Everything posted by புங்கையூரன்
-
வெற்றிலைக்கேணியில் தரையிறங்கிய படையினருடனான சமரில் வீரகாவியமான மாவீரர்களின் நினைவு நாள்
நினைவு நாள், வீர வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், கறுப்ஸ்!
-
லெப்.கேணல் சேனாதிராசா நினைவு நாள்
வீர வணக்கங்கள்!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
[size=3] கம்ப இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் களன்காண் படலம் 5-வது பாட்டு [/size] [size=3] நல்குவதென் இனி நங்கை கொங்கையைப் புல்குவ பூணும் அக் கொங்கை போன்றன; அல்குலின் அணிகளும் அங்குலாயின ; பல்கலன் பிறவும் அப்படிவம் ஆனவே. [/size] [size=3] மேலேயுள்ள பாடல், கம்பராமாயணத்தில் வருகின்றது! [/size] [size=3] இதைவிடக் கேவலமாகவா இருக்கிறது,, கிருபன் இணைத்த கவிதை? [/size] [size=3] கருத்துச் சுதந்திரம், மிகவும் முக்கியமானது! [/size] [size=3] அதில் தலையிடுவது, யாழ் களத்தின் கருத்துச் சுதந்திரத்தை, மறுப்பது போலாகும்! [/size] [size=3] கவிதை, ஆபாசமாக எனக்குத் தெரியவில்லை! [/size]
-
முதற் கடற்கரும்புலிகள் நினைவு நாள்
வீர வணக்கங்கள்!
-
கரும்புலி கப்டன் மில்லர் வீரவணக்க நாள் இன்றாகும்.
வீர வணக்கங்கள்!
-
கருத்து படங்கள்
எல்லாரும் சிரிக்கிற மாதிரிக் கிடக்கு! இந்தச் சர்தாருக்கு, உணர்ச்சியே இல்லப் போல கிடக்கு!
-
நாகர்கோவிலில் காவியமான 38 மாவீரர்கள் மற்றும் லெப்.கேணல் நிஸ்மியா நினைவு
மாவீரர்களுக்கும், வீராங்கணைகளுக்கும், எனது வீர வணக்கங்கள்!
-
பெயர் மாற்றங்கள்.
மாத்துங்க, வாத்தியார்! வாத்தியார் என்ட பெருமை மட்டும்தான்! மற்றும் படி சம்பளம், அவ்வளவு இல்லைத தானே!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுனுக்கு, எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
லெப்.கேணல் கங்கையமரன் நினைவு நாள்
வீர வணக்கங்கள்!
-
லெப்.கேணல் கில்மன் 17ம் ஆண்டு நினைவு
வீர வணக்க்கங்கள்!
-
மண்டைதீவு படைத்தளத் தாக்குதலில் காவியமான மாவீரர்களின் நினைவு
வீர வணக்கங்கள்!
-
ஈகைக்கரும்புலி மேஜர் பாலன் நினைவு
வீர வணக்கங்கள்!
-
2 ம் லெப்.வனஜா/பிரியங்கா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
வீர வணக்கங்கள்!
-
இத்தாவில் களநாயகன் லெப்.கேணல் ராஜசிங்கம் நினைவுநாள்
நினைவு நாள் வீர வணக்கங்கள்!
-
உகண கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகளின் நினைவு
வீர வணக்கங்கள்!
-
“ரணகோச” முற்றுகை முறியடிப்பில் காவியமான 75 மாவீரர்களின் நினைவு
வீர வேங்கைகளுக்கு, எனது வீர வணக்கங்கள்!
-
பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 84 மாவீரர்களின் நினைவு நாள்
வீர வணக்கங்கள்!
-
லெப்.கேணல் முகுந்தா - 15ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
லெப்.கேணல் மாதவன் நினைவு நாள்
வீர வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்ச் சூரியனுக்குப் பிறந்த நாளா? சொல்லவேயில்லையே! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், தமிழ்ச்சூரியன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும், சாந்திக்கு, எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
கடற்கரும்புலி லெப் கேணல் அன்பு, லெப். கேணல் கவியழகி வீரவணக்க நாள்.(Photo in)
உங்கள் உடல்களைக் காலம் கரைத்த போதும், எங்கள் இதயங்களின், வீர வணக்கங்கள்!
-
தாண்டிக்குள வெற்றியின் நினைவுநாள்.
வீர வணக்கங்கள்!