உங்கள் அலுவலக IT காரர் ஏதோ பண்ணி இருப்பார்கள்...தமிழில் இருந்ததால், விபரம் தெரியாமல் ஏதாவது பிரச்னைக்குரிய தளமா என்று control பண்ணி இருப்பார்கள்.
நீங்கள் தான் பயணர் என்று தெரிந்ததும்.... allow பண்ணி இருப்பார்கள்.
இவர்கள் சொல்வதன் காரணம்.... இந்தக் கதையை கேட்டு மகிந்தா, அழைப்பார்.. மாட்டுவார்... பூஜை, பரிகாரம் செய்வதாக காசு பார்ப்பது...
மகிந்தா முன்னர் வந்தது புலிகள் உபயம்....
சயிண்டிஸ்ட் நித்தியானந்தாவின் ஆரம்பக் கால வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா?Read more at: https://tamil.boldsky.com/insync/life/2018/facts-biography-personal-life-paramahamsa-nithyananda-022749.html
இவரது 'மகிமை' என்னவென்றால்..... இவரில் கை வைக்க முயலும் அரசுகள் பதிவுயிழந்து போவது தான்.
முதலில் கை வைத்தார் ஜெகதீஷ் செட்டர்.... பதவி பறி போனது... பின்னர் எடியூரப்பா.... பதவி போனது.... இன்றுவரை முதல்வராக முடியவில்லை...
சீத்தா ராமையா.... .. எச்சரித்தார்....பதவி பறி போனது...
போதுமான உறுப்பினர்கள் இல்லாவிடினும், காங்கிரஸ் ஆதரவுடன் இப்போதைய முதல்வர் ஆகியுள்ள குமாரசாமி..... ஐயா என்னவும் செய்யுங்கோ...நான் உங்கள் பக்கமே தலை வைத்தும் படுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்...
மறுபக்கம்... தன்னிடம் கை வைக்க முனைந்ததால் தான் அம்மா மேல போனா.... ஆயா உள்ள போனா, பண்ணீர் பாதை இழந்தார்... அனுசரித்து போவதால் தான் எடப்பாடி இன்னும் பதவியில்... என்று பீலா...
பிறகென்ன... அவர் ராஜாங்கம் அமோகம்...
லண்டனில முதல் சம்பளம் வந்தோன்ன, கடைக்கு போய், இந்தியன் ஆண்டிட்ட, தண்ணி போத்தலுக்கு தானே கொடுத்தது.... ?
மனிசியும் மனதார வாழ்த்தினவோ... திருப்பியும், திருப்பியும் வரவேண்டும் எண்டு