Everything posted by புங்கையூரன்
-
லெப். கேணல் அப்பையா அண்ணா
நினைவு நாள், வீர வணக்கங்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விகடகவி, பல்லாண்டு வாழ்க என, இந்நாளில் வாழ்த்துகின்றேன்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ன, தமிழரசு! நல்ல மூட்டில இருக்கிறீங்க போல! வாழ்த்தெல்லாம், இரண்டு, இரண்டா தெரியுது? :D
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய நாளில் பிறந்த நாள் காணும், நிழலிக்கும், அபிஷேகாவிற்கும், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 'இன்று போல என்றும் வாழ்க"
-
லெப்.கேணல் முரளி உட்பட்ட 18 மாவீரர்களின் நினைவு நாள்
வீர வணக்கங்கள்!!!
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், அரசியல் ஆய்வரங்கமும:
'தேசத்தின் குரல்' பாலா அண்ணனை, நினைவில் மீண்டும் நினைத்துப் பார்க்கின்றேன்! ஐந்து வருடங்கள் ஓடி மறைந்து விட்டன, என்பதை நம்பவே முடியாமல் உள்ளது! துயரங்களின் நினைவுகளே வாழ்க்கையாகும் போது, வாழ்வு விரைந்து ஓடுகின்றது போலும்! வீர வணக்கங்கள், பாலா அண்ணா! இன்னும் சில ஆண்டுகள், நீ வாழ்ந்திருக்கலாம்!!!
-
லெப்.கேணல் சிவமோகன் மற்றும் 14 வேங்கைகளின் நினைவு நாள்
வீர வணக்கங்கள்!!!
-
லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட 14 மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள், வேங்கைகளே!
-
இன்று லெப்.கேணல் மனோஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும்
வீர வணக்கங்கள்!!!
-
முல்லைக் கடலில் காவியமான கரும்புலிகள் நினைவு நாள்
வீர வணக்கங்கள்!!!
-
தளபதி லெப்.கேணல் ஜீவன் 10ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
'small point' க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! ஏன் கன காலமாகக் களத்தில் காணவில்லை? நறுக்குத் தெறிக்கும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும், கவிதாயினி வல்வைக்கும், அவுஸ்திரேலிய கள உறவு ரகுநாதனுக்கும், ஆர்.ராஜாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இவர்கள் பல சிறப்புக்களும் பெற்றுப் பல்லாண்டு நலமோடு வாழ வாழ்த்துகின்றேன்!!!
-
லெப்.கேணல் வரதன் வீரவணக்க நாள் இன்றாகும்
மாவீரனுக்கு வீரவணக்கங்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய நாளில் பிறந்த நாள் கொண்டாடும் , பனங்காய், செந்தமிழாளன் ஆகியோருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ராஜா, மற்றும் பையன் 26 , ஆகியோருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
-
விடுதலைப்படைப்பாளி கப்டன் மலரவன் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்!!!
-
லெப்.கேணல் மாறன் நினைவு நாள்
வீர வணக்கங்கள்!
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
மாவீரருக்கு வீர வணக்கங்கள்!
-
லெப்.கேணல் யோகரஞ்சன் நினைவு நாள்
வீர வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்களுக்குத் தான் முதலாவது தரமே, தமிழ் அரசு நன்றி சொல்லிவிட்டாரே, தமிழ் சிறி!
-
லெப்.கேணல் விடுதலை அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
வீர வணக்கங்கள்!
-
லெப்.கேணல் விடுதலை நினைவு நாள்
விடுதலைக்கு வீர வணக்கங்கள்!!!
-
லெப்.கேணல் முகிலன் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும். கள உறவு, தமிழ் அரசு. இன்னும் பல பிறந்த நாட்கள் இது போல காண, வாழ்த்துகின்றேன்!