Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்னியஷ்த்ரா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அக்னியஷ்த்ரா

  1. பாகிஸ்தானிலும் காட்ட முடியாது. ரபேலையே ஊதித்தள்ளியவர்கள் உள்நாட்டில் தயாரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு முழுக்க இறக்குமதி போல. உள்நாட்டில் assembled செய்யப்பட்டுள்ளது
  2. அண்ணை சும்மா வாவண்ணை உன்னுடைய கப்பாசிட்டி எனக்கு தெரியும் பின்னாடி மட்டும் இருந்து கொண்டு எனக்கு ஜாடை மட்டும் காட்டண்ணை .... யாரவது ஒருத்தன் பூனைக்கு மணியை கட்டுவமண்ணை. நீயும் நானும் புலம் பெயர் நாட்டில் இருந்து குழறு வதால் ஒன்றும் நடக்காதண்ணை. சோம்பறித்தனத்தை இனத்துக்காக ஒதுக்கி வையன்னை. டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை நாட்டில் தான் நிற்பேன். வாவண்னை ஒரு கை பார்போம். ,பகிடிக்காக இல்லை . கோசான் , ஐஸ்டின் அண்ணை போன்ற intellectuals உம் நமக்கு அவசியம்.
  3. அப்படியா சந்தோஷப்படுகினம் ....புதுசா அல்லோ இருக்கு பக்கத்துவீட்டுக்காரனுக்கு புள்ளைபெத்தவைகள் எண்டு பைத்தியன் செருப்பை P யில் தோச்சுஅடிச்சதில் காசனுப்புற ஆண்டிகளும் பேய்க்கடுப்பில் இருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்
  4. சிங்கையில் இருந்து நானும், யு கேயில் இருந்து நீங்களும் தான் ரெண்டு பேரும் இறக்கிறோம், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் உள்ள போய் நீங்கள் பிச்சுமணி பைத்தியனை லேப்ட்டில் டீல் பண்ணுறீங்க நான் மிகுதி கூட்டத்தை ரயிட்டில் டீல் பண்ணுறேன் (வாழாந்தவக்கை சாணக்ஸ் உட்பட) . அரசியல் என்றால் என்ன என்று முழு வேர்ல்டுக்கும் காட்டுறோம்
  5. இது இலங்கையில் ஏற்படும் மூளைவறட்சியால் ஏற்பட்டதாக இருக்காதா ....? இள வயது தொழில்முனைவோர் முதல் கல்விமான்கள் வரை வெளிநாட்டிற்கு ஓடித்தப்பிக்கொண்டிருக்க வெளிநாடுகளுக்கு பிரயோசனமற்ற முதியவர்கள் தப்பிக்க வழியேதும் இன்றி நாட்டில் தேங்குவதால் இந்த நிலை ஏற்படக்கூடுமல்லவா ....? சடுதியான அதிகரிப்பு என்பது குடிமக்களின் பாரிய அளவிலான இடப்பெயர்வால் நடந்துள்ளதாகவே தெரிகிறது
  6. கிழக்கின் தமிழ் தேசியத்தின் விடிவெள்ளி சாணக்ஸிடம் முன்கூட்டியே அறிவித்து அனுமதி வாங்காமல் இலங்கைக்குள் நுழைத்த சூரனை கன்மையாக வண்டிக்கிறேன்
  7. கோவாலு சொன்னால் அடிநாதம் வரை அலசும் நீங்கள் விகடன் சொன்னால் சீமான் வழக்கு போட்டு நிரூபிக்கவேண்டும் என்று சொல்வது சரியா ...? விஜையும் இதனை வழக்கு போட்டு தவறு என்று நிரூபிக்க வேண்டும். மற்றபடிக்கு கரூர் கூட்டத்தில் பறந்த சில ட்ரான்கள் Hasselblad primary கேமரா கொண்ட ஹை எண்ட் வெறியன்ட் அசால்ட்டாக 5.1K 60 FPS 4K 120 FPS இல் பதிவு செய்யக்கூடியவை. PC ஸ்ரீராம் போல ஆளுயர கமெராவை தூக்கிக்கொண்டு அலைவது எல்லாம் அந்தக்காலம்.
  8. மிஸ்டர் ValorKnife இப்பதான் தருணத்திற்கே வந்திருக்கிறார். யாராவது பிச்சுமணி வெளிநாட்டில் நிற்கும் விடயத்தை இவரது காதில் கொஞ்சம் ஊதிவிடுங்கப்பா. தீர்வில்லாமல் இலங்கையில் காலே வைக்கமாட்டானாம். இஞ்சாலை கிழக்கின் தமிழ் தேசியத்தின் விடிவெள்ளி சாணக்கியன் வயிறு புடைக்க கத்துவதற்கு பொய்ண்ட்ஸ் இல்லாமல் குமைந்து கொண்டு திரிகிறான். கூத்தமைப்பானுகளுக்கு ஜாடையே காட்டாமல் டக்கு டக்கெண்டு தனியார் காணிகள், பாடசாலை காணிகளிலிருந்த ராணுவ முகாம்கள் தூக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தூக்கினத்துக்கு பிறகு போய் வேற்றுவளவில் நின்று ஜெல்பி மட்டும் எடுத்துக்கொண்டு பொருமுகிறான்கள். தூக்கிறது தான் தூக்கிறது அதை தூக்குவதற்கு முதல் எங்களிடம் சொன்னால் அதைவைத்து கொஞ்சம் அரசியாலாவது செய்திருப்போமில்ல என்று மனதிற்குள் விம்மி வெடிக்கிறானுக கூத்தமைப்பு கோமாளிஸ்
  9. தென் இந்திய சினிமா இதில் வேற லெவல். ஸ்ருதி நாராயணின் காஸ்டிங் கவுச் கொஞ்சநாளைக்கு முன்னாடிதான் சக்கை போடு போட்டது. வாய்ப்பிற்காக இறங்கி எந்த தரை லோக்கலான காரியமும் செய்வது. கூடாரம் காலியாகி மார்க்கட் போனதுக்கப்புறம் குய்யோ முறையோ மீ டூ யு டூ என்று குதிப்பது. ஸ்ருதி நாராயணும் இன்னும் கொஞ்ச நாட்களில் கண்ணகி ரேஞ்சுக்கு அழுது வடிக்க நம்ம பெண்ணியவாதிகளும் அதற்க்கு பக்கவாத்தியம் வாசிப்பினம்.
  10. அண்ணை கரூர் கூட்டத்தில் வேண்டுமென்றே மக்களை கூட்டி ஜனநாயகன் ஷூட் எடுக்கப்பட்டிருக்கிறது என்று நக்கீரன் கோபால் வெளியிட்டிருக்கிறார். இது ஆரம்பத்திலேயே நான் கூறிய காலத்தை தாழ்த்தி வேண்டுமென்றே மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ட்ரான் ஷாட் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கு வலு சேர்க்கிறது.
  11. நானும் சின்மயி சர்ச்சை நேரம் கேட்ட கேள்வி இவ்வவளவு நாளும் ஏன் பொத்திக்கொண்டு இருந்தவ என்றே தெரிந்தே தப்பானவனுக்கும் தப்பிற்கும் துணை போவதும் தப்புத்தானே ...? மற்றபடிக்கு கவிஞர் டைமென்ட் பேர்ல் ஒன்றும் மனிதரில் மாணிக்கம் கிடையாது
  12. பைத்தியன் பிச்சுமணி ஐ நாவில் நின்று பயர் விடுறான் .... எனக்கு அவனிடம் பிடித்ததே புலம்பெயர்ஸ் ஏரியா உள்ள புகுந்து புலம்பெயர்ஸ் ஆண்டிகளின் ஹாஸ்பேண்ட்ஸ் களுக்கு BP, சுகர் ஏத்துவது. கட்டாயம் ஐ நாவில் நீதி வாங்கிட்டுத்தான் இலங்கையில் கால் வைப்பான்
  13. ஓ இரண்டுமே கோலமாவு குமார்களா...? இதில் Lebara ஆள் நமக்கு கொஞ்சம் தூரத்து உறவு. இவருடன் ஒருடலும் ஈருயிருமாய் இருந்த இன்னும் ஒரு உறவு கொஞ்ச காலமாக இலங்கையில் அதிகமாக உலாத்துகிறார். கேள்விப்பட்ட வரை கடும் கடனால் அங்கே வீட்டை விட்டு வெளிய வருவதில்லையாம். மெதுவாக மனிசியுடன் இலங்கையில் நிரந்தரமாக டேரா போடப்போகிறார்களாம்.
  14. நானும் தமிழ் தேசிய கொள்கை உடையவனாக இருந்துகொண்டு கருணாவை ஆதரிக்கவில்லையா. தனக்கென்று வரும்போது கொள்கையாவது கோற்பாடாவது. இரண்டாவதாக தாயார் சும்மா புகைப்படத்தை பதிவேற்றிவிட்டு சென்றிருக்கலாம். சமூகத்திற்கு எதோ சொல்லவந்து இந்த கருத்து சாம்பாரை பதிவேற்றியிருப்பதால் சரவெடி வெடித்திருக்கிறது இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது இப்படி பதிவேற்றியதற்கு பதிலாக இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, வந்தேறி இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் வந்தேறிகளான எனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது இப்படி பதிவேற்றியிருக்கவேண்டும். பழங்குடி ,பூர்வகுடி என்று அதிகப்பிரசங்கிதனமாக அலப்பறை செய்தவர் தான் யாரென்பததையும் சுயவிமர்சனம் செய்திருக்கவேண்டும் என்பதே எனது பார்வை
  15. மரத்தின் உச்சாணிக்கொம்பில் ஏறிக்குந்தியிருந்துகொண்டு இந்த உலகமே எனக்கு கீழே என்று ரீல்ஸ் போடும் காக்கா கூட்டத்திற்கு காவல் துறையால் பாதுகாப்புக்கொடுத்திருக்க முடியாது. இந்திய விமானப்படை வேண்டுமென்றால் முயற்சிசெய்து பார்த்திருக்கலாம். அணில்குஞ்சுகளின் ஒவ்வொரு சதிக்கோட்பாட்டிற்குமான counter காணொளிகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவர்கள் எப்படியான ஒரு சமூக குப்பைகள் என்பதும் இப்படியான கும்பலிடம் ஒரு ஆட்சியதிகாரம் சென்றால் அதன் நிலை எப்படியிருக்குமென்பதும் நடுநிலையான மக்களுக்கு விளங்க ஆரம்பித்திருக்கிறது. மிகவிரைவில் இவர்கள் காணாமல் போவதுடன் இவர்களது தலைவர் பெரிய அணில் இப்போது head down coalition எவருடனாவது போனாலொழிய இனி அவருக்கு அரசியலெதிர்காலம் இல்லை. இந்த கும்பல் மிகவிரைவில் சினிமாவில் தனது அடுத்த நாயகனை தேடிப்போய்விடும். உண்மையில் பாவம் பெரிய அணில் சினிமாவும் அரசியலும் இரண்டு எதிரெதிர் தளங்கள் என்பதை புரியாமல் காலை விட்டுவிட்டார். சினிமாவில் மக்களை அதிகமாக சந்திக்காமல் கற்பனையான கதாபாத்திரங்கள் மூலம் மாஸ் காட்டி மக்கள்மனதில் இடம் பிடிக்கும் கனவுத்தொழிற்சாலை அது. அங்கே மக்களை நேரே சந்திக்காமல் திரைப்படம் மூலம் சந்திக்க சந்திக்க கிரேஸ் ஏறும். அரசியல் அப்படியே நேரெதிர் தன்மை கொண்டது இங்கே மக்களை நேரடியாக சந்த்தித்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் அதே நேரம் நடிகனாக உருவாக்கிய வேற்றுப்பிம்பம் மக்களை சந்திக்க சந்திக்க கலைய ஆரம்பிக்கும் பாவம் விஜய் 4 வது சந்திப்பிலேயே காலி. இனி என்ன பாஜகவை கூப்பிட்டு சம பந்தியில் உட்காரவைக்க வேண்டியதுதான்
  16. தமிழ்நாட்டு காவல் துறை கரூர் பிரிவு இங்கு மிகவும் தர்மசங்கடமான நிலைமைக்கு உள்ளாகியிருக்கிறது. காவல்துறை dossier இல் உள்ள அதிகபட்ச High Risk பிரிவையும் தாண்டிய uncivilized hooligan mobs எனும் பிரிவை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்ற எந்த instruction உம் அவர்களிடம் இல்லை. உண்மையாகவே இது imposition of Section 144 of the Code of Criminal Procedure (CrPC) in India, போன்ற ஒரு Procedure ஐ பாவித்து கையாளப்படவேண்டிய mobs. உண்மையிலேயே காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அணில் குஞ்சுகளின் மொகரைகளை பெயர்த்திருந்தாலொழிய இந்த stampede கரூர் இல்லாவிட்டாலும் வேறு எங்கேயாவது மிக விரைவில் நடந்திருக்கும்.
  17. நூறு பேர் புகுந்து வெட்டினார்கள் ஆயிரம் பேர் புகுந்து வெட்டினார்கள் என்று ஏகத்திற்கு அடித்துவிட்டால் வெட்டுப்பட்டவர்கள் எங்கே என்று கேட்கமாட்டார்களா. தங்கள் தவறை மறைக்க ஏகப்பட்ட conspiracy theory க்களை உருவாக்கி எந்த கூச்சமும் இல்லாமல் வெளியிட்டு வருகிறது அணில் கூட்டம். ஒரு காணொளியில் சவுக்கு 40 பேரும் இறந்தது நன்மைக்கே என்று பேசிவைத்திருக்கிறான். மிக விரைவில் இவனுக்கும் மாமியார் வீடுதான்
  18. களத்தில் நின்ற பத்திரிகையாளரின் நேரடி வாக்குமூலம் மாட்டினான்டா மானஸ்தன். இனிமே சரி ஜீ நீம்பள் சொன்னா நம்பள் பண்ணும் ஜீ.
  19. அடங்க மறு அத்து மீறு திமிறி அடி என்ற சீட்டாஸ் பார்முலாவை காவல்துறைக்கு எதிராக பாவிக்குமாறு அணிலின் கட்சி பிரமுகர்கள் வெளிப்படையாக அறிவித்தார்கள். ஆளுங்கட்சி காவல்துறையை தமது ஏவல் துறையாக பாவிக்கிறது என்று அறிக்கை விட்டார்கள். இன்று வெளியாகியுள்ள இந்த FIR காப்பிக்கு அணில்களின் பதில் என்ன
  20. கருத்து சொல்பவனின் Credibility ஐ மட்டுமே அலசுகிறேன். Doubt இருந்தால் அண்ணன் கிட்டதானே இந்த தம்பி கேட்க முடியும். அண்ணை Very Sorry கருத்து சொல்பவன் என்ற ஒருமை உங்களை நோக்கியதல்ல அது மன்சூரை நோக்கியது. எப்போதும் உங்கள் மீதும் ஐஸ்டீன் அண்ணை மீதும் எனக்கு தனி மதிப்பு மரியாதை உண்டு.
  21. அண்ணை எனக்கும் ஒரு பிரச்சினையையுமில்லை. மேலே சொன்னது போல் Categorize மட்டுமே பண்ணுகிறேன். கருத்து சொல்பவனின் Credibility ஐ மட்டுமே அலசுகிறேன். Doubt இருந்தால் அண்ணன் கிட்டதானே இந்த தம்பி கேட்க முடியும்.
  22. நோ டெபினெட்லி நோ நான் Categorize பண்ணுகிறேன் அம்புட்டுத்தே. வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே
  23. மாற்றுக்கருத்தில்லை தமன்னாவை பார்க்க பனையேறிய குஞ்சுகள் நமது Production . இன்னும் கடக்க வேண்டிய தூரம் உள்ளது.
  24. நிச்சயமாக இதற்கு நாங்கள் பொறுப்பல்ல இந்தியா இலங்கை இரண்டு வேறுபட்ட கொள்கை கொண்ட நாடுகள் என்று புரிந்து கொள்ள மறுப்பவர்களால் மட்டுமே இந்த முட்டாள்தனம் அரங்கேறுகிறது. இந்தியாவில் தமிழ் நாட்டில் நடந்த எந்த ஒரு அநீதிக்கும் இலங்கை தமிழர்கள் எவரும் தீக்குளிக்கவில்லை . ஆனால் இந்தியாவில் தங்களாால் கட்டுப்படுத்த முடியாத/ கையாள முடியாத ஒரு விடயத்திற்காக சடுதியாக உயிரை மாய்ப்பதென்பது ஒரு மன நோயாக இருக்குமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. First day first show பார்க்க முடியவில்லை என்பதால் நாக்கை அறுத்தவர் கூட இந்த பட்டியலில் தானே வரக்கூடும். உண்மையில் தமிழ்நாட்டில் இருக்கும் கடைக்கோடி மக்களுக்கு இந்த Counseling மிக அவசியம். இதற்கு நாம் எவ்வகையிலும் காரணமில்லை. சீமான் அவரது வியாபாரத்திற்காக ஈழ தமிழர்களை நம்மிடம் விற்கிறார் என்றால் ஈழத்தில பிடித்ததவன் கொள்வனவு செய்யட்டும். இந்தியாவில் பிடித்தவன் இந்தியாவில் கொள்வனவு செய்யட்டும். இதில் உயிரை மாய்க்கும் அவசியம் எங்கிருந்து வருகிறது.
  25. இவர் ஒரு காலத்தில் சீமானுக்கு காவடி தூக்கிய கோமாளி அல்லவா..? இன்று அணிலுக்கு காவடி தூக்குவதால் மனிதருள் மாணிக்கமாகி விட்டாரா..? ஓ போண்டா மணி அந்தர் பல்ட்டி, அடுத்தது கஞ்சா சவுக்கும் அவனோட கோ ப்ரோடியுஸர் Red Flix பீலிக்ஸ்சும், வலை பேச்சு வாடகை வாய் பிஸ்மியும் தான் பாக்கி. ஒரே நைட் ஓவர் பில்டப் காலி. அதை விட ஒரு காலத்தில் சீமானுக்கு காவடி தூக்கிய கோமாளி மன்சூர் அலிகான் வாந்தியெல்லாம் அரங்கம் ஏறுது . அணில் அணில்தான் ஆமை ஆமை தான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.