Everything posted by துளசி
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஏர்டெல்லை புறக்கணிப்போம் போராட்டத்திற்கு வெற்றி இலங்கை அரசிற்கு ஆதரவாக செயல்பாடும் ஏர்டெல் அலைபேசியிலிருந்து இருந்து போர்ட் என தட்டச்சு செய்து அனுப்பினேன். அதைத்தொடர்ந்து ஏர்டேல் நிறுவனத்திடமிருந்து எனக்கு இரண்டு அழைப்புகள் வந்தன. முதல் அழைப்பு அதிகாரி: வணக்கம் நீங்கள் எதனால் ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்கிறீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா? நான்: நீங்கள் தமிழ் இன அழிப்புக்கு இலங்கையுடன் ஆதரவாகசெயல்படுகிறீர்க ள் அதனால் தான் என்றேன். அதிகாரி: எனக்கு எதுவும் புரியவில்லை, முன்பு ஒருவர் இதைத்தான் தெரிவித்தார், சற்று தெளிவாக கூறுங்கள் என்றார். நான் : ஆம் உங்கள் நிறுவனம் இலங்கையில் நடக்கும் தமிழின அழிப்பிற்கு துணை போகிறது அதனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் அனைவரும் வேறு நிறுவனத்திற்கு மாறுகிறோம் என்றேன். இரண்டாம் அழைப்பு மேற்கூறிய தகவலையே கூறினேன் . அதற்கு அந்த அதிகாரி நான் இதை மேலதிகாரியிடம் தெரிவிக்கிறேன், உங்களுடன் அவர் இதைப் பற்றி பேசுவார் என்றார். நண்பர்களே இப்போது ஏர்டெல் நிறுவனம் செய்வதறியாது திகைத்துப்போய் உள்ளது. இதேபோல் அனைவரும் ஒவ்வொரு நிறுவனத்தையும் ஒதுக்கினால் மட்டுமே நமக்கு நீதி கிடைக்கும். குறைந்தது ஒரு நாளைக்கு நூறு பேராவது இதை செய்யவேண்டுமென வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன் வழிமுறைகள் தங்களது அலைபேசியில் குறுஞ்செய்தி பக்கத்தில் சென்று போர்ட் (PORT) in caps letter என டைப் செய்து ஒரு இடைவெளிவிட்டு உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும்.. பிறகு தமிழர்களின் குறையை கேட்க அவர்களே அழைப்பார்கள். - இளவெனில் செள - (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
twitter இல் சுப்ரமணியம் சுவாமி எழுதியிருப்பதை பாருங்கள். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
IPL அணிகளில் இருந்து சிங்கள வீரர்களை வெளியேற்ற விட்டால் புலிக்கொடியுடன் போராட்டம் ... (முகநூல்: loyolahungerstrike) -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (முகநூல்) பி.கு: திறக்கப்படும் திறக்கப்படாது என்று இரு கருத்துகள் நிலவுகிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கையில் தனி தமிழ் ஈழம் வேண்டி இந்தியா மற்றும் ஐ.நா.வை வலியுறுத்தி ஈராக்கில் ஐந்து பிசியோதெரபி மருத்துவர்கள் . (முகநூல்: loyolahungerstrike) --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Students Federation for Free Tamil Eelam Press Meet Greetings, Loyola Students along with students from other district/city colleges and colleges in Chennai will conduct a press meet representing Students Federation for Free Tamil Eelam and will discuss about future protests. Place: Chennai Press Club Date: 25 March 2013 Time: 11 A.M (முகநூல்: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
everyone please change your profile picture toTamil Eelam Country Logo... this may take few days but world media will notice this through FACEBOOK HEAD OFFICE that all students in tamilnadu have same message to the world.. அனைவரும் ஈழ நாட்டின் வரைபடத்தை தங்கள் முகநூலின் படமாக மாற்றுங்கள் ! இது உலகு நம்மை திரும்பி பார்க்க வழி செய்யும். (முகநூல்: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஈழ விடுதலை பெற பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா மற்றும் உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கீரமங்கலம், சேந்தன்குடியில் பட்டிணிப் போராட்டம், குழந்தைகள் கலந்து கொண்ட பேரணி நடந்தது. (முகநூல்: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர்களை அரசியல் ரீதியாகவும் சாதிய ரீதியாகவும் தனிமை படுத்தி மாணவர்கள் போராட்டத்தை மழுங்கடிக்க செய்ய முயற்சி (முகநூல்: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர் போராட்டதை திசைதிருப்ப இந்தியா அரசின் - தமிழக அரசின் உளவு துறையின் மாபெரும் சதி அரங்கேற்றம்!!! (முகநூல்: loyolahungerstrike)
-
கருத்து படங்கள்
நாளைக்கு வரப்போகும் மடையர்களுக்கு நாம் நடத்தியது நாடகம் என்று தெரியவாப்போகுது.. இன்றையச் செய்தி நாளைய வரலாறு - இப்படிக்கு இம்சை அரசன் கருணா(நிதி). (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
உலகப்பந்தில் தமிழீழம் உதிக்கும்வரை ஓயோம். தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இலங்கை அரசைக் கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம். ரஜினி, கமல் கலந்து கொள்கிறார்கள். நாள்: ஏப்ரல் 2, இடம்: அபிபுல்லா சாலை (நடிகர் சங்க மைதானம்) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர்கள் போராட்டம் எதிரொலி: திருவனந்தபுரத்துக்கு(கேரளா) போகிறது சென்னை இலங்கை தூதரகம் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ வருகிற 27-ந் தேதி அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு போராட்டம். (முகநூல்: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
எந்த கல்லூரிகளும் நாளை திறக்கப்படாது. மாணவர்கள் இதுநாள் வரை நடத்திய போராட்டங்களின் போது மத்திய- மாநில அரசுகளின் பிரதிநிதிகள் தங்களை சந்தித்து பேசவேண்டும் என்றும், அப்போது ஈழத் தமிழர்களின் நலனுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி அளிக்க வேண்டும் . ஆனால் இதுதொடர்பாக யாரும் மாணவர்களுடன் எந்தவிதமான பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. எனவே கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். இதனால் கல்லூரிகளை உடனடியாக திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் கலைக்கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளை உடனடியாக திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கல்வி துறை உயர் அதிகாரி தெரிவித்தார். (முகநூல்: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
londan-hungerstrike (முகநூல்: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
போராட்டம், திட்டமிடுதல்,ஒருங்கிணைப்பு, கவன ஈர்ப்பு, ஆதரவு பெறல், இலக்கை அடைதல்... அனைத்திற்கும் போராட்டமே மூலம். போராடினால் எந்த பயனுமில்லை என்று உங்கள் போராட்டத்தை திசை திருப்புவோருக்கும், சிதைக்க நினைப்பவருக்கும், கொச்சைப்படுத்துவோருக்கும் இதை தெரியப்படுத்துங்கள் நீங்களும் தெளிவு பெறுங்கள். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
வணக்கம் தோழரே... நான் மும்பாயில் இருந்து எழுதுகிறேன்... எனக்கு இங்கு ஒரு தகவல் கிடைத்தது... சென்னை JPR கல்லூரியில் கறுப்பு (black) நிற shirt அணிந்து சென்ற மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லையாம். தயவு செய்து இந்த தகவலை உறுதி செய்யுங்கள். உண்மையெனில் அந்த மாணவர்களுக்கு உதவ முயலுங்கள். (முகநூலில் ஒரு தமிழக உறவு)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தற்பொழுது நடந்து வரும் போராட்டங்களும் உண்ணாவிரதங்களும் சில நாட்களுக்குத்தான்!! விரைவில் அனைவரும் விலகிச்சென்று விடுவார்கள், ஏப்ரல் மாதம் IPL தொடங்கியவுடன் அனைவரும் அதைக்காணச் சென்றுவிடுவாரகள் என்று பலரும் எண்ணுகின்றனர் இது பொய்யாக்கப்பட வேண்டும்!! நாம் கருதியதை எட்டும் வரை ஓயமாட்டோம் இந்த ஆண்டு நடைபெற உள்ள IPL ஐ தடை செய்ய முடியாவிட்டாலும் அதைக்காண மைதானத்திற்கு செல்லாமலும் வீட்டில் அமர்ந்து வெட்டியாக ஆட்டத்தை பார்த்து நேரத்தை வீணாக்காமல் தொடர்ந்து தனி ஈழத்திற்காக போராடுவோம் என்று உறுதிமொழி ஏற்போம்!!! எது முக்கியம் என்று மாணவர்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்!!! இந்த உறுதி மொழியை தங்களது பக்கத்தில் பகிர்ந்து ஆதரியுங்கள்!! Varadharaj Sukumar (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
All Arts & Science College opens on 25-03-2013 by Tamilnadu goverment. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழீழத்திற்கு பேராதரவு அமெரிக்கச்சொந்தங்கள். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஐபிஎல் குழு, இந்திய கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. (முகநூல்: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
சஞ்சய் தத் பார்த்து பதறும் ரஜினி காந்த் எங்கள் தமிழ் உறவுகள் போராடுவதை பார்த்து குரல் கொடுக்க மாட்டாரா? ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு? -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- நண்பர்களே தனி ஈழம் அமைய போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் தனி ஈழம் அமையவும் நாளை ஞாயிறு (24.3.13) காலை 9 மணி அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம் இடம்: சேலம் ஆத்தூர் தொடர்புக்கு : வேல்: 9965159508, மதன்:9092683030 (முகநூல்: loyolahungerstrike) -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 24-03-2013 அன்று மலை 4.00 மணி அளவில் IPL கிரிக்கெட் மேட்ச் தடை விதிக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் .. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
கோவை மாணவர்களின் அற்புத முயற்சி.. அருமை மாணவர்கள் அருகேயுள்ள கிராமங்கள் சென்று பொதுமக்கள் ஆதரவு திரட்டுகிறார்கள்! பல கிராமங்களில் இலங்கையின் இன படுகொலை முழுதுமாய் உணரபடவில்லை என வருந்துகிறார்கள். ஏனெனில் சன் டீவி கலைஞர் டீவி தாண்டி அவர்கள் அறியாத போது அவர்களை குற்றம் சொல்ல இயலா!! அவர்கள் உணரும்படி மாணவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.. அவர்களின் முழு ஆதரவு தர உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்ட மாணவர்களும் முன்னெடுங்கள்!..மக்கள் ஆதரவு மட்டுமே.. நம்மை ஈழத்தை நோக்கி கொண்டு செல்லும். (முகநூல்: loyolahungerstrike)