-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
குழல் புட்டும், முட்டைப் பொரியலும் - யாழ்ப்பாணத்தின் அருமையான காலை உணவு
Nathamuni replied to Nathamuni's topic in நாவூற வாயூற
சிவத்தரிசிப்பிட்டு + தேங்காய்ப்பூ + பொரிச்சு இடிச்ச மிளகாய் + மாசி சம்பல் + முட்டைப் பொரியல் அப்படி ஒரு கொம்பினேஷன். அவிச்ச மா பிட்டு + டின் மீன் குழம்பு + பொரிச்சு இடிச்ச மிளகாய் + மாசி சம்பல் அது வேற கதை பேசும். -
அதெல்லாம் முந்தி. பிக்குகள் கொழுத்தாடு பிடிக்கும் விளையாட்டின் பின்னால மகிந்தர் எண்டு உலகத்துக்கே தெரியும். இப்படி செய்து போட்டு கடனையும் கேட்டால் கிளிஞ்சுது போங்க. பங்களாதேஸ் நிதியமைச்சர், நவம்பிரிலாவது இருநூற்றம்பது மில்லியன் டொலர் திருப்பி தருவியல் எண்டு நம்புறம் எண்டு போட்டார். அரசியல் ஸ்திரம் இல்லாத நாட்டில், முதலிடவும் வராரார், நம்பி கடன் தரவும் முன்வரார். சிங்களவர் செய்யும் இந்த தவறுகள், எமக்கு பலனலிக்கும்.
-
மசாஜ் நிலையம் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in செய்தி திரட்டி
உண்மையில் மசாஜ் தான் நடக்குதோ அல்லதும் வேறு சமாசாரங்கள் நடக்குதே என்று செக் பண்ண சாதாரண வாடிக்கையாளார் போல, போய்..... பழக்க தோசத்தில காசு தர ஏலாது எண்டு சொல்ல, அவர்கள் 115 மூலம் போலீசை அழைக்க மாட்டுப்பட்டுவிட்டார்கள். அவர்களது சொந்த, லோக்கல் பெலிகொட போலீசை அழைத்திருந்தால் தப்பியது மட்டுமல்லாமல், நடத்தியவர்கள், அங்கிருந்த பெண்கள் அனைவரும் உள்ள போயிருப்பார்கள். வந்த போலீசிடம் தாம் செக் பண்ண வந்தோம் என்று சொல்ல, இல்லை, இவர்கள் பணம் தராமல் பயமுறுத்திக்கிறார்கள் என்று சொல்ல.... கதை கந்தல். -
13 ஐ அமுல்படுத்த வேண்டாம் – தீவிர தேசியவாத பௌத்த பிக்குகள் போராட்டம்
Nathamuni replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நெருப்பு வைக்கிற ஆட்களில், இடதுபக்கம், முன்னால நிக்கிறவர், எங்கண்ட மட்டக்கிளப்பு தூசண பிக்கர். ஓடி வந்து நிக்கிறார் சிங்கன். -
13 ஐ அமுல்படுத்த வேண்டாம் – தீவிர தேசியவாத பௌத்த பிக்குகள் போராட்டம்
Nathamuni replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அருமை... பட்டினி கிடந்தாலும், பிரிட்டிஷ்காரன் பிடிச்சுத்தந்த தமிழர் நாட்டினை விட மாட்டோம். பின்ன பண்ணிப்பாருங்கோவன். 😁 -
13 ஐ அமுல்படுத்த வேண்டாம் – தீவிர தேசியவாத பௌத்த பிக்குகள் போராட்டம்
Nathamuni replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
மொட்டை செல்லங்கள், எங்க கை விட்டு விடுவாங்களோ எண்டு கவலைப்பட்டேன். இந்தா வந்துடாங்கள். தெய்வங்கள் மாதிரி, வந்து, உலகத்துக்கு, சிங்களத்தினை புரிய வைக்கிறார்கள். 🐕 -
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
Nathamuni replied to goshan_che's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
உடான்சர், நல்லா கதை சொல்லுறார். கடைசீல காகத்துக்கு பேக் கொதி வந்துட்டுது. தூக்கி எறிஞ்சு போட்டு, கொண்டு போய் துலை நாயே, ச..சா, நரியே எண்டு சொல்லி பறந்து போனது. 😁 -
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
Nathamuni replied to goshan_che's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
உடான்சர், நல்லா கதை சொல்லுறார். கடைசீல காகத்துக்கு பேக் கொதி வந்துட்டுது. தூக்கி எறிஞ்சு போட்டு, கொண்டு போய் துலை நாயே, ச..சா, நரியே எண்டு சொல்லி பறந்து போனது. 😉 -
ஒரு ஜனாதிபதி ஆணை பெண் ஆக்கவோ பெண்ணை ஆண் ஆக்கவோ மட்டுமே முடியாது. மற்றும் படி எல்லாம் செய்ய முடியும் எண்டு சொன்னவர் JR. அவர் பின்னால் வந்தவர் பிரேமர். 13: அரசியல் அமைப்பில் இருக்குதே. ஒன்று அமுல்படுத்து அல்லது தூக்கு என்று ரணில் கத்த, அதெல்லாம் இருக்கட்டும், மக்களால் தெரிவு செய்யப்படாத உன்னால், அதனை செய்யமுடியாது என்று அரசியல் அமைப்பின் படி ஜனாதிபதியானவருக்கு, சரத், கம்மன்பிள்ள சொல்லி உள்ளார்களே. அதுசரி, சந்திரிகா இலங்கை நேரத்தினை, இந்தியாவினத்திலும் பார்க்க 30 நிமிடம் கூட்டி குழப்பம் உண்டாக்கினார் தெரியுமே? இலங்கை!! அதுக்கு ஒரு அரசியல் அமைப்பு.
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையாக அமுல்படுத்தத் தீர்மானித்த 13ஏ சட்டத்தை அமுல்படுத்துவது மற்றுமொரு சீர்குலைந்த அரசியல் பிரச்சினையாகும். இந்த வார தொடக்கத்தில் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர்களுடனும் (பெரும் வணக்கத்திற்குரிய திபொட்டுவாவே ஸ்ரீ சித்தாராத சுமங்கல தேரர்) அஸ்கிரிய பீடத்துடனும் (பெரும் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர்) இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 13ஏவை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அவர்கள் இருவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன், முன்னைய ஜனாதிபதிகள் எவரும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதைப் பார்ப்பது அரச தலைவர் என்ற ரீதியிலும் அரசாங்கத் தலைவர் என்ற ரீதியிலும் தனது பொறுப்பு என ஜனாதிபதி விக்கிரமசிங்க விளக்கமளித்திருந்தார். 13ஏ பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் பல வருடங்களாக அரசியலமைப்பில் நிலைத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். அது பொருந்தவில்லை என்றால், திருத்தங்கள் மூலம் அரசியலமைப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும். இது செய்யப்படவில்லை. இரண்டு பீடாதிபதிகளும் மற்ற இரண்டு நிக்காயேகளின் (பிரிவுகள்) தலைவர்களும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு 13A ஐ அமுல்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தி விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். 13ஏவை முழுமையாக அமுல்படுத்துவதாக பெப்ரவரி 8ஆம் திகதி தனது கொள்கை அறிக்கையில் உறுதிமொழி வழங்கவுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.# sundytimes.lk
-
தமது ஊத்தைகள் தெரியாத மாதிரி, அடுத்தவர்கள் விடயமாக அழுகுது ஓநாய். சிங்களத்திலும் சாதிய வேறுபாடு தாராளம். சஜித் ஜதேக யில் இருந்து வெளியே போய் தனிக்கட்சி ஆரம்பித்த காரணம் சாதீயம். ஜேஆர் இடமிருந்து, காமினி, லலித் வசம் ஜதேக கைமாறாமல் இருக்க, சஜித் தகப்பன் பிரேமதாச பட்டபாடு வேறு கதை. கிரிக்கட் சனத் ஜெயசூரியா, தலைமத்துவத்துக்கு வர முடியாது போனதும் சாதியம். கண்டிச்சிங்கள சிறிமாவோ மகள் சந்திரிகா கட்டியது, குறைவான, நடிகர் விஜயகுமாரதுங்கவை என்று சகோதரர் அனுர ஒதுக்கி வைத்து இருந்தார். வின்ஸ்ரன் சேர்சில், இந்தியாவுக்கு ஏன் சுதந்திரம் தரக்கூடாதென சொன்ன நொண்டிசாக்கு போல, இந்த இனவாதியின் கதை இருக்குது. இனத்துக்குள், சாதியம், புரையோடிப் போய் இருப்பதால், இனமே, சிங்களத்துக்கு அடிமைகளாக இருக்கவேண்டும். பலே வெள்ளையத்தேவா.... 🥹😊
-
ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் மீண்டும் ஆஷு மாரசிங்க
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
நாய் மாறசிங்க(ன்) வந்திட்டார். நாய்கள் பத்திரம். 😉 -
உங்கள் கவலை புரிகிறது. இது எனது பார்வை. ரணில் பழைய விளையாட்டுக்களை விளையாட விரும்பினாலும் நிலைமை முன்னை மாதிரி இல்லை. நாடு பொருளாதார வங்குரோத்து நிலை. கடன்காரர் கழுத்தினை நெரிக்கிறார்க்ள. கிழக்கு ஆளுநர், சரத் வீரசேகர இருவருமே மகிந்தாவின் ஆட்கள். மகிந்தாவின் தாளத்துக்கு ஆடுபவர்கள். இவர்களை மேவி செயல்படும் அரசியல் பலம் ரணிலுக்கு இல்லை. இதனை புரிந்தே, அமெரிக்க அனுசரணையுடன் கனடா தடை அறிவித்தது. அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்தியாவின் 13+ ஐ தூக்கி எறிந்து விட்டு, இந்தியாவிடம் கடன் வாங்குவது சாத்தியம் இல்லை. ரணில் வெட்டி ஆடுவார், நாம் இனவாதத்தினை கொண்டாடுவோம் என்று ராஜபக்சேக்கள் ஆட, ஆட, எமக்கான பலம் அதிகரிக்கும். இது சுஜநிர்ணய தேர்தலில் கொண்டு வந்து விடும் என்பதே எனது கணிப்பு.