Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எந்நாளுமே துதிப்பாய் மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் மனதுக்குள் ஒருவித உற்சாகம் மனுக்குலம் மீட்க மரியன்னை மடியில் இறைமகன் பிறந்தார் சந்தோசம் மின்மினுக்கும் நடத்திரம் போலவே – லலலா நெஞ்சமெல்லாம் உவகையால் ஜொலிக்குதே – லலலா விண்ணில் தூதர் இன்னிசை பாடவே – லலலா வார்த்தை மனுவாய் ஆனாரே Happy Happy Happy Happy Christmas Merry Merry Merry Merry Christmas - 2 ( I ) அகிலம் படைத்த இறைவன் இன்று மனிதனாய் தொழுவில் பிறந்தார் இருளின் மாந்தர் ஓளியை காண விடியலாய் புவியில் உதித்தார் அந்த இனிய நன்னாளிது / உள்ளம் மகிழும் பொன்னாளிது மின்மினுக்கும் நடத்திரம் போலவே ... ( II ) இளந்தளிரே வெள்ளி நிலவே உந்தன் புன்னகை கொள்ளை அழகு பட்டுப்பூவே மெட்டு இசைப்பேன் சின்ன பாலனே கண்ணுறங்கு உந்தன் சிரிப்பில் துயரம் மறப்பேன் உந்தன் பிறப்பால் மீட்ப்பை அடைவேன் மின்மினுக்கும் நடத்திரம் போலவே ... Happy Happy Happy Happy Christmas Merry Merry Merry Merry Christmas - 2 திரிமுதல் கிருபா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 இறைவன் தந்த பரிசு
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
தெய்வம் பிறந்தார் நம் நமக்கொரு பாலகன் . அன்பின் உருவிலே- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 மதீனத்து மண்ணில்- நிலாமதி.jpg
- உறுப்பினர்கள்
உறுப்பினர்கள்-
நிலாமதி.jpg
-
Sathiri.jpg
-
ரதி.jpg
-
நில்மினி.gif
-
இசைக்கலைஞன்.jpg
-
ஈழப்பிரியன்.jpg
-
சுவி.jpg
-
குமாரசாமி.gif
-
தமிழ் சிறி.jpg
-
விளங்கநினைப்பவன்.jpg
-
muthu86.jpg
-
Kadancha.jpg
-
நியானி.jpg
-
தமிழ்நிலா.jpg
-
பசுவூர்க்கோபி.png
-
Eppothum Thamizhan.jpg
-
புலோலியூரான் ரவீ..ன்.jpg
-
நீர்வேலியான்.jpg
-
colomban.jpg
-
கவிப்புயல் இனியவன்.jpg
- Sathiri.jpg
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் குரல்வடிவம் -ஜெ.ஆர் சுகுமார் பாடல்வரிகள் -பொன் காந்தன் தயாரிப்பு -பசிவநேச கரன் (ஜெர்மனி ) ஒளிப்பதிவு -ஸ்டார் வீடியோ சாவகச்சேரி யாழ் வடமராட்ச்சி கிழக்கு போக்கறுப்பு முள்ளியான் "வேதகுள மைலியா வைரவர் "பாமாலை இசை ஆல்பத்தில் இருந்து பாடல் இவ்விசை தொகுப்பில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன அதிலிருந்து இப்பாடலை முதன் முறையாக வெளியிடுகின்றோம்- இறைவனிடம் கையேந்துங்கள்
மண்ணில் பிறந்த பாலனுக்கு காணிக்கை தருகின்றேன் தேவா என்னத் தருவேன் இறைவா- ரதி.jpg
- நில்மினி.gif
- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/- மாவீரர் புகழ் பாடுவோம்
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்- இறைவனிடம் கையேந்துங்கள்
நயினாதீவு நாகபூஷணி அம்மன் பாடல் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையமைப்பில் வேதகுள மைலியா வைரவர் பாமாலை இசை தொகுப்பில் இருந்து வைரவர் புகழ் பாடும் பாடல் பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் பாடல் குரல்வடிவம் -M.செல்வகுமார் பாடல் வரிகள் -MVK குமணா தயாரிப்பு -சிவநேசன் கரன் முறிகண்டிப் பிள்ளையார் பாடல். முடிசூடி நாடாளும் மன்னவனும் அங்கே திருவோடு ஏந்திவரும் ஆண்டியும் அங்கே- இறைவனிடம் கையேந்துங்கள்
கொஞ்சும் தமிழ் மொழியாலே ஆரிராரிரோ....... ஆரிராரிரோ..... ஆரிராரிரோ....... ஆரிராரிரோ...... சர்க்கரை முத்தெ சந்தண பொட்டே கண்ணே கண்ணுறங்கு முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டே கண்ணே கண்ணுறங்கு அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு ஆரிராரிரோ.... ஆரிராரிரோ... ஆரிராரிரோ..... ஆரிராரிரோ....... கந்தையில் நீயும் மகிமை கண்டாய் கண்ணே கண்ணுறங்கு தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் கண்ணே கண்ணுறங்கு மந்தையின் ஆயர்கள் தோழமை கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு விந்தையில் வந்து வேந்தர்கள் நின்றாய் கண்ணே கண்ணுறங்கு ஆரிராரிரோ..... ஆரிராரிரோ.. ஆரிராரிரோ.... ஆரிராரிரோ....... விண்ணிலே தூதர் கீதங்கள் கேட்க கண்ணே கண்ணுறங்கு மண்ணிலே மாந்தர் நாதங்கள் சேர்க்க கண்ணே கண்ணுறங்கு கண்கவர் விண்மீன் உன்புகழ் பாட கண்ணே கண்ணுறங்கு தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட கண்ணே கண்ணுறங்கு ஆரிராரிரோ.... ஆரிராரிரோ.... ஆரிராரிரோ.... ஆரிராரிரோ....... ஆ ஆரோ ஆரோ ஆரோ ஆ ஆரோ ஆரிரோ ஆராரோ கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே எண்ணம் மேவும் வண்ணமே என்னைத் தேடி வந்ததேன் ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கை உதரம் ஒடுங்கினாய் ஞாலம் தாங்கும் நாதன் நீ சீலக் கரத்தில் அடங்கினாய் தாய் உன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தை ஏன் கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே வல்ல தேவ வார்த்தை நீ வாயில்லாத சிசுவானாய் ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ அன்னை துணையை நாடினாய் இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன் கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 மாகபூப் சுபகணி அருமையான பாடல்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இசைக்கலைஞன்.jpg
- ஈழப்பிரியன்.jpg
- ஈகைத்தமிழன் அப்துல் ரவூப்
இளைஞர்கள் அரசியல் பேச வைத்தவர் சீமான்/அப்துல் ரவூப் நினைவேந்தல் சீர்காழி செய்தித்தொடர்பாளர் -சுபாஷ்- ஈழத்தமிழர் அரசியல்
பண்பாட்டு எழுச்சி ஊடாக தமிழ்மக்களை உயிர்ப்பிக்க முடியும் இணக்க அரசியல். இணக்கம் என்றால் என்ன? தமிழினத்துக்கும் சிங்கள இனத்துக்கும் உடன்பாடு உள்ளது. இரு இனங்களும் தங்களின் விருப்பங்களை வைத்து அபிலாசைகளை வைத்து அதில் இணக்கம் ஏற்படுத்துவது தான் இணக்க அரசியலே தவிர இவ்வாறு முழந்தாளிடுவது இணக்க அரசியல் அல்ல. இன்று தமிழ் மக்கள் மத்தியில் என்ன உணர்வு தூண்டப்பட்டுள்ளது? இனி எங்களால ஏலாது. இவ்வாறு தெரிவித்த யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி. க.சிதம்பரநாதன் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், 2009 க்குப் பின்னர் தமிழ்ச் சமூகம் கூட்டு மன வடுவுக்கு உட்பட்டிருந்தது. இந்த நிலையில் அம்மக்களை அணுகி அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும். அரங்கினூடாக அம்மக்கள் தங்கள் கதைகளை கூற இடமளிக்க வேண்டும். அதனூடாக மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட்டிருக்க வேண்டும். அப்போது தான் தமிழ்ச்சமூகத்தின் வாழ்க்கையை கட்டியமைக்க முடியும் என்கிற நம்பிக்கை வரும்.- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
- இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.