Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. நன்றியால் துதிபாடு நம் இயேசுவை நாவாலே என்றும் பாடு (2) நல்லவர் வல்லவர் போதுமானவர் வார்த்தையில் உண்மையுள்ளவர் (2) 1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும் இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2) கலங்கிடாதே திகைத்திடாதே துதியினால் இடிந்து விழும் (2) 2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும் சிலுவையின் நிழல் உண்டு (2) பாடிடுவோம் துதித்திடுவோம் தைகள் கிடைத்து விடும் (2).
  2. கோமானே சீமானே குறைஷிரின் பூமானே
  3. வெறும் 30ரூபாய் செலவில் பார்ட்டி ஸ்வீட் அனைவரும் பாரட்டுவாங்க ஒருமுறை செய்ங்க
  4. தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- தனிமையின் 1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே --- ஆ.. 2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே தடுமாறும் வேலையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே --- ஆ.. 3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- ஆ..
  5. ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்
  6. இனிவருங்காலங்களில் முதுமைதான் இனிமை, Enjoy the Life👍
  7. ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன் சன்னதி சரணடைந்தோமே சாந்த சித்த சௌபாக்கியம் யாவையும் தந்தருள் சற்குரு நீயே—ப்ரபோ ஆதி மூல கணநாத கஜானன அற்புத தவள சொரூபா தேவ தேவ ஜெய விஜய விநாயக சின்மய பர சிவ தீபா—ப்ரபோ தேடி தேடி எங்கோ ஓடுகின்றார் உள்ளே தேடி கண்டு கொள்ளலாமே கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய குன்றென விளங்கும் பெம்மானே—ப்ரபோ ஞான வைராக்ய விசார சார ஸ்வர ராகலய நடன பாதா நாம பஜன குண கீர்த்தன நவவித நாயக ஜெய ஜெகந்நாதா–ப்ரபோ பார்வதி பாலா அபார வார வர பரம பகவ பவ தரணா பக்த ஜன சுமுக ப்ரவண விநாயக பாவன பரிமள சரணா–ப்ரபோ
  8. அன்பென்ற நதி மீது படகாகு அறியாத பேரின்ப கரை சேர்க்கும் அன்பென்ற வில்லின் முன் இலக்காகு அகம் எங்கும் படிந்துள்ள குறை நீக்கும் - 2 1. வெயில் காய்ந்து நிழல் ஈயும் மரங்கள் போல் துன்பங்கள் மறைத்தே இன்முகம் காட்டு உயிர் காக்கும் காற்றும் கண் மறைதல் போல் தனைக் காட்டும் குணம் நீக்கி நலம் நாட்டு நெருப்புக்கு வலுவூட்டும் காற்றைப் போல் பணிவேகம் தனில் இன்னும் பலம் ஊட்டு - 2 அன்புக்கு ஈர்க்கின்ற மனம் உண்டு இழந்தாலும் மகிழ்கின்ற குணம் உண்டு - 2 2. மலர்வாசம் தரும் பூவில் இழப்பில்லை மாண்பில் நீ மறைந்தாலும் குறைவில்லை தானே தன் கனி உண்ணும் செடியில்லை தனக்கென்று வாழ்ந்தால் விண் விடிவில்லை இளகாத மனம் செய்த பணியில்லை இரங்காத இதயத்தில் இறையில்லை - 2 தன் துன்பம் பிறர் வாழும் உரமாகும் அன்புள்ளம் இறை தந்த வரமாகும் - 2
  9. சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
  10. கண்ணா கண்ணா ஓடி வா சின்ன கண்ணா ஓடி வா
  11. இறைவா நீ ஒரு சங்கீதம் அதில் இணைந்தே பாடிடும் என் கீதம் இறைவா நீ ஒரு சங்கீதம் உன் கரம் தவழும் திருயாழிசை அதில் என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை இறைவா நீ ஒரு சங்கீதம் அதில் இணைந்தே பாடிடும் என் கீதம் இறைவா நீ ஒரு சங்கீதம் புல்லாங்குழலென தனித்திருந்தேன் அதில் இசையாய் என் மனம் புகுந்திடுவாய் புல்லாங்குழலென தனித்திருந்தேன் அதில் இசையாய் என் மனம் புகுந்திடுவாய் பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் புதுப் பாடலால் உன் அகம் இணைந்திடுமே எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில் எனை இங்கு திரியாக ஏற்றாயோ இறைவா காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி வாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா வாராயோ இறைவா இறைவா நீ ஒரு சங்கீதம் அதில் இணைந்தே பாடிடும் என் கீதம் இறைவா நீ ஒரு சங்கீதம் கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் நீ தோளினில் சுமந்தே வழிநடந்தாய் கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் நீ தோளினில் சுமந்தே வழிநடந்தாய் நாதா உன் வார்த்தைகள் வானமுதம் எனை நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம் தோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம் தாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம் அருளாளன் நீயின்றி அழகேது என்னில் அதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில் விடிவேது மண்ணில் இறைவா நீ ஒரு சங்கீதம் அதில் இணைந்தே பாடிடும் என் கீதம் இறைவா நீ ஒரு சங்கீதம் உன் கரம் தவழும் திருயாழிசை அதில் என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை இறைவா நீ ஒரு சங்கீதம் அதில் இணைந்தே பாடிடும் என் கீதம் இறைவா நீ ஒரு சங்கீதம்
  12. இனிய நபிகள் ஓர் தொடர் காவியம்
  13. ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி நாக கங்கண நடராஜ மனோகரி ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி (ஸ்ரீசக்ர) (புன்னாகவராளி ராகம்) பலவிதமாய் உன்னைப் ஆடவும் பாடவும் பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும் உலகம் முழுதும் என் அகமுறக் காணவும் ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி (நாதநாமக்ரியை ராகம்) உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய் நிழல் எனத் தொடர்ந்த முன்னர் கொடுமையை நீங்கச் செய்தாய் நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி (சிந்து பைரவி ராகம்) துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய் தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய் அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய் அடைக்கலம் நீயே அம்மா….அகிலாண்டேஸ்வரி (ஸ்ரீசக்ர)
  14. கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான் கேட்டவர்க்கு கேட்ட படி வாழ்வு தருகிறான் வள்ளல் வருகிறான் அன்பு வள்ளல் வருகிறான்.. நீலமேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ - அவன் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் நெஞ்சம் மறக்குமோ? தீரன் வடிவும் மீசை அழகும் வெற்றி ரகசியம் - அவன் பாரத போர் நடத்திவைத்த யுக்தி அதிசயம் அது முக்தி ரகசியம்.. (கீதை சொன்ன கண்ணன்) அல்லிக்கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான். அன்பு கொண்டு வருபவர்க்கு ஒன்று உரைகிறான்.. சொல்லும் மந்திரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே சொல்லச் சொல்ல ஐயன் தோற்றம் வானில் நீண்டதே விஸ்வரூபம் தோன்றுதே.. (கீதை சொன்ன கண்ணன்) பார்த்தனுக்குப் பாடம் சொன்ன கீர்த்தன் வருகிறான் பசித்தவர்க்கு விருந்தளிக்க அமுது கொணர்கிறான் காப்பதற்குக் கையில் ஏந்தும் சங்குச் சக்கரம் - அவன் கழல்களுக்கு விளக்கம் தானே பிரம்ம சூத்திரம் நான்கு வேத சாஸ்திரம்.. (கீதை சொன்ன கண்ணன்)
  15. ஒரு கப் அவல் போதும், வீட்டிலேயே ஹெல்தியா செய்யலாம்
  16. 80-90 கிட்ஸ்க்கு எப்போதும் பிடிச்ச பெட்டிக்கடை 1 ரூபாய் ஸ்வீட் செய்து பாருங்க 3 பொருட்கள் போதும் 2 பொருள் போதும் soft ஜூசியான தேன்மிட்டாய் செய்யலாம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.