எனது அம்மா, துவரம் பருப்பை ஊறவைத்து, அரைத்து, தட்டி, பொரிக்காமல், கொழுக்கட்டை போல அவித்து, அதனை குழம்பாக வைப்பார்கள். எண்ணெயே இல்லாமல் அருமையாக இருக்கும்.
தமிழகத்து முறையில், கடலைப் பருப்பு பாவிக்கின்றனர்.
பதினெட்டாம் நூறாண்டில், தோமஸ் சிப்பன்டேல் என்பவர் இங்கிலாந்தில், யோக்சயர் பகுதியில் தளபாடங்கள் தயாரிப்பவர் இருந்தார். உலகப்புகழ் பெற்ற, தளபாடங்களில் புதுமை புகுத்திய, இவரது தயாரிப்புகளில் ஒன்றே இந்த பெட்டகம்.
நம்மூரில் இது கிடைத்தால் இதன், இன்றைய ஐரோப்பிய விலை பல கோடிகள்.
உவன் பாவி அடிக்கிற அடிக்கி..... ஒரு பிரச்சனையும் இல்லாமல் தானே திரியுது ஆள்.
சும்மா பயப்பட்டு சரிவராது அக்கோய்.... வயத்தால அடிக்கிறதை நிப்பாட்டுற மருந்தோடை போய் இறங்க வேண்டியது தான்...
மினிஸ்ட்ரி ஒப் கிராப் இங்க இருந்தே ஒன்லைன் புக்கிங் செய்துட்டு தான் போகவேணும்.... நான் இரண்டு தரம் போய் திரும்பினானான் இடம் இல்லாமல்.
பேட்ட பட தியேட்டரிலேயே திருமணம் செய்த ரஜினியின் தீவிர ரசிகர்..
சென்னை: பேட்ட படம் வெளியாகி இருக்கும் சென்னை தியேட்டர் ஒன்றில் நடிகர் ரஜினியின் ரசிகர் ஒருவர் தனது திருமண விழாவை நடத்தி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட பேட்ட படம் இன்று அதிகாலை வெளியானது. காலை முதல் ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். அதிகாலையே ரசிகர்களை தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்தனர். இதனால் பல திரையரங்குகள் திருவிழா போல காட்சி அளித்து இருந்தது.திருமணம் பேட்ட படம் வெளியாகி இருக்கும் சென்னை தியேட்டர் ஒன்றில் நடிகர் ரஜினியின் ரசிகர் ஒருவர் தனது திருமண விழாவில் நடத்தி உள்ளார். இவரின் முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. சென்னை ராயப்பேட்டை அருகே இருக்கும் உட்லேண்ட்ஸ் தியேட்டரில் இந்த திருமணம்
ரஜினி ரசிகர் இவர் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. தியேட்டருக்கு வெளியேயே மேடை அமைத்து திருமணம் நடந்தது. ஐயர் வரவழைக்கப்பட்டு, சடங்குகள் எல்லாம் செய்து முறையாக இந்த திருமணம் நடந்தது.நிறைய உறவினர்கள் நிறைய உறவினர்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின் தம்பதியினர் ஒன்றாக பேட்ட படம் பார்க்க போவதாக கூறியுள்ளனர். இந்த திருமணம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
சாப்பாடு அளித்தனர் இந்த நிலையில் திருமணம் முடிந்து அங்கேயே எல்லோருக்கும் சாப்பாடு வழங்கப்பட்டது. தியேட்டருக்கு வெளியேயே மக்களுக்கு வரிசையில் சாப்பாடு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/hardcore-fans-couple-got-married-petta-theater-chennai/articlecontent-pf347236-338542.html
https://www.yarl.com/forum3/topic/220828-வடமராச்சியில்-பதற்றம்-பொதுமக்களை-விரட்டியடித்த-பொலிஸார்/?tab=comments#comment-1351677
கோப்பாயில் அரசியல்வாதிகள் உள்பட 10 பேர் மாத்திரமே... பயமுறுத்தல்...
போலீசாருக்கு டிமிக்கி விட்டு, ஒரு இடத்தில் நடத்துவதாக போக்கு காட்டி, வேறு இடத்தில நடத்தி உள்ளனர். அந்த வகையிலேயே புது இடங்களில் நடந்தது.
தாயகத்தில் புதிய அரசு பெரும் முட்டுக்கடை போட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியின் இந்த விழா மிகவும் மகிழ்வினை தருகின்றது.
சீமான் உரை 48 நிமிசத்தில் இருந்து