-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
நீங்கள் சொல்லும் அணைத்தும் சரியாயினும் யாழ் குடாநாடு ஒருவித இறுக்ககமான கண்காணிப்பினுள் உள்ளது. நீங்கள் சொன்ன அழகுதேவதை கூட கண்காணிகளில் ஒருவராக இருக்கலாம். இறுக்கமான கண்காணிப்பில் இருப்பதை விடுமுறையில் போகும் நாம் அறியோம். அந்த கண்காணிப்பு வலையில் உள்ள அதீத நம்பிக்கை காரணமாக, சிங்கள பாதுகாப்பு படை அலட்டிக் கொள்ளாதது போல் காட்டிக் கொள்கிறது. புலிகள் சார்பாக ஒரு கருத்து வைத்தால், கண்காணிப்பு வலையின் வீரியம் உணர்வீர்கள். நண்பர்கள் கொழும்பில் சொல்லியே அனுப்புவார்கள், வாயை திறவாதே என்று.
-
சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
Nathamuni replied to கிருபன்'s topic in உலக நடப்பு
போரில் சிக்கிய பிரித்தானிய மக்கள்... கோப்ரா அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் ரிஷி சுனக் சூடானின் உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் பொருட்டு, கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக். ரிஷி சுனக் தலைமையில் கோப்ரா கூட்டம் சூடானில் இருந்து பிரித்தானிய மக்கள் மற்றும் தூதர்களை வெளியேற்ற இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக ஏற்கனவே நேற்று இரு கோப்ரா கூட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்தின் முக்கிய அமைச்சர்களுடன் கோப்ரா கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பிரித்தானிய அரசாங்க செய்தித்திடர்பாளர் தெரிவிக்கையில், சூடானில் நடந்துவரும் சண்டையில் சிக்கியுள்ள பிரித்தானிய பிரஜைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதை அரசாங்கம் கவந்த்தில் கொண்டுள்ளது. கார்ட்டூமில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கு உதவ முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். மட்டுமின்றி, பாதுகாப்பு அமைச்சகம் வெளிவிவகார அலுவலகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளது என்றார். பிரிட்டிஸ் துருப்புக்கள் தயார் சூடானில் வெடித்துள்ள உள்நாட்டுப் போரில் இதுவரை 400 பேர்கள் கொல்லப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பிரித்தானிய மக்கள் மற்றும் அதிகாரிகளை வெளியேற்றும் பொருட்டு இங்கிலாந்து துருப்புக்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிய திட்டத்துடன் மட்டுமே தற்போதைய சூழலில் துருப்புகளை சூடானுக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ல் தாலிபான் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் காபூல் நடவடிக்கைக்கு பிறகு மிகப்பெரிய வெளியேற்றும் நடவடிக்கை என்பதால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான RAF C-17 போக்குவரத்து விமானங்களும் தயார் நிலையில் உள்ளன. பிரித்தானிய பிரஜைகளை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதுடன், மேலதிக தகவல்களுக்காக தங்கள் பயண ஆலோசனையைப் பின்பற்றவும் கேட்டுக்கொண்டுள்ளனர். -
சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
Nathamuni replied to கிருபன்'s topic in உலக நடப்பு
On March 1, 1973, Palestinian terrorists of the “Black September” organization murdered U.S. Ambassador Cleo A. Noel and Deputy Chief of Mission Curtis G. Moore in Khartoum. August 1998 In August 1998, in the wake of the East Africa embassy bombings, the U.S. launched cruise missile strikes against Khartoum. https://edition.cnn.com/2023/04/18/politics/state-department-taskforce-sudan/index.html https://sd.usembassy.gov/our-relationship/policy-history/us-sudan-relations/ -
அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேருக்கு விளக்கமறியல்
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சிங்களத்துக்கு குடை தூக்கும் சித்தார்தை (சிங்கள) மாண்மிகு ஜனாதிபதியின், சிறை விருந்தினராக்கிப் போட்டினம். 😁 -
இலங்கையில் ஆறு மாதங்கள்
Nathamuni replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
பகிடி விடாமல் எழுதுங்கோ! வாசிக்கிறோம் 👍 -
இலங்கையில் ஆறு மாதங்கள்
Nathamuni replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
அந்தாளுக்கு விசர்தான். (பிரபா) அக்கா, தீடீரெண்டு, ரெயிடு போகேல்ல. சொல்லிப்போட்டுத்தானே போனவ. நான் எண்டா, இன்னொரு பாமில கைமாத்தா வாங்கி, ஐநூறு, ஆயீரம் கோழியலை காட்டி, 10 மாடுகளை கட்டி, 5 பன்டியள ஓடவிட்டு, 30 ஆடுகள காலுக்க கையுக்க ஓட விட்டு, அத்தாரை கடைக்கண்ணால ஒரு புன்சிரிப்போட பார்க்க வைத்து, அடுத்த புறயக்டுக்கு, £10,000 க்கு அங்கினயே அலுவல் பார்த்திருப்பன். -
இலங்கையில் ஆறு மாதங்கள்
Nathamuni replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
உடையவன் இல்லை என்றால் ஒரு முழம் கட்டை எண்டது பழசு. இப்ப ஒரு மைல். எனது உறவினர் நல்லூரில காணி வீடு. இவர் வெளில வர, தகப்பன் சாக, மர வேலை செய்ய வார ஒருவரை வீட்டைப் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கிறார். வீட்டு முன்புறம் இருந்த பூட்டக்கிடந்த கடையினுள் அவர் குடியேறி, கலியாணமும் செய்து பல வருடங்களின் பின் பொம்பிளைப்பிள்ளை ஒன்றைப் பெத்துப் போட்டார். இவர் வீட்ட திருத்துவம் எண்டு போக, அவர் அங்க பிறந்த மகளுக்கு ஒரு பரப்பு தரட்டுமாம். சொந்தமும் இல்லை, கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை. மயிரை கட்டி, மலையை இழுத்தால், வந்தா மலை, வராட்டி மயிர் தான் இழப்பு என்ற ரீதியில் கேட்கிறார்கள். இப்படி கோரிக்கைகள் வரும் என பதிலை தயாராக்கிக் கொண்டு போங்கோ என்கிறார். -
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்
Nathamuni replied to தமிழ் சிறி's topic in அயலகச் செய்திகள்
இதுக்குள்ள கோடிக்கணக்கா தாரோ ஆட்டையப் போட்டிருக்கினம் எண்டுறார் பிஜேபி அண்ணாமலை!!🥲 -
இன்று ஈழதேச சாதிய ஒடுக்குமுறை பேசும் இவர்களின் நோக்கம் என்ன?
Nathamuni replied to Sasi_varnam's topic in நிகழ்வும் அகழ்வும்
BBC புரட்டு செய்தி போட நான் லைசன்ஸ் காசு தரேல்லாது எண்டு கடதாசி போட தான் இருக்கு -
மிளகாய் தூள் எறிந்து பணம் கொள்ளை – மூவர் கைது !
Nathamuni replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
பிறகென்ன, மனிசிக்கும், ஓட்டுனருக்கும் ஏதோ ரகசிய சதி தொடர்பில் கூட்டு எண்டு நம்பிக்கையா சொல்லலாம். 🙄 -
இன்று ஈழதேச சாதிய ஒடுக்குமுறை பேசும் இவர்களின் நோக்கம் என்ன?
Nathamuni replied to Sasi_varnam's topic in நிகழ்வும் அகழ்வும்
வெளிநாட்டு குடிபெயர்வால், உயர்சாதியினர் தொகை குறைவு. பொருளாதார வளப்பெருக்கத்தால், வருமானத்துக்காக உயர்சாதியினரை அண்டி வாழ வேண்டிய நிலையிலும் யாரும் இல்லை. இருந்தாலும், வெளிநாடு போகாது, போராட சென்றோர் சிரமப்படுகின்றனர். கலியாண உறவுகளில் கலப்பு இல்லை, பொருளாதார பலம் இதை மாற்றகூடும். இது ஒரு பத்திரிகையாளர் சொன்னது. அவரது பூர்வீக வீட்டை கனடா சகோதரி விற்ற போது, வாங்கியவர்கள், அதேசாதி அயலவர்களை விட மிக அதிக விலை கொடுத்தார்கள். அங்கே சாதியமும் இல்லை, சாதியரீதியில் எதிர்க்க உறவுகள் யாரும் அங்கே இல்லையாம். வகுப்புவாத ஏற்றத்தாழ்வு மேற்கிலும் உண்டு -
இன்று ஈழதேச சாதிய ஒடுக்குமுறை பேசும் இவர்களின் நோக்கம் என்ன?
Nathamuni replied to Sasi_varnam's topic in நிகழ்வும் அகழ்வும்
இதில இன்னும் ஓர் விடயம்... விமல்வீரவன்ச சொன்னதுதான். தமிழருக்கு தீர்வைக் கொடுத்தால், உயர்சாதி, தாழ்சாதியை ஒடுக்குவார்களாம்.... அதால.... கொய்யால... 🫢 -
இலங்கையில் ஆறு மாதங்கள்
Nathamuni replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
பின்ன, 6 மாசம் இருக்கப்போறம், இந்த லப்ரொப் நிண்டு பிடியாதென்டு, டெஸ்க்ரொப்பை தூக்கி, bin பாக்குக்குள்ள போட்டுக்கொண்டு வெளிக்கிட்டாச்சு. அதில என்ன பிரச்சனை எண்டு அக்கா சார்பா கேக்கிறன் 😜🤔 -
ஒரு இலட்சம் இலங்கைக் குரங்குகளை வழங்குமாறு சீனா கோரிக்கை!
Nathamuni replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
மனிதன் எடுத்த பிற நடவடிக்கையே, இயற்கை சமநிலையினை பாதிக்க காரணம். ஆகவே, முதலில் அரசு எடுக்க கூடிய நடவடிக்கை, குரங்குகளை ஓரளவுக்கு மலடாக்கள்... கொண்டோம் கொடுக்கலாமா என்று கேக்கிறேல்ல. -
இலங்கையில் ஆறு மாதங்கள்
Nathamuni replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
அப்படியே, மூண்டு பாக் மச்சாள் வீடு போட்டுது எண்டு, சித்திக்கு தெரியாது. சொல்லிப்போடாதீங்க. காதை திருகி கேட்டாலும் சொல்லிப்போடாதீங்க. 😍 -
இலங்கையில் ஆறு மாதங்கள்
Nathamuni replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
பிழைதான்... 😊 சரி பரவாயில்ல.... 😁