-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
“13” முழுமையாக அமுலாக இடமளியோம்! – பிக்குகள் எச்சரிக்கை
Nathamuni replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்
வரலாறு தரும் பாடம். அத்திலாந்திக் சமுத்திரத்தின் மேலிருந்து கீழாக ஒரு கோட்டினை போட்டு, அதன் மேற்கு ஸ்பெயினும், கிழக்கே போர்த்துக்கலும் முடிந்தளவுக்கு நாடுகளை பிடிப்பதாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். கிழக்கே வந்த போர்த்துக்கேயர்கள் தம்மை அசைக்க யாருமே வரமுடியாது என்று கோட்டை கொத்தளங்களை கட்டி, மக்களை வன்முறையாக மத மாற வைத்து ஆண்டார்கள். ஆனால் டச்சுக்காரர்கள் 17ம் நூறாண்டு தொடக்கத்தில் வந்து, முதலில் கொச்சினில் போர்த்துக்கேயரை தாக்கி அதை பிடித்து, வேகமாக இலங்கை தீவின் இரு பகுதியினையும் எடுத்துக் கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில், மிகப் பெரிய ஐந்து நட்ச்சத்திர கோட்டை ஒன்றையும் கட்டி தமது பாதுகாப்பினை உறுதி செய்து, தம்மை யாருமே அசைக்க முடியாது என்று நம்பி இருந்தார்கள். பிரெஞ்சு - டச்சு யுத்தத்தின் மூலம், ஒல்லாந்து பிரான்சிடம் வீழ, டச்சு மன்னர் இங்கிலாந்து தப்பி ஓட, சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி, அவரிடம் எழுதி வாங்கி, பிரான்ஸ் எடுத்துவிடுவத்துக்கு முன்னால், ஒல்லாந்தின் முக்கிய காலணிகளை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டது பிரிட்டன். அவ்வகையில், ஒரு வெடி கூட போடாது, கைமாறியது, இலங்கை தீவின் இரு பகுதிகளும். பிரான்ஸின் அதே வழியில், குறுக்கு வழியில் பிரிட்டனின் காலணிகளை மடக்க முயன்ற ஹிட்லரின் காரணமாக, பல நாடுகளுக்கு சுதந்திரம் கிடைத்தது. அந்த சுதந்திரத்தினை, முழுவதுமாக எடுத்துக்கொண்ட சிங்களம், 1948 முதல் தன்னை யாருமே அசைக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு ஆட்டம் போடுகின்றது. வரலாற்றின் பாடத்தினை பார்த்தால், 75 ஆண்டுகள்..... விரைவில் சிங்களத்தின் கையினை விட்டு போகப்போகிறது. இலங்கையில் வரலாறில், வெளிநாட்டு சக்திகளை கடைசி வரை போராடியவர்கள், தமிழ் மன்னர்கள்: யாழ்ப்பாண சங்கிலியன், வன்னி பண்டாரவன்னியன், கண்டி கண்ணப்பன். இறுதியாக இந்திய ராணுவத்துடன் பிரபாகரன். சிங்களம் சுதந்திரத்தினை வாரிக் கொடுத்து விட்டு நின்றது. இன்றும் சீனாவும், இந்தியாவும், அமெரிக்காவும் உள்ளே வர காரணமும் சிங்களம் தான். ஆகவே, சிங்களத்தின் பிச்சையினை எதிர்பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதில்லை. நமக்கு இழக்க எதுவும் இல்லை. ஆகவே அலட்டிக்கொள்ளாமல் நடப்பதை பார்ப்போம். நல்லதை எதிர்பார்ப்போம். -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
Nathamuni replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
பிரபாகரன் விசயத்தில் மீண்டும் சீமானின் சரியான நிலைப்பாடு -
ஸ்ரீலங்கன் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் என்ன?
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இந்த விமானங்களை லீசுக்கு கொடுத்த கொம்பனி, காசு வராததால், ஒப்பந்தப்படி இவை ஒரு வெளிநாட்டு விமானநிலையத்தில் இறங்கினால், அப்படியே சீஸ் பண்ணி விடும் என்று தான், பறக்காமல் நிறுத்தி வைத்துக்கொண்டு, பழுது என்று கதை விடுகிறார்கள். இப்போது பறந்து கொண்டிருக்கும் விமானங்கள் வேறு நிறுவனத்தில் லீஸ் எடுத்தது. பறக்கும் வருமானத்தில், லீசுக்கு உரிய காசை கொடுத்து, பறக்கிறார்கள். எத்தனை நாளுக்கு? 🤦♂️ -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
Nathamuni replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
பிரபாகரன் குறித்த கேள்விக்கு, லண்டனில், இலங்கையில் இருந்து சீமானை தொடர்பு கொண்ட முன்னால் போராளிகளின், (அவர் தொடர்பில் இல்லாததால்), தகவல்களை ஒலிப்பதிவு செய்ய அதனை நேரடி ஒளிபரப்பில் போட்டு காட்டினார் சீமான். -
படங்கள் இணைப்பது எப்படி என்று பரிட்சித்து பார்க்கிறேன்
Nathamuni replied to Sasi_varnam's topic in யாழ் அரிச்சுவடி
அவர் இணைக்கிற படியாலை தான், எப்படி இணைக்கிறது எண்டு, அவரவர் சொல்லும் 'அறி'வுரைகளை பார்த்து, கடுப்பாகிறார். 😜 -
இஸ்ரேல் நாடு மிகப் பெரும் ராணுவ பலம் கொண்ட நாடு மட்டுமல்ல. அது உயர் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. அது விவசாயத்தில் பெரும் தொழில் நுட்ப புரட்சி செய்கிறது.
-
- 1
-
மீண்டும் முருக்க மரம் எறியதுக்கு வாழ்த்துக்கள். அந்த ஒளிந்து கொண்ட, ஆளை தேடிப் பிடித்து, என்னப்பா, அடுத்து யாரு எண்டு கேட்டு வையுங்கோ. இந்த 15 மாதமும் உங்கள் மனதை உற்சாகமாக வைத்திருந்த கள உறவுகளுக்கு நன்றிகள். சிறியர் விசுவாச மடையர் இல்லை. 😁 வீட்டில் இராமல், சும்மா பம்பலுக்கு போய் இருக்கிறார். 😜 இதனிடையே, போனவருசம், ஏப்ரல் முதலாம் திகதி இந்திய, இலங்கை அரசுகளையே விழி பிதுங்க வைத்தார்.🤣
-
படங்கள் இணைப்பது எப்படி என்று பரிட்சித்து பார்க்கிறேன்
Nathamuni replied to Sasi_varnam's topic in யாழ் அரிச்சுவடி
at the Top right Left to the bell Click + Create Select Gallery Image Select விம்பகம்(Tamil) Select one of the two options and upload your image After adding your image: In your posting... At the bottom right Click Other Media Insert image from existing attachment select the image you added to the Gallery Alternatively: you can upload image into cloud like Google Drive Get a sharable link and At the bottom right Click Other Media Insert image from other media and add your sharable link. at the Top right Left to the bell Click + Create Select Gallery Image Select Vimapagam (Tamil) Select one of the two options After adding your image: In your posting... At the bottom right Click Other Media Insert image from existing attachment select the image you added to the Gallery Alternatively: you can upload image into cloud like Google Drive Get a sharable link and At the bottom right Click Other Media Insert image from URL and add your sharable link. கூகுள் மொழிபெயர்ப்பு உதவவில்லை What is in Bold is what இணையவன் recommends -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
Nathamuni replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
-
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
Nathamuni replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
யதார்தத்தினை பார்த்தால், அவர் இருந்து மீண்டும் வந்தாலும், முன்னர் போல இயங்க சந்தர்ப்பம் இல்லை என்பது எனது கருத்து. -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
Nathamuni replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
இது குறித்து சீமானிடம் கேட்ட போது, கடந்த மாவீரர் நாளுக்கு முன்னர், லண்டனில் இருந்து ஒருவர், தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று அறிவிக்குமாறு கோரியதாகவும், தான், 'அப்படியா, அண்ணாவே என்னிடம் சொல்லட்டும், சொல்கிறேன்' என்று சொன்னதாக கூறினார். இரண்டு குரூப் இந்த விடயத்தில் நன்மை அடைய முயல்கின்றன. ஜேசு வருகிறார் என்பது போல தலைவர் வருகிறார். போராட்ட நிதி தாருங்கோ என்று கேட்க கூடிய ஒரு கூட்டம். அடுத்தது, இந்திய ரோ.... எது? -
அம்பிட்டியே சுமனரட்ன தேரரை நோக்கி துப்பாக்கிச் சூடு!
Nathamuni replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
எல்லா கழுசடை பிக்குமாரும், அரசியலமைப்பு சட்டத்தினை எரிக்க கிளம்பி வந்தா, நம்ம கவுரம் என்னவாவது என்று இந்த பெரும் கழுசறை போகேல்ல. அதோட, அவர் மேல் முன்னமும் கேஸ் இருக்கிறது. உள்ளே போய், மைத்திரி மன்னிப்பில் வெளிய வந்தவர். அதாலை கொஞ்சம் விலத்தி இருக்கிறார். நம்ம மட்டக்கிளப்பு தூசண பிக்கர், அடுத்த பெரும் கழுசடை. ஆளை காமெடியா பார்ப்பதால், கோபம் வருவதில்லை. கரண்ட் காசு கட் டவில்லை என்று கட் பண்ண வந்த மின்சாரத்துறை அலுவர்களுக்கு பேச்சும், அடியும். மின்சாரத்துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியை, ஜனாதிபதி மகிந்தவுடன் தொடுத்து, கொஞ்சம் வில்லங்கமா கதைச்சும் உயிரோட இருக்கிறார் எண்டால்.... இவருக்கு வெடி விழுந்திருந்தால், மகிந்தா மனிசி சிராணி, சந்தேகப்படுவா எண்டதால் தான் என்று நினைக்கிறேன். இதையெல்லாம் கேட்க வேண்டி இருக்கே என்று பொம்பிளை போலீஸ் அக்கே நிலத்தை பார்த்துக்கொண்டு நிக்கிறா. -
அம்பிட்டியே சுமனரட்ன தேரரை நோக்கி துப்பாக்கிச் சூடு!
Nathamuni replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
😲 தாரோ, எங்கண்ட தூசண பிக்கரை சுட பார்த்துடாங்கள். சரியான டென்ஷனா போட்டுது...😁 -
நாடு முழுவதும் இராணுவ விவசாய பண்ணைகளில் மரக்கறிகள் மற்றும் நெல் அறுவடை
Nathamuni replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
சிவாஜி லிங்கம் போட்டுத்தாக்கி விட்டார். யாருக்கடா வேண்டும் உங்கள் 13, சர்வதேசமே குடியொப்பம் நடாத்து எண்டு சொல்கிறார். -
ஒண்டும் கிடையாது போல கிடக்கே எண்டு, தொப்பியை மாத்தி, அந்தபக்கமா நிக்கிறார் லெப்பையர். வெளிநாட்டு அழுத்தத்தில, தமிழருக்கு ஏதும் கிடைக்கும் எண்டால் டபக்கெண்டு, புட்டும் தேங்காய்பூவும் தொப்பியை போட்டுடுவார். லெப்பையர், தமிழர் இந்த 13 கருமாந்தரத்தை நிராகரித்து 35 வருசமாகுது. சரியானதாயின், புலிகள் அன்றே ஏற்றிருப்பர். இதன் பங்காளி இந்தியா, கடன் கேட்கப்போன இடத்தில, இதை அமல் படுத்து. தல்லாம் எண்டதால, சிங்கள பகுதியில் தடுமாற்றம். எதிர்பார்ப்பு எதுவும் இல்லாததால், தமிழருக்கு வியப்பும் இல்லை. நீங்கள் சும்மா வெருளாமல், பள்ளிக்கு கிளம்பி போங்க. பாங்கு கேக்குது.
-
பிள்ளையும் கிள்ளி, தொட்டிலயும் ஆட்டும் வேலை எத்தனை நாளுக்கு? இவருக்கு யாரு கடன் தரப்போகினம். கடன் வாங்கி யாழ்பாணத்தை அபிவிருத்தி செய்யப்போறாராம். நேற்று ஜஎம்எப் தெளிவாக சொல்லி விட்டது, கடன் தர முதல், நாட்டில் உள்ளக மறுசீரமைப்பு வரவேண்டும் என. நாட்டில், அரசியல் உறுதிப்பாடு இல்லாமல் யார் கடன் தருவார்? சிங்களவர் எதிர்ப்பு, தமிழரின் சுஜநிர்ணய உரிமையை உறுதி செய்யும். புலிகள் போராட்ட நியாயத்தை உறுதி செய்யும். அதேவேளை இந்தியா வடக்கு, கிழக்கையும், சீனா தெற்கையும் தமது ஆளுகைக்குள் கொண்டு செல்லப் போகினம்.
-
குழல் புட்டும், முட்டைப் பொரியலும் - யாழ்ப்பாணத்தின் அருமையான காலை உணவு
Nathamuni replied to Nathamuni's topic in நாவூற வாயூற
நல்லா திண்டான் உங்கண்ட பிட்டை... அவன், பால்சோறும், கட் டசம்பலும், பிலாக்காய் கறியும் தமிழீழம் வேண்டாம் அதை விடு எண்டாலும், விடான். 😁 -
குழல் புட்டும், முட்டைப் பொரியலும் - யாழ்ப்பாணத்தின் அருமையான காலை உணவு
Nathamuni replied to Nathamuni's topic in நாவூற வாயூற
கருவாட்டு சம்பல் வேறு கதை கருவாட்டினை தாய்சியில் போட்டு சூடாக்க, அது உதிர்ந்து வரும். அதோட, வெங்காயம், பச்சை மிளகாய், தேசிக்காய் புளி சேர்த்தால், கருவாட்டு சம்பல். வன்னியில் ஒரு உறவினர் வீட்டில் சாப்பிட்டது. அருமை.