Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இரக்கம் மிகுந்த கரத்திலே காலமெல்லாம் காத்திருந்தேன் இயேசுவே கண்விழித்து பார்த்திருந்தேன் பேசவே (2) விரைந்து என்னில் வந்திடுவாய் மகிழ்ந்து உன்னை ஏற்றிடுவேன் (2) மகிழ்ந்து உன்னை ஏற்றிடுவேன் 1.உயிராக நீ வந்தால் உடலாகி இணைந்திடுவேன் உறவாக நீ கலந்தால் உள்ளத்தை தந்திடுவேன் (2) மழையாக நீ பொழிந்தால் மண்ணாகி குளிர்ந்திடுவேன் மலராக நீ மலர்ந்தாய் மணமாக மாறிடுவேன் மணமாக மாறிடுவேன். 2.கதிராக நீ வந்தால் பொழுதாக புலர்ந்திடுவேன் கலையாக நீ வளர்ந்தால் இமையாமல் ரசித்திடுவேன் விழியாக நீ பிறந்தால் ஒளியோடு வாழ்ந்திடுவேன் அன்பாக நீ கரைந்தால் உன் அடிமை ஆகிடுவேன் உன் அடிமை ஆகிடுவேன்.++
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கைகளை ஏந்திவிட்டேன்.. கண்ணீரை சிந்திவிட்டேன்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
Imagine Dragons - Thunder
Lyrics Verse 1: Oh you like it, when I sizzle like that This “takata” is a riddim like that Saraswathi* force, win ting like that (*Saraswathi: God of art, music) Brown skin tone, peng ting like that And I like to jump cuz the beat like that Therukoothu, HD like that (*therukoothu:street theatre, where songs are played in dance and music in storytelling the epics) “Allez, allez haute - ce soir sera lit” (*french for, lets turn up, tonight is going to be lit) Tell a fam, it's a hit Slu wine with the hips (*slow wine: dance) Chorus: Cuz when we dance we gon move the sun Can we dance even in the fall ye ye For the love we’ve ever known For the love we’ve ever known Can we dance even in the fall ye ye Verse 2: Uuuh matchi it all comes down tonight (matchi: buddy) Bring your sauce talk, do you talk that spice ? Flavours how mix you know “chicken, lemon rice” Me no seek ice, no me no seek ice! Damnshestamil only his type Wake all day he wake all night I don't wanna play if his game aint right… Flavours how you mix you know “chicken, lemon rice” If you wanna dance through the night say yelelo If you wanna live in the now say yelelo If you feel the vibe singalong say yelelo If you see the love of your life tell em yelelo (*yelelo: fisher would sing on the sea, while fishing) Outro: If you a badgyal, go and take it take it To the top, you gon make it make it (repeat)
-
மாவீரர் புகழ் பாடுவோம்
விடியும் திசையில் பயணம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருக்கேதீஸ்வரம் அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையர்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தாயாக அன்பு செய்யும்........... இறைவா.......... என் வாழ்விலே........ ஒளி ஏற்ற வா........ தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீர் தானய்யா சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்ற வா -(2) கொஞ்சும் தமிழ் மொழிப் பேசி என்னை தேற்றவே -2 பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா. 1. உன் அன்புச் சாரலில் நனைந்தாலே போதும் இன்னல்கள் நீங்கிடுமே உன் சுவாசக் காற்றில் கலந்தாலே போதும் விண் வாசல் அடைந்திடுவேன் நான் என்றும் உன் சாயல் தானே உன் கோவில் குடிகொள்ள நீ வா -(2) 2.உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும் சுகராகம் மீட்டிடுவேன் உன் வார்த்தை கடலில் மிதந்தாலே போதும் யுகம் பல படைத்திடுவேன் எல்லாமே நீர் தானே இறைவா என் உள்ள நிறைவாக நீ வா-(2) இறைவா நீ ஒரு சங்கீதம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
கண்டதில் மகிழ்ச்சி, பொலிஸ் பிடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது, இந்த பதிவின் மூலம்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அளவெட்டி கும்பழாவளை பிள்ளையார் யாழ்பாணம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
செல்வமே தெய்வீக மலரே குழந்தை இயேசு அந்தோணியார் பேரச் சொன்னா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இல்லை சிறிய இடைவெளி மட்டும் தான் பையா காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் இதில் அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
"துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே"- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம்... ...சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
செல்வ சன்னதி முருகன்- இறைவனிடம் கையேந்துங்கள்
தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீ தானய்யா என்னுள்ளே வாழும் இயேசுவே - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.