Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. சுவிஸுக்கு தான் முதலில்..... வரப்போறன்.... ஜீவன் சிவா சொல்லி இருக்கிறார் ஒருத்தரைப் பத்தி. ?
  2. தங்கம் எடுத்தாங்களா, இல்லையா எண்டு கெதியா சொல்லுங்கோ... கணக்க வேலை இருக்குது... ?
  3. சுறா என்றவுடன் வெள்ளையர்... அட அந்த மனிதரை தாக்குவதோ என்பார்கள்.. அந்த பெரிய ஆள்விழுங்கி இல்லை... இது... பேபி சுறா என்று விளக்கம் கொடுக்க வேண்டி இருந்தது... ஸ்பைசி வெஜிடபிள் சாமை கஞ்சி சாமையும்... பயறும் தான் வித்தியாசம்... மத்தபடி எங்கண்ட சிவப்பரிசி.. சித்திரைக் கஞ்சி தான்...
  4. ஓமோம்... பாத்திட்டு ஒண்டும் சொல்லாமல் கமுக்கமாய் போகிறியள் எண்டு தான்... திரும்பவும் கொஞ்சம் சத்தமாய் சொன்னனான்.. குளிர் தேசத்து....எடை கூட்டும் உணவுகள் கொடுத்து வளர்க்கப் படும் கொழுத்த... செம்மறி ஆடு...அந்த வெயில காஞ்சு முறுகின வெள்ளாடுக்கு கிட்ட வருமேக்கா...? உதென்ன கேள்வி எண்டு கேக்கிறேன்? ?‍♀️
  5. வெள்ளாட்டு இறைச்சிக்கு எங்க போவியல்? ?‍♂️
  6. முடியல்ல.... அரியண்ட ராகம்.... சொல்லி வேலை இல்லை.... உதுக்குள்ள, பூந்து... நெளிஞ்சு... வெளில வந்து... காம்போதி எண்டு அடிச்சு சொன்னாரே... எங்கண்ட புங்கையர்... அவருக்கு சங்கீத முனைவர் படடம் தரப்படாதோ?
  7. பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. பயப்படாம வாங்கோ வன்னியர்.... ஏதோ நம்மால முடிஞ்சது. லண்டனில் தமிழ் படிப்பிக்கும் ஜேர்மன் பெண்மணி....
  9. இல்லாவிடில், நாறல் மீனைப் பூனை பார்ப்பது போல பார்க்கிறார் என்று சொல்லி முடித்து விடுவார்கள்...
  10. நிழலி யாழில் நின்ற போது ?? தண்ணீர்ப் பந்தல் போட்டு, தண்ணி வார்த்தாரோ?
  11. கமல் மகள் கேவலமா டிரெஸ் போட்டு நல்லா ஆடுது.. ரஜினி மகள் நல்லா ட்ரெஸ் போட்டு கேவலமா ஆடுது.. அவ்ளோ தான். **** A1 குற்றவாளியை ஆதரிப்பவர்-பன்னீர் A2 குற்றவாளியை ஆதரிப்பவர்-எடப்பாடி பழனிச்சாமி ***** மோடியை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பேன் -ஹெச்.ராஜா.. முதலில் மோடியை அவரது வீட்டில் கொண்டு போய் சேருங்கள். பாவம் அவரது மணைவி
  12. சரி.... நீங்கள் 80 வயது குழந்தையாகும் போது, தூக்கிப் பறிப்பா உந்தக் கிழவி எண்டு எதிர்பார்க்கக் கூடாது கண்டியளோ குழந்தைகள் இறைவன் தரும் ஒரு வரம்.
  13. அதிமுக வரலாறு எம்ஜிஆர் - படைத்தல் ஜெயலலிதா - காத்தல் சசிகலா - அழித்தல்
  14. ஏக்கம் ! கலியாண உடுப்பு போட்டு ரெடியானப் பிறகு, பொம்பிளை, wee-wee இருக்க வேணுமெண்டால்.... பெரிய பிரச்சனை தான்... இதுக்குதான் சொல்லுறது... முதல் நாளிரவு... தண்ணியை அளவாய் அடிக்கோணும் எண்டு.. சொரி... அப்பா குதிரை வாடகைக்கு போயிருச்சு. கொய்யால... கேக்கை நான் தான் வெட்டுவேன்...
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.