Everything posted by உடையார்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
விடுதலை எவரும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முருகா முருகா முருகா ஆடு மயிலே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இன்று நமக்காக இயேசு பிறந்தாரே மண் மாந்தரின் பாவம் போக்க இம்மானுவேல் பிறந்தாரே மகிழ் பாடி கொண்டாடுவோம் அழகு மிகுந்தவர் இம்மானுவேல் அன்பு மிகுந்தவர் இம்மானுவேல் ஏழை கோலமாய் தாழ்மை ரூபமாய் உன்னத தேவன் வந்துதித்தார் ஆலோசனை கர்த்தர் இம்மானுவேல் வல்லமை உள்ளவர் இம்மானுவேல் நித்திய பிதா சமாதான பிரபு நீதியின் தேவன் வந்துதித்தார் தாவீதின் மைந்தர் இம்மானுவேல் தாழ்மை உள்ளவர் இம்மானுவேல் அன்பின் தேவனாம் இயேசு பாலகன் பாவங்கள் போக்க வந்துதித்தார் வானத்துல நட்சத்திரம், பூமியில முத்துச்சரம்,-2 நட்சத்திரம் வந்து நின்றது, முத்துச்சரம் இங்கு பிறந்தது-2 தேடி வந்த தேவர் கரம், சூழ்ந்திருந்த பாவமரம் -2 தேவர் கரம் தேடி வந்தது, பாவமரம் ஓடிப்போனது - 2 - வானத்துல.. மாளிகையும் இல்ல, மகுடமும் இல்ல, மன்னவர் வந்தாரு மனக்கவலை இல்ல-2 அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமா மாறும் இனிமே துக்கமெல்லாம் சந்தோசமாகும் -2 நம்மோடு உறவாட ஒரு பாலனாய் , வாதும் சூதும் இல்லாமலே -2 இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் - வானத்துல... கண்டது காட்சி, கொண்டது மீட்சி .அநீதியும் ஓடிப்போச்சி, நீதியாச்சு -2 முந்தின ஆதம் வந்து பாவத்தையே தந்தான், பிந்தின ஆதம் இயேசு மோட்சத்தையே தருவார்-2 இதுபோல ஒரு தெய்வம் பிறந்ததில்ல, இனிமேலும் இதுபோல வருவதில்ல இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் - வானத்துல...
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
-
மாவீரர் புகழ் பாடுவோம்
கரும்புலி மாமகள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . . நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா தாயும் தந்தையும் நீயல்லவா எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா தாயே நயினை நாகபூஷணியே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மீட்பர் பிறந்துள்ளார் அவரே மெசியா மகிழ்ந்து பாடி ஆர்பரிப்போம் -2 நம் மீட்ப்பரும் அவரே நல் மேய்ப்பரும் அவரே - 2 இன்னிசை முழங்கிட கிறிஸ்மஸ் பிறந்ததே மீட்பர் பிறந்துள்ளார் அவரே மெசியா மகிழ்ந்து பாடி ஆர்பரிப்போம் சரணம் - 1 ஆண்டவர் இயேசு அன்பைத் தர வந்தார் மண்மீது தவழ்ந்திட மாட டையில் பிறந்தார் அருளைப் பொழிந்திட அக இருளை அகற்றிட மானுடன் பாவத்தை போக்கவே வந்தார் - 2 மகிழ்வோம் புகழ்வோம் மண்ணோரின் இரட்சகரை சரணம்-2 வாழ்வளிக்கும் வள்ளதேவன் வார்த்தையாக வந்தார் வையகம் எல்லாம் வாழ்த்த விடியலாக வந்தார் உன்னதர் இயேசு உலகிற்கு வந்தார் தந்தையின் அன்பை தரணிக்கு தந்தர் மகிழவோம் புகழ்வோம் மண்ணோரின் இரட்சகரை பனித்துளி தூவிடும் இரவில் வான் கூரையையாய் கொண்ட தொழுவில் தெய்வ சுதனாய் அன்னை மடியில் தவழ்ந்தார் இயேசு பாலன் மண்ணுலகை அவர் மீட்டிட மாடடை குடிலில் பிறந்திட்டார் மானிடர்கள் பாவம் போக்கிட ஏழையின் கோலம் எடுத்திட்டார் தேவலோகம் துறந்த இயேசு கன்னியின் மைந்தனாகினார் விண்ணொளி வானத்தில் தோன்றிட தூதர்கள் நற்செய்தி உரைத்தனர் மந்தையை காத்திட்ட மேய்ப்பர்கள் அவர் முகம் காண விரைந்தனர் பாலன் இயேசுவை கண்டு மகிழ்ந்து வாழ்த்தி வணங்கி துதித்தனர்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏
-
ஈழத்தமிழர் அரசியல்
எதிர்ப்பு அரசியலும் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளின் இரட்டை வேடமும் இம்முறை இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நழுவியிருந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும் எதிர்த்து வாக்களித்திருந்தது. ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ரெலோவும் எதிர்த்து வாக்களித்து இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாக்களிக்காமல் நழுவிச் சென்றிருந்தனர். இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நழுவிச் சென்றமை பெரிய ஆச்சரியத்தினை தரவில்லை. அவர்கள் மரபு ரீதியாக இதனைத் தான் செய்து வருகின்றார்கள். முழுமையான நேர்காணலை காணொளியில் காணலாம்.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
மாவீரர் புகழ் பாடுவோம்
- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
ஏங்குகிறேன் இயேசுவே.- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 அல்லாஹ் | வானிலும் பூவிலும் தேனிலும் சுவையிலும்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- மாவீரர் புகழ் பாடுவோம்
எங்கள் தேசம் பிரபாகரன்- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
எந்நாளுமே துதிப்பாய் மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் மனதுக்குள் ஒருவித உற்சாகம் மனுக்குலம் மீட்க மரியன்னை மடியில் இறைமகன் பிறந்தார் சந்தோசம் மின்மினுக்கும் நடத்திரம் போலவே – லலலா நெஞ்சமெல்லாம் உவகையால் ஜொலிக்குதே – லலலா விண்ணில் தூதர் இன்னிசை பாடவே – லலலா வார்த்தை மனுவாய் ஆனாரே Happy Happy Happy Happy Christmas Merry Merry Merry Merry Christmas - 2 ( I ) அகிலம் படைத்த இறைவன் இன்று மனிதனாய் தொழுவில் பிறந்தார் இருளின் மாந்தர் ஓளியை காண விடியலாய் புவியில் உதித்தார் அந்த இனிய நன்னாளிது / உள்ளம் மகிழும் பொன்னாளிது மின்மினுக்கும் நடத்திரம் போலவே ... ( II ) இளந்தளிரே வெள்ளி நிலவே உந்தன் புன்னகை கொள்ளை அழகு பட்டுப்பூவே மெட்டு இசைப்பேன் சின்ன பாலனே கண்ணுறங்கு உந்தன் சிரிப்பில் துயரம் மறப்பேன் உந்தன் பிறப்பால் மீட்ப்பை அடைவேன் மின்மினுக்கும் நடத்திரம் போலவே ... Happy Happy Happy Happy Christmas Merry Merry Merry Merry Christmas - 2 திரிமுதல் கிருபா- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 இறைவன் தந்த பரிசு- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
தெய்வம் பிறந்தார் நம் நமக்கொரு பாலகன் . அன்பின் உருவிலே- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 மதீனத்து மண்ணில்- நிலாமதி.jpg
- இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.