Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீ தானய்யா
  2. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  3. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  4. பகிர்வுக்கு நன்றி வளவன், யாழில் இணைய முதலே யாழை ஒருதலையாக காதலித்தேன், இணையும் போது பதிவு திருமணம் முடித்துவிட்டேன்😎
  5. WA வருங்கள் நிம்மதியாக இருக்கலாம்😎
  6. குமாரஸ்தவம் பனிக்குட கருவெடுத்து
  7. உறவின் உயிராக அருளின் நிறைவாக | காலமெல்லாம் காத்திருந்தேன் இயேசுவே |
  8. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 மமதை கொள்ளாதே...மவுத்தை மறக்காதே
  9. தொடருங்கள், நல்ல திருப்பு முனைகள் இருக்குமென நினைக்கின்றேன், பணம் குவிய தொடங்கினல் நல்ல மனமெல்லாம் காற்றில் பறந்துவிடும், வாழ்கை திசை மாறும்
  10. அப்படி போடடீ Un-fair and Lovely, I’m Beautiful Brown My Hair unruly I’m letting it down Don’t need your blessing Naan Kalakaren Dare you to tell me To stay in my lane Killing the game Not gonna change me Appadi Poodu Di Say what you want Not gonna shame me Appadi Poodu Di Giving it back To people who say to me What I’m supposed to be Nobody Controlling me Appadi Poodu Di! — Make it loud out here fighting Watch me now, always rising Won't back down, won't be silent Nobody Controlling me, Appadi Poodu Di — Dark knees, dark eyes, no powder Sun filled, my skin holds power [Log Kya kahenge] I Dont care people say [Log Kya kahenge] Dont care people say Now they Try to come for me, Ta ne ta ne ta Im the one who drums the beat, Ta ne ta ne ta People they talking and talking and I don’t got time to be listening People they talking and talking and I don’t got time to be listening — Killing the game Not gonna change me Appadi Poodu Di Say what you want Not gonna shame me Appadi Poodu Di Giving it back To people who say to me What I’m supposed to be Nobody Controlling me Appadi Poodu Di!
  11. புத்தனுக்கும் சிட்னி முருகனுக்கும் என்ன பிரச்சனை😎, முருகனை வைத்தே பல கதைகளை எழுதிவிட்டீர்கள். சொன்னால் தீர்த்து வைக்கலாம்😄, காலத்திற்கேற்ற கதை, உங்கள் பாணியில் எழுதியுள்ளீர்கள், பாராட்டுக்கள்👍
  12. நான் ஓர் கனாக் கண்டேன் “நானோர் கனா.
  13. சட்டத்தை ஏமாற்றுகின்றோம் என நினைத்து எம்மவர்கள் இப்படிப்பட்ட தப்புகள் செய்து பணம் முதல் பல இழப்புகள் நடக்கின்றது, சட்டத்தை மதித்து நடந்தால் நடந்தால் எந்த பிரச்சனையுமில்லை, கார் ஓட்டுவது முதல்.. நல்ல கதை, காலத்திற்கேற்றது👍
  14. சிலுவைப்பாதையில் 12 ஆம் ஸ்தலத்தில் பாடவேண்டிய பாடல்... -------------------------------------------------------------- பாடல் : அன்பரசு ஆசிரியர். இசை : ஜூலியன் ஆசிரியர். இசை இயக்கம் : ஆனந்த கீதன். பாடகர் : SP. சுந்தர். தயாரிப்பு : அன்பரசு ஆசிரியர் மற்றும் சந்தனம் கிரியேஷன்ஸ் எடிட்டிங் : ஜூலியன் ஆசிரியர். -------------------------------------------------------------- தந்தை கையில் ஆவியையே நிந்தை சிலுவையில் துறந்தவரே (2) விந்தை மாந்தரின் நிந்தை செயலே கந்தை அவிழ்த்துனைக் கொல்கிறதே உலகைத் தாங்கும் உன்னதரே உலர்ந்த சிலுவையே தாங்கிடுதே தந்தையின் வாக்கை நிறைவேற்றவோ - 2 ஆணியால் அறையுண்டு வதைகண்டாய் ஈட்டியும் விலாவைக் கிழித்திடவே -2 இரத்தமும் தண்ணீரும் வழிகிறதே. தந்தை கையில் ஆவியையே நிந்தை சிலுவையில் துறந்தவரே உருகுலைந்தது உடல் மட்டுமா உதிரம் தாங்கிய தாயுமல்லவா (2) நிலை குலைந்ததுன் மனம் மட்டுமா உன்னைத் தொடர்ந்தோர் உளமும் அல்லவா உண்மை அன்பே உரமானதே நன்மை பூக்கள் வனமானதே சிலுவை சொல்லும் வழி இதுவோ - 2 சிந்தை மாற்றும் மறை இதுவோ உன்னையே தந்த உருமாற்றமே - 2 உலகையே மாற்றிடும் திருச்சிலுவை தந்தை கையில் ஆவியையே நிந்தை சிலுவையில் துறந்தவரே உடலும் உயிரும் கொடுத்துவிட்டாய் உணர்வின் சுரமாய் மாறிவிட்டாய் (2) கிளர்ந்து எழுவது அன்பின் உறவே தியாகத்திருவே அருளின் வடிவே உன்னில் நானே விலகிவிட்டேன் உன்னையே உதரி விலக்கிவிட்டேன் எனக்கே துடித்தாய் உயிர் மடிந்தாய் -2 மனமே இதையே நினைக்கலையே மடியும் மனித வாழ்வினிலே -2 மரணம் உயிர்ப்பே உன்னுலகில் தந்தை கையில் ஆவியையே நிந்தை சிலுவையில் துறந்தவரே கனிவு காட்டுமையா எந்தன் கவலை தீருமையா
  15. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 வாரி வழங்கிய அதிபதி அவர்தான்... வள்ளல் சீதக்காதி
  16. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  17. மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் |சாம்பல் புதன் பாடல் |மனமாற்றம் தொடரட்டும் தவக்காலம் | மனம் வருந்துவாய் பாடல் | ஜெபம், தவம் செய்ய இன்றே தயாராகுவோம்
  18. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எந்த துன்பம் வந்த போதும் மமதை கொள்ளாதே...மவுத்தை மறக்காதே
  19. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.