரவணக்கங்கள்!
-
மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
தாயகப் போரில், தன்னுயிர் ஈந்தவனிற்கு, வீர வணக்கங்கள்!
-
முதல் பெண் மாவீரர் மாலதி நினைவு நாள்
முன்னுரையை நீங்கள் எழுதிவிட, முடிவுரையை நாங்கள் எழுதும் காலம் வரும் வரை!!! வீர வணக்கங்கள்!!
-
இன்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24 வது நினைவு நாள்
எமக்காகத் தன்னுயிர் ஈந்த இம் மாவீரர்களுக்கு, எனது வீரவணக்கங்கள்!
-
லெப்.கேணல் அருணா - லெப்.கேணல் புத்தொளி நினைவு நாள்
'வீரவணக்கங்கள்"
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தாயக விடுதலையில் விதையாகிப் போய் விட்டவர்களுக்கு வீர வணக்கங்கள்!
- சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
லெப். கேணல் – இரும்பொறை மாஸ்டர் – கடற்புலிகளின் துணைத் தளபதியினதும், மற்றும் – 10 மாவீரர்களினதும் 10ம் ஆண்டு நினைவஞ்சலி
வீர காவியமாகி விட்டவர்களுக்கு . வீர வணக்கங்கள்!!!
-
லெப்டினன்ட் கேணல் செந்தமிழ் , லெப்டினன்ட் கேணல் சிவகாமி அவர்களின் வீரவணக்க நாள்
மாவீரரர்களுக்கு, வீரவணக்கங்கள்!!!
-
லெப். கேணல் கலையழகன் (லூஜின்) அவர்களது 3ம் ஆண்டு நினவு நாள். (Video & Photo in)
தாயக விடுதலையே தாரக மந்திரமாக்கி , வீர காவியமாகி விட்ட அனைவருக்கும் வீரவணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபனுக்கும், நிழலி புத்திரனுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!!
-
மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்று 01-08-1997
ஒரு கலைஞனாகவும் ஒரு போராளியாகவும் வாழ்ந்து காட்டிய மேஜர் சிட்டுவுக்கு, வீரவணக்கங்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்நிலவனுக்கு எனதினிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும், சுமங்களாவிற்கு , இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம்! உடையார்! தங்கள் வரவு, நல் வரவாகட்டும்! வடிவாக வராத தமிழைப் பிள்ளைத் தமிழ் என்று சொல்லுவார்கள்! அதன் அழகே தனி! தயக்கமில்லாமல் எழுதுங்கள்! வாசிக்கக் காத்திருக்கின்றோம்!!!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
வாசிப்பு என்பது ஒருவகையில் தியானம் மாதிரி! மேலும், மேலும் வாசிக்க அது உங்களை ஆட்கொண்டு, ஒரு விதமான அமைதி நிலையை மனதில் உருவாக்கும்! தியானத்தைப் போலவே, இதன் பலாபலன்களை மற்றவர்க்கு, விளக்குவதும் கடினமானது! அவரவர், அனுபவித்தே நுகர வேண்டியது! நல்ல பழக்கம் கிருபன்! தொடருங்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும், அர்ஜுனுக்கும், நாட்டாண்மைக்கும், என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் சுடரொளிக்கு, எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உழவன் பல்லாண்டு வாழ, இன் நாளில் வாழ்த்துகின்றேன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கள உறவு சாந்திக்கு எனது இனிதான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! தங்கள் சேவை எங்களுக்கு எப்போதும் தேவை!