Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எந்த துன்பம் வந்த போதும் துணிந்து நில்லு.. வரவேண்டும் நபியே தருணம்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
இது பலருக்கு உள்ள பிரச்சனை, கண்டி சிங்களவர்கள் தங்கள் பெயரை பரம்பரையுடன் இணைத்துதான் பதிவார்கள், எங்களுக்கு சொந்த இடமே இல்லாமல் போய்விட்டது இனி பெயரை வைத்து என்ன செய்ய, இந்த பரம்பரை பெயரும் ஒரு சாதி முறையைதான் இந்தியா & சிங்களவர்களில் உருவாக்கியுள்ளது
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருவேரகத்தில் மகிழ்வோடு கொலு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இறையவனே என் இனியவனே இகமதில் எழுந்து வா மன்னவனே என் மாபரனே மனமதில் நிறைந்திட வா (2) விண்ணக உணவே வா உறவாய் என்னில் வா (2) வருக வருக தேவா எந்தன் உள்ளம் வருக தேவா (4) இனிய குயிலின் இசையினிலே இயற்கை தந்த அழகினிலே உன் முகம் காண்கின்றேன் நான் உன் முகம் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா கனிவு நிறைந்த வார்த்தையிலே அன்பு கொண்ட நெஞ்சத்திலே உன்னருள் பெறுகின்றேன் நான் உன்னருள் பெறுகின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா உணவாக எழுந்து வா உயிரென்னில் ஊட்ட வா (2) வண்ண மலரின் சிரிப்பினிலே மயிலின் வண்ண சிறகினிலே உன் எழில் காண்கின்றேன் நான் உன் எழில் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா பொங்கும் கடலின் அழகினிலே புன்னகை நிறைந்த மழலையிலே உன் முகம் காண்கின்றேன் நான் உன் முகம் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா உணவாக எழுந்து வா உயிரென்னில் ஊட்ட வா (2)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கன்னித் தமிழ் சாலையோரம் யா ரசூலல்லாஹ்... யா ஹபீபல்லாஹ்... நெஞ்சமே பாடுதே
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
சுதந்திரம் எம் சுவாசம்.
நிஜத்தை கவிதையில் தந்துள்ளீர்கள், எங்கள் உறவினர்கள் பலரும் ஒவ்வொரு இயக்கத்திலிருந்து எமக்காக மரணித்துவிட்டார்கள், அவர்களின் கனவு எமது விடுதலை, அது என்றோ ஒரு நாள் நடக்கும்
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
கவிதை அழகு👍, நன்றி பகிர்வுக்கு உதயகுமார். கொரோணா வந்து ஆபிஸில் இருந்து நித்தா கொள்ளும் அமைதி போச்சு😴, வீட்டில் மனைவியின் தொன தொனப்பு தாங்க முடியவில்லை😪
-
தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
உங்கள் எழுத்துநடை நன்றாக இருக்கு, பலர் இங்கு மாயையில் தான் வாழ்கின்றார்கள், நிஜத்தை தொலைத்துவிட்டு, தொடருங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பாலமுருகன் விளையாடல்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வாரும் தூய ஆவியே வாரும் தூய ஆவியே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எந்த துன்பம் வந்த போதும் துணிந்து நில்லு
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அழகென்ற சொல்லுக்கு முருகா ஸ்ரீ மகாலட்சுமி போற்றி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீயின்றியே நிறைவில்லையே என் வாழ்க்கையோ இங்கே இங்கே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கைகளை ஏந்தி விட்டேன் நாகூர் ஆண்டகை வாழுமிடம்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எங்கள் வரலாற்று நாயகனே அருவம் உருவம் உன்னை எம் முருகா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தஞ்சமென்று தாயே ஆண்டவரே வானளவு உயர்ந்துள்ளது உன் பேரன்பு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 வரவேண்டும் நபியே தருணம் எந்த துன்பம் வந்த போதும் துணிந்து நில்லு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கணநாதா எங்கள் கணநாதா முதல் பிள்ளை சிவனுக்கு மூத்த பிள்ளை