-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
Nathamuni replied to குமாரசாமி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
இல்லையே. வறுத்தும் செய்வார்களே. மேல கந்தையர் செய்முறை போட்டிருக்கிறார். 😁 -
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
Nathamuni replied to குமாரசாமி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
பெரிசு, நீங்கள் உண்மைல எந்த ஊர்..... மர்மதேசி... நான் கேட்டது, ரதியக்காவ.... மட்டக்கிளப்பில், யாழ்பாணத்தான் வாழ்ந்தால், அவித்தமா பிட்டு சாப்பிடுவான் தானே பெரிசு. இன்னும் விபரம் வேணமா? யாழ்ப்பாணம் போர்த்துக்கேயர் ஆளுமையில் இருக்கும் போதே, கோதுமைமா, பாண் பாவணை வந்தது. கிழக்கில் போர்த்துக்கேய ஆளுமை இருந்தது என்று, கல்வி வெளியீட்டு திணைக்கள புத்தகம் சொன்னால் அறியத்தரவும். அண்மையில் வாசித்தேன். பங்களாதேஸ், போர்த்துக்கேயர் சிட்டாகொங் நகரத்தில் பாண் அறிமுகம் செய்துள்ளனர். மூக்கை எலலா இடத்துக்கிளையும் டபக்கெண்டு நுழைக்கிற கெட்டிதனத்தால, நிர்வாகத்தில் சேர சிபார்சு.... -
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
Nathamuni replied to குமாரசாமி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
இரண்டுமே கோதுமை மா தான். கூப்பன் மா, புழு, வண்டுகள் இருக்கும். அரித்து எடுத்து, அவித்து சாப்பிட்டால், குத்தமில்லை. அமெரிக்காவில், use by date முடிந்தால், அந்த காலத்தில், கப்பலில் போட்டு, இலவசமாக அனுப்பி வைப்பார்கள். (இப்போது, அமெரிக்காவில் அழுத்தம் பிரயோகிக்கும் லாபி குரூப்புகள் வந்து விட்டன). அப்படி வந்த மாவில், ஆளுக்கு 3 விசுக்கோத்து, பணிஸ் பாடசாலைகளுக்கு கொடுத்தார்கள். கூப்பன் மாவாக, ஏழை பாழைகளுக்கு இலவசமாக கொடுத்தார்கள்.🙄 இந்த பணிஸ் காரன் தனது துவி சக்கர வண்டியில் வருவதை வழிமேல் விழி வைத்து மாணவர்கள் காத்து இருப்பார்களாம். மாணவர்கள், கவிகளாக பாட்டு இயற்றி பாடியும் இருக்கிறார்கள். பணிஸ் வருகுது, பட்டாளம் ஓடுது போன்ற பாடல்கள் பிரபலமாம். -
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
Nathamuni replied to குமாரசாமி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
யாரும் கவனிச்சீங்களா, உலகில் யாழ்ப்பாண குடாநாட்டில் மட்டுமே, அவித்த கோதுமை மா செய்கிறார்கள். (கிழக்கில் செய்வார்களா தெரியாது). ஆனால் கோதுமை மாவை அவித்து, அரித்து பிட்டு செய்வதும், அதுக்கு இடித்த சம்பல், டின் மீன் குழம்பு வைத்து அசத்துவதும், யாழ்ப்பாணத்தில். முக்கியமாக, தமிழகத்திலோ, அல்லது கேரளாவிலோ இல்லை. சிங்களவர்கள் நிச்சயமாக செய்வது இல்லை. பால் சோறுடன் உக்காந்து விடுவார்கள். பிட்டுக்கு, கட்டா பாரை கருவாடு சம்பல் அப்படி இருக்கும்.... 🤭 -
நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
Nathamuni replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
சட்டசபைக்கு போகச்சொன்னா, ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறாரே... 🤦♂️ ஜக்கம்மாவுக்கு, இவரை விடுற ஐடியா இல்லை போல... 😁 -
இவர்களை என்னதான் செய்வது. ருமேனியாவுக்கும், கனடாவுக்கும் உள்ள பொருளாதார வித்தியாசமே தெரியாமல் ஏமாந்துள்ளனர்.
- 1 reply
-
- 1
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
Nathamuni replied to குமாரசாமி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
ரசியன் அதிபர் புட்டினின் பிடித்த உணவு புட்டு என்று, எமது ரசிய உளவாளி உடான்சு சுவாமியார் ரகசிய தகவல் தந்துள்ளார்... -
கிளிநொச்சியில் அதிக அளவில் காணிப் பிரச்சினை !!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இங்கே நடப்பது வித்தியாசமானது. 60 -70 களில் காணிகளை மடக்கிப் பிடித்து, தென்னை, வாழை போன்ற பயிர்களை செய்து, அதன் மூலமாக, வடபகுதியின் ஆட்சி உருத்தை வைத்து பதிந்து கொண்டனர். அவர்களுக்கு விற்க முடியாது என்ற நிபந்தனையுடன் தேசாதிபதி வில்லியம் கோபல்லாவ கையெழுத்திட்ட விசேட பர்மிட் வழங்கப்பட்டது. இது 70 பின் பகுதியில் சிறிமாவோ காலத்தில் வந்த காணி உச்ச வரம்பு சட்டத்தின் பின் நிறுத்தப்பட்டது. இந்த கோபல்லாவ பர்மிட் காரர் இரண்டு வகை. ஒரு வகை அங்கேயே தங்கி இருந்து விவசாயம் செய்து, சிலர் யுத்தத்தில் மாண்டு போனவர்கள். அடுத்தவர்கள் கொழும்பு யாழ் வியாபார, அரச உத்தியோகம் பார்த்தவர்கள். பலர் மரணித்து விட்டார்கள். அவர்கள் பிள்ளைகள் வெளிநாடு போய் செட்டில் பண்ணி விட்டார்கள். யுத்த காலத்தில், புலிகளின் நிர்வாகத்தில் அவர்கள் அங்கே போகமுடியவில்லை. உயிருடன் இருந்த ஒரு சிலர் 2009 பின்னர் அங்கே போய், தமது காணிகளை தேடிப்பிடித்து பார்த்தால், அங்கே புதிய ஆட்கள் இருக்கிறார்கள். விசாரித்து பார்த்தால், அவர்களுக்கு கோபல்லவா பெர்மிட் உடன் original உரிமையாளர் வந்தால், இது கான்சல் ஆகும் என்ற நிபந்தனையுடன் தற்காலிக பர்மிட் கொடுத்து உள்ளார்கள். ஆக இந்த தற்காலிக பர்மிட் காரர்கள், கோபல்லவா பெர்மிட்காரர்கள் இனி வரமாட்டார்கள் அல்லது இறந்து விட்டார்கள், அவர்களது பிள்ளைகளும் அதனை மறந்து விட்டார்கள் என்று வீடு, வாசலை கட்டி இருக்கும் போது பல, கோபல்லவா பெர்மிட்காரர்கள் வந்தும் அரச அதிகாரிகளிடம் நேரடியாக தமது உரிமையினை நிரூபிக்க, அவர்கள் கொடுத்த பெர்மிட் கான்சல் என்ற செய்தியுடன் விதானைமார் செல்ல, அவர்கள் நீதிமன்றம் சென்று இழுத்து அடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். இவ்வாறு வரும் கோபல்லவா பெர்மிட்காரர்கள் பெரும்பாலும் வெளிநாட்டுக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனது உறவினர் அமெரிக்காவில் இருந்து அங்கே கோபல்லாவ உறுதியுடன் தனது 87 வது வயதில் போயிருக்கிறார். அவரது காணியில் இருந்தவர்கள் தாம் திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் என்று அவரிடம் சொல்ல, அவரது 50 ஏக்கரில், 5 ஏக்கரை கொடுக்க இணங்கினார். கணவனை இழந்தவர் என்று, மனைவியும், மனைவியை இழந்தவர் என்று கணவரும் என்று அங்கே இருந்த பலர் பொய் சொல்லி காணியை இலவசமாக பெற்றுக்கொண்டு விட்டனர். இது நீதிமன்ற சமாதானம் மூலம் நடந்ததால், அவர்களுக்கு கிடைத்த 5 ஏக்கர்களும், விக்க முடியாது என்ற நிபந்தனை இல்லாமலே கொடுக்கப்பட்டது. அதேவேளை, அவர்களுக்கு, தம்பலகாமத்தில் அவர்களது சொந்த காணி கிடைத்த விபரத்தினை நீதி மன்றுக்கு சொல்லவில்லை. ஆக, காணி உறுதி கைக்கு கிடைத்த மறு மாதமே வெளியே வித்து விட்டு தம்பலகாமம் போய் விட்டார்கள். இப்போது, 92 வயதில், ஏமாத்தப்பட்ட கசப்புடன் உள்ளார் அவர். -
அப்பவே நாங்கள், இந்த அரச போலி செய்தி நிறுவனங்களுக்கு வைத்த பெயர், லங்கா புவத்... 🤣
-
நியூவார்க் நகர மேஜர், சுவாமி நித்தியானந்தாவின் கைலாசவினை 'சிஸ்டர் சிட்டி' உடன்படிக்கை மூலம், நியூவார்க் நகரத்துடன் இணைக்கும் ஒப்பந்த படம் வந்த போது, அது போட்டோஷாப் விளையாட்டு, கப்ஸா என்று பலரும் சொன்னார்கள், எழுதினார்கள். ஆனால் அது உண்மைதான், மேயரும், அவரது அலுவலகமும், அவிந்து போய் இருக்கிறார்கள் என்று இப்போது செய்தி வந்துள்ளது. செய்தி, வந்து 9 நாட்கள்.... சாதாரண கூகிள் தேடுதலிலேயே, இது ஒரு டுபாக்கூர் என்று தெரிந்திருக்குமே என்று பேட்டி கொடுக்கும் மக்கள் சொல்லுமளவுக்கு மேஜர் நிலைமை வந்து இருக்கிறது. மேஜருக்கு, நம்ம நித்தி மாப்பு வைச்சான் பாரு ஆப்பு என்று சொல்லி ரசிக்க வேண்டியதுதான். மேஜரின் இடது பக்கம், வெள்ளை, கைகளை வைத்திருக்கும் பவ்வியம்... ஆகா ... சமர்ப்பணம்: உடான்சு சுவாமிகள்... @goshan_che
-
நாட்டுக்கு வருகைதந்தவர்கள் யார்? தகவல்களை கோரும் உதய கம்மன்பில !
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
நாட்டுக்கு வருகைதந்தவர்கள் யார்? தகவல்களை கோரும் உதய கம்மன்பில ! இணையவன் போனவர் எண்டு தெரியும். உடன்சாரும் ரகசியமா போட்டு வந்தவர்.... அம்புட்டுதான் நமக்கு தெரிந்தது, கமன்பில்ல 😎 @goshan_che @இணையவன் -
எமது அண்ணா கனகசபை சிறிகாந்தன் அவர்கள் இறையடி எய்திவிட்டார்
Nathamuni replied to ஏராளன்'s topic in துயர் பகிர்வோம்
ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்!!! 😰 -
நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
Nathamuni replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
இதை எங்க போய் சொல்லுறது? ஈரோடு கிழக்கிலே.... பூசை, நேர்த்திகள் நடக்குதாம்.... விரைவில் தேர்தல் வரவேண்டும் என்று... 🤦♂️ ஜக்கம்மா என்ன சொல்லுறாவாம்? 😁 -
எப்பவுமே, எந்தக் காலத்திலும் பழசுகள், இளசுகளை பார்த்து சொல்லுறதை, லிஸ்ட் போட்டு சொல்லி இருக்கினம். ஏதோ தாங்கள், தண்ணி அடிக்காத மாதிரியும், பெட்டயலை 'சுழட்டி' கொண்டு திரியாதவை மாதிரியும், எல்லாம், வாசிச்சு, படிச்சு பல்கலைக்கழகம் போன மாதிரியும் புலம்பல். இப்ப செல்போனில் பார்க்கிறதை, அப்ப புத்தகமாக, பேப்பராக வாங்கி பார்க்காதமாதிரியும், தியேட்டரில் போய் கனவுக்கன்னிகளை ரசிக்காத மாதிரியும்.... புலம்பல்.. அட, 20ல் ஆடி முடியாமல், 70ல் புலம்பி என்ன பயன்? பல்லு இருப்பவன் பாக்கு சப்புறான்.... பல்லு இல்லாதவன் புலம்பி பிரயோசனம் இல்லை. விசுகர், பதறாதீங்கோ... சும்மா ஜோக் ஆக எடுத்துக்கொள்ளுங்கள். 😁
-
ராஜபக்ஷ குடும்பத்தால் நாடு வங்குரோத்தடைந்துள்ளது - விமல் கடும் சாடல்
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இல்ல சேர்....வந்து .... நா வளவுக்கு வெளியால நிண்டனான்.... அவயள் அண்ண தம்பிமார் தான் வளவுக்க றங்கி மாமரத்தில ஏறி கண மாங்கா பிடுங்கினவ.... வரேக்க.... ஒரு மாங்காய கல்லில குத்தி எனக்கொரு துண்ட எறிஞ்சவயள். நான் தொடல்லயே.... புத்தருக்கு விதரம் எண்டு சொல்லிப்போட்டன்....😁 -
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
Nathamuni replied to nilmini's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
அதெல்லாம் பிரச்சனை இல்லை. நாம போய் சேர்ந்து படிக்கலாம். -
அதுக்குதான் கூகுள் translate இருக்குதே 💪 என்ன பிரச்சனை எண்டால்.சிலிக்கன் வளி பேங்க் பிரச்சனையால் இந்த நிறுவனத்துக்கு ஏதும் பிரச்சனை வராமல் இருக்கோணும்.