Everything posted by புங்கையூரன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், யாயினி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனே, இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகீ, இனிய பிறந்தநாள் காண வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறிய, வாழ்த்துக் கூற நினைத்த உறவுகளுக்கு, இதயத்தின் அடித்தளத்தில் இருந்து, கனிந்து வரும் நன்றிகள்! அன்புத் தம்பி விசுகர், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வாழ்த்துகின்றார்! அதில் தவறில்லையே, கோமகன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
http://www.yarl.com/forum3/index.php?showtopic=93836&st=140 இந்த இணைப்பில், ரதியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தேம்ஸ் நதிக்கரையோரத்துத் தங்கை ரதிக்கு, எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிற்றாறுகள் உடைந்து, சிறு நதியாய்ச் சலசலத்து, வற்றாத நதியாகி, வாழ்வு நீள்கிறது! நீள்கின்ற நதிவழியில், நல் வாழ்த்துப் பகிர்ந்து, நலம் விளைந்த உறவுகளே, நன்றிகள்! நன்றிகள்! நன்றிகள்!
-
படைத்துறைச்செயலர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் 3ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.
வீர வணக்கங்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அலையரசிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும், தமிழச்சிக்கும், விஜயகுமாருக்கும், எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
-
கருத்து படங்கள்
5! என்பது 5x4x3x2x1 ஐக் குறிக்கும்! 3! என்பது 3x2x1 ஐக் குறிக்கும்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மொட்டை மனிதனுக்கு, எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
லெப்.கேணல்.அருணன் (அருணா) அவர்களது 3ம் ஆண்டு நினைவுநாள் இன்று
மாவீரனுக்கு வீரவணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளங்கவிக்கு, எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்கருக்கு, எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய நாளில் பிறந்தநாள் காணும் கள உறவு தமிழ் சிறிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
தாய் மண்ணுக்கு உரமாகியவர்களுக்கு, வீர வணக்கங்கள்! நன்றிகள், மின்னல்!!!
-
17 /02 /2008 அன்று வீரச்சாவு அடைந்த மாவீரர்களின் 4ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.
வீர வணக்கங்கள்!!!
-
16.02 மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்
வீர வணக்கங்கள்!!!
-
தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை) யாழ் மாவட்டம் 10.03.1950 - 15.02.2009
வீர வணக்கங்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலானுக்கு, எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
-
லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!!!
-
லெப்.கேணல் கௌசல்யன் & மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும்,easyjjob, பிற்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும். ஈழவனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!