Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்னியஷ்த்ரா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அக்னியஷ்த்ரா

  1. இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும் பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
  2. சைக்கிள் கப்பில் கதையை மாற்றக்கூடாது. 2009 க்கு பிறகு வாத்திமார்கள் கூத்தமைப்போடு யாழில் அடிச்ச கூத்தை யாழ் வாசகர்கள் அறிவார்கள். அப்போதே எனது கருத்தை தெளிவாக சொல்லியவன் நான் கூத்தமைப்பு எங்கே கொண்டு போய் விடும் என்று. அதன் பிறகே இந்த முடிவை எடுக்க தலைப்பட்டோம் என்றும் சொல்லியிருந்தேன். கருணாவை எதிர்த்து நான் எழுதியது எவ்வளவோ இன்னும் யாழில் இருக்கிறது தேடிப்பாருங்கள். இப்போதும் பிள்ளயானுக்கு வாக்களித்து பா.ஊ ஆக்கிய பெருவாரியான மட்டுநகர் மக்களை பிரதேசவாதிகள் என்று தான் நீங்கள் சுட்டுவது போல படுகிறது. ஒருவேளை யாழ் மையவாதியாக இருப்பீர்களோ...?. அடுத்தமுறை Blonde என்று எழுதினால் போச்சு. சும்மா சொல்லக்கூடாது ஒருத்தனுக்கு நேம் பிளேட் அடிப்பதில் உண்மையாக்கவே பெத்த ஷாட் தான் நீங்கள்
  3. என்ன சொன்னாலும் சின்னமேளச்சாதி என்ற அடையாளம் அவரை விட்டு போகாது. அதாவது பெத்த பெத்த சாதிகளை விழுங்கி புது சாதியை உருவாக்கி தன்னை பெத்த சாட் (பிக் ஷாட்) ஆக காட்டினாலும் போகாது. வேணும்னா உங்களுக்காக சின்னமேளச்சாதியை சேர்ந்த ,சின்னமேள குலத்தொழில் செய்யாத நல்ல ஓங்கோல் சின்னமேளம் என்று அழைக்கட்டுமா ...? நான் நினைக்கிறேன் சின்னமேள ஆட்டம்தான் பிற்காலத்தில் ரெக்கார்ட் டான்ஸாக பரிணமித்திருக்க வேண்டும். இன்றும் திராவிட மேடைகளில் உ.பிக்களை குஷிப்படுத்த ஆடப்படுகிறது. சாதி கனெக்ஷன் உண்மை தான் போல
  4. என்ன செய்வது ... குறிப்பிட்ட காலம் வரை தமிழராக அறியப்பட்ட மிஸ்டர் சின்னமேளம் வசவுக்காக M.G.R ஐ மலையாளி என்று கூப்பிட, ஆரம்பித்தது 7 1/2. நதி மூலம் ரிசி மூலம் அலசி அவரது சின்னமேள வரலாறை கொண்டு வந்து மேசையில் போட்டது அதிமுக. அன்று முதல் M.G.R ஐ மலையாளி என்று அழைப்பதை விட்டாலும் சொந்த செலவில் அவர் வைத்த சூனியம் இன்றும் தொடர்கிறது
  5. இசை வேளாளர்களை 'மேளக்காரன்' சாதி என்று தென்னிந்திய குலங்களும் குடிகளும் நூலில் (1855) எட்கர் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார். Dēvadāsis are dancing-girls attached to the Tamil temples, who subsist by dancing and music, and the practice of ‘the oldest profession in the world'. The dancing-girl castes, and their allies the Mēlakkārans, are now practically the sole repository of Indian music, the system of which is probably one of the oldest in the world.- Castes and Tribes of Southern India, Volume 2, 1855, By Edgar Thurston) மேலேயுள்ள ஆதாரத்தின் படி இவர்கள் மேளக்காரர்கள் என்று தான் அழைக்கப்பட்டிருக்கிறாார்கள். அதிலும் இந்த நட்டுவாங்கப்பிரிவினர் பெண் குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கி தேவதாசிகளாக்கினர் என்று ஒரு திராவிட தளத்தில் தேடும் போது சிக்கியது. போதுமான ஆதாரம் கிடைக்கவில்லை. வலி மிகுந்த வரலாறு என்பதில் மாற்றுக் கருத்தில்லை
  6. இசை வேளாளர் சாதியினர் மேளக்காரர் என்ற பெயரிலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை அழைக்கப்பட்டனர். சின்ன மேளம், பெரிய மேளம் மற்றும் நட்டுவாங்கம் என்பவை இச்சாதியின் உட்பிரிவுகளாகும். சின்னமேளம் என்பது இசை வேளாளர் என்று எழுபதுகளில் களில் மாற்றப்பட்ட தேவதாசி/மேளக்காரர்கள் சாதியின் உட்பிரிவாகும். தேவரடியார்கள் இசை வேளாளர்கள் ஆனா பிறகு அதில் தமிழர்களும் தெலுங்கர்களும் இருந்தனர். அதில் பெரிய மேளம் பிரிவினர் தமிழ் பேசும் தமிழர்கள் ஆவார்கள். சின்ன மேளம் பிரிவினர் தெலுங்கு பேசும் தெலுங்கர்கள் ஆவார்கள்.பிற்காலத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியால் தமிழரையும்,தெலுங்கரையும் ஒன்றாக இணைத்து குழப்பம் ஏற்படுத்தினார்கள். இந்த குழப்பம் பல சாதிகளில் உள்ளன வாக்கு வங்கிக்காக அரசியல் லாபத்திற்காக வரலாற்றை திரித்து தமிழர் தெலுங்கர் என அனைவரையும் ஒன்றாக இணைத்து ஒரே சாதிகளாக மாற்றிவிட்டனர். 1971 ம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி சின்னமேளம்,பெரிய மேளம்,நட்டுவாங்கம் ஆகிய மூன்று சாதியினரையும் ஒன்றாக சேர்த்து இசை வேளாளர் என அறிவித்தார். இங்கே தான் நம்ம சின்ன மேளம் தமிழர் தெலுங்கர்களை ஒன்றாக சேர்த்து ஒரே சாதியாக அறிவித்து தனது ஜில்மாட்டை காட்ட, இதனை முற்றிலுமாக மறுத்தவர்கள் இல்லை நீ சின்னமேளம் தான் என்று ஆணிவேரை நோண்ட. கடுப்பேறிய சா தீய எதிர்ப்பாளர்கள் இதனை ச தீய வசவுச்சொல்லாக மாற்ற முக்குரினம். நம்ம அண்ணனுக்கு சின்னமேளம் மேல் ஒருதலைக்காதல் என்பதால் நைசா அவருடைய சா-தீய ஒதுக்கப்பட்ட நசுக்கப்பட்ட பிதுக்கப்பட்ட மிக்ஸரை உள்ள சொருகுகிறார். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
  7. எல்லாம் சரி ஓங்கோல் சின்னமேளம் மேல யாரு கை வச்சாலும் எதுக்கு அண்ணனுக்கு மூக்கு வேர்த்து பத்திக்கிட்டு வருது 🤔
  8. ஓ வெறி நாய் குலைப்பது போலவே இருக்கும் ஒரு வெறிநாய் இன்னுமொரு வெறிநாயை கண்டு பயப்படுகிறது. இல்லை தன்னுடைய Rabies Symptom ஐ மறைக்க பகீரதப் பிரயத்தனப்படுகிறது என்று எடுக்கலாமா...? Rabies Symptom ஐ மறைத்தாலும் வெறிநாய் வெறி நாய் தானே...?
  9. அது உங்கள் கருத்து. சீமான் விட்ட விடுவையில் படுத்தே விட்டானடா இந்த பால்சாமி என்பது எங்கள் கருத்து த. வே.க தற்குறி பாய்ஸ் ஒரே நேரத்தில் பல விவாதங்களுக்கு வந்து N.T.K பாய்ஸிடம் வாங்கிய அடியின் வலியில் இனி அண்ணனோடு சோடி போட வேண்டாம் என்று தலைமையே புலம்பியதாக தகவல். நீட் ஜூட், மாநில சுயாட்சியெல்லாம் தம்பி விசைக்கு புதுசு அண்ணா புதுசு அண்ணன் சீமானுக்கு பழசு அண்ணா பழசு.
  10. எப்படி நம்ம கண்ணகியின் டூப்ளிகேட் கொப்பி விசயலட்சுமியின் 3ம் தர வசனங்களை கேட்டு ஆர்காசம் அடையும் ரசனைகளை போலவா. அண்ணன் விசை இப்பதான் மார்க்கெட்டுக்கு வந்திருக்கும் பிரஸ்சு பீசு இந்த மூன்றாம் தரம் நாலாம் தரம் என்று ஒட முடியாது நின்று பதில் சொல்லனும். இன்னும் எவ்வளவோ இருக்கு. இப்பதானே ஆட்டம் சூடு புடிக்குது. திராவிடத்தில் கலக்காது விட்டால் அங்கவை சங்கவை ஏன் குந்தவை கூட வரலாம்
  11. இங்க நம்மடை யாழ்உறவுகள் சீமானுக்கு தூஸ்ரா போடுவதில் குறியாக இருக்க அங்க மாரிதாஸ் எறிந்த கூக்லியில் விஜயின் சங்கவி கட்டிவிட்ட உள்பாவாடை வெளிய வந்துடும் போல இருக்கு. கற்பிணிகள், இளகிய மனம் படைத்தோர், விசிலடிச்சான் குஞ்சிகள் இந்த யூடியூப் வீடியோவிற்கு வந்துள்ள கமென்ஸ்சை வாசிப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளவும்🤣. இதுதான் ஒன்று என்று பார்த்தால் விசையின் மாநாட்டு டிரைவர் வந்து லேப்ட்டு ரைட்டு வாங்குறார் அதிலயும் ஹைலையிட்டு வழமைபோல ஒரு விசிலடிச்சான் குஞ்சு வந்து ..ம்பு என்று சொல்ல சங்கீதாவை கொண்டுவந்து விடட்டுமா என்று ஒரு சங்கி கொடுத்த கவுண்டர் அட்டகாசம் ண்ணா ...என்னண்ணா ஆரம்பமே இப்படி போட்டு புளக்குறாய்ங்க .உன்னோட விசிலடிச்சான்ஸ் சீமானை இப்படிக்கா வளைக்க அப்படிக்கா ஒட்டுமொத்தமாக உன்னைய வளைச்சிட்டானுவ
  12. இப்போ மட்டும் என்ன குறை... இந்தாளால் ஒரு கடுகளவாவது பிரயோசனம் அம்பாறை தமிழர்களுக்கு ...? தன்னுடைய நேரத்தை எல்லாம் வாளாந்தவக்கை சாணக்கியனுக்கு கொடுத்து விட்டு பின்னாலிருந்து கொட்டாவி விடுவது மட்டுமே இந்த தரித்திரம் பாராளுமன்றத்தில் இவ்வளவுகாலமும் கிழித்தது. இந்தமுறையும் முட்டை தான் முடிந்தால் போனமுறை போல தேசியப்பட்டியலில் தான் உள்ள போகணும்
  13. அண்ணை விசை மாநாட்டிலே நான் ரசித்தது அதைத்தான். உரக்க பேசும் அரசியல் நாம் செய்யமாட்டோம் என்று மூலம் வெளியாலை வருமளவு உரக்க பேசினதையையே. விசையின் கெத்து தி.மு.க அண்டா குண்டா சொம்பு பத்திரிக்கையாளர்களால் சுற்றப்பட்டு கொத்துபுரோட்டா போடப்படும்போதுதான் தெரியும். இன்னும் எவ்வளவோ இருக்கு. ஒரு எதிர்கட்சித்தலைவரையே காமெடிபீஸாக/குடிகாரனாக மீம்ஸ் மெட்டீரியலாக மாற்றி சுவடே தெரியாமல் அழித்த அரசியல் களம் இது. இந்த பாம்பை பார்த்து புஸ் விடுவது அவரது சினிமாவில் வேண்டுமென்றால் நடக்கலாம். பார்ப்போம் தமிழக வெற்றிக்கழகமாக போகிறாரா இல்ல திரிஷா விஜய் கழகமாக போய் நம்ம ஆண்டவர் டார்ச்சை அணைத்து எறிந்துபோட்டு உடைஞ்ச டீ.வியையும் ரிமோட்டையும் தூக்கிட்டு திராவிடர்களிடம் ஓடியது போல ஓடுறாரா என்று
  14. அதிகாலை வந்தால் அழகாய் என் வானில் நீ அணையாத சூரியன் ஆகிறாய் நெடு நேரம் காய்ந்து கத கதப்பு தந்தவுடன் நிலவாய் உருமாறி நிற்கிறாய் உன்னை இன்று பார்த்ததும் என்னை நானே கேட்க்கிறேன் வைரம் ஒன்றை கையில் வைத்து எங்கே தேடி அலைந்தாயோ உண்மை என்று தெரிந்துமே நெஞ்சம் சொல்ல தயங்குதே கைகள் கோர்த்து பேசினாலே தைரியங்கள் தோன்றுமே கதைப்போமா கதைப்போமா கதைப்போமா(கதைப்போமா) ஒன்றாக நீயும் நானும்தான் கதைப்போமா(கதைப்போமா) கதைப்போமா(கதைப்போமா) கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே கதைப்போமா(கதைப்போமா) கதைப்போமா(கதைப்போமா) கதைப்போமா கதைப்போமா கதைப்போமா கதைப்போமா ஒன்றாக நீயும் நானும்தான் கதைப்போமா கதைப்போமா கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே ---இப்படிக்கு கூத்தமைப்பான்ஸ் அண்ட் ஸ்ரீலங்கன் ப்ரசிடெண்ட்ஸ் இப்படி பேசிப்பேசியே ஒருத்தர் மேல போயிட்டார் ...இப்போ அடுத்த கேப்மாரிஸ் அசெம்ப்ல்ட் ஆனா நாங்க பேசணும்னா இலங்கை ஒட்டறையாட்சியின் மேல் சத்தியப்பிரமாணம் எடுத்து இலங்கை அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கிக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆகினால்தான் கதைப்போம்
  15. தமிழ் மக்களை கோவணத்தோடு நிறுத்திவிட்டு பாராளுமன்ற வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் தேசிக்காய் அரசியல்
  16. சட்டபுட்டுன்னு விசாரிச்சு முடிங்கப்பா... காணாமலாக்கப்பட்டவர்களின் எலும்புகளும் உக்கத்தொடங்கி விட்டதுமல்லாமல் கூத்தாடி தாத்தா தமிழீழம் பார்க்காமலேயே மலையேறிட்டார். இந்த ஐ. நா கொடியை பதாகையில் பதித்துவிட்டு தெருவோரம் குந்திக்கொண்டிருக்கும் பாட்டிமார்களும் ஒவ்வொன்றாக மலையேறுகினம். இப்படியே போனால் ஐ.நா கொடியின் மதிப்பு என்னாவது ...?
  17. நேரிடையாக கடவுளிடம் வேண்டி வரத்தை பெறுவதை விட எதற்கு நடுவில் பூசாரி என்கிற சிம்பிள் லாஜிக் தான். இந்த பூசாரிகள் கடவுள் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டான் வகையறாக்கள். பூசாரி எங்களிடம் மாவீரர் தமிழ் தேசியம் என்று பூச்சாண்டிகாட்டி தேசிக்காய்கள் ஆக்கிவிட்டு கடவுளிடம் அவர்களுக்கு மட்டுமே வரம் வாங்கி டிக்கிக்கு கீழே அமுக்குவதில் வல்லவர்கள். நான் பிறந்து வளர்ந்த கல்முனை மண்ணில் தமிழ் பிரதேச சபை தரமுயர்த்தலையே செய்ய முடியாத கையறு நிலையில் எமது தமிழர்கள் இருப்பது எனக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. இப்போது அனுரவின் அரசில் முஸ்லிம்களும் பற்கள் பிடுங்கப்பட்டு உட்காரவைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஒரு சிறிய வெளிச்சம் தெரிகிறது. அரசாங்கத்தால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு தாபிக்கப்பட்ட ஒரு நிர்வாக அலகை நடைமுறைப்படுத்த முடியாமல் முட்டுக்கட்டை போட்டது இந்த நிமிடம் வரை முஸ்லிம்களின் அரசியல் பலம் மட்டுமே. இம்முறை அனுரவின் அம்பாறை மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஒரு தமிழ் பல்கலை மாணவன் இந்த தரமுயர்த்தலை நடத்திக்காட்டுவதாக சூளுரைத்துள்ளார். ஆனால் பூசாரிகளுக்கு குத்தோ குத்து என்று குத்திவிட்டு அநுரவிடம் போய் நாக்கை தொங்கப்போட முடியாது பாருங்கோ. எமது மக்களை நம்ப முடியாது என்பதால் பூசாரிகளின் அட்டகாசம் தொடர்கிறது. ஆனால் இம்முறை முழுதாக களம் இறங்கியுள்ளோம். பூசாரிகளை இம்முறை எப்படியும் தேசிக்காய்கள் ஆக்கியே தீருவது என்று கங்கணம் கட்டியுள்ளோம்.
  18. தண்ணியடிச்சால் உண்மையை பேசுவார்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்
  19. வாவ் ...சரியான கண்டுபிடிப்பு இந்தியன் எங்கள் எஜமானர் என்கிற கூத்தமைப்பிற்கு பாய்ந்து பாய்ந்து வாக்கு போடும் தமிழ் தேசிக்காய்களுக்கு சிங்களவன் வெளுப்பதில் எந்த குற்றமும் இல்லை. இந்த கூஜா தூக்கும் கூத்தமைப்பான்களை வெளுப்பது எனக்கும் ரொம்ப பிடிக்கும் (கருமாந்திரம் உட்பட)
  20. நன்றிகள் உடையார் என்னுடைய அடுத்த உதவித்தொகையையும் அனுப்பியிருக்கிறேன். பார்ப்போம் 250 நல்லுள்ளங்கள் 100,000 படி உதவினாலோ, அல்லது 500 நல்லுள்ளங்கள் 50,000 படி உதவினாலோ சாத்தியப்படுத்தக்கூடிய தொகைதான் எம்மால் முடியாது என்றல்ல. முடிந்தவரை கடத்துவோம். உங்களுக்கு மீண்டுமொருமுறை நன்றிகள் 🤝
  21. உடையாருக்கு எனது நன்றிகள் புதிய காணொளி உங்கள் கவனத்திற்கு https://fb.watch/uV2pEeoAN3/
  22. இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது கருமாந்திரம் இலங்கை தேர்தல் வாக்களிப்பு வரைபடத்தில் எப்படி பச்சைக்கலரில் தமிழீழம் வாங்கிக்கட்டியிருக்கிறார் என்று பார்த்து புல்லரித்து புளங்காகிதமடையவேண்டும். தமிழர்களின் வாக்குகள் சாதித்த இந்த சாதனை மகத்தானது. வரைபடத்தை சுருட்டி அப்படியே கருமாந்திரத்திற்கும் தீத்திவிட்டு தாங்களும் சாப்பிட்டு தமிழர்கள் கொண்டாடவேண்டும் வல்லிபுரம் விட்டா காதில நல்லா O...A விடுவார் தமிழரசு கூத்தமைப்பான்கள் உடைந்து கிடக்கிறார்களாம் மற்றையவர்கள் இந்தியகைக்கூலிகளாம். ஆனால் இந்தியகைக்கூலிகள் தான் சஜித்திற்கும், ரணிலுக்கு ஒட்டு போட சொன்னவர்களாம். அப்போ சஜித்துக்கு ஓட்டுப்போட சொன்ன கருமாந்திரம் அண்ட் Co மட்டும் எந்த நாட்டு கைக்கூலி மிஸ்டர் வல்லிபுரம் ...?.
  23. வித்துவான் எழுதியதில் இது தான் சும்மா நச் என்று இருக்கு கூத்தமைப்பு தோற்றுப்போகும் அரசியல் வியாதிகளை டமிலர் தலையில் கட்டுவதற்கு பெயர்போனது இப்படி டமிளர்கள் தோற்றுகொண்டே இருந்தால்தான் அவர்களது வண்டியை ஓட்டலாம். அம்பிகா ஆன்டி ஒரு சீட்டு எடுத்து பாராளுமன்றம் போவதற்கு முதல் டமில் தேசிய கூத்தமைப்பு மொத்த கூடாரமும் காலியாகிவிடும்போல. அம்பிகா அன்றியும் ப்லோட்டி இடியட்ஸ் என்று ஏசிவிட்டு அவுஸிற்கு நடையை கட்டவேண்டியதுதான்
  24. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சன்டைக்காரன் காலில் விழுவது நல்லது என்று முடிவெடுத்த ஈழ தமிழர்களுக்கு எனது ராயல் சல்யூட். இந்தியாவின் அழுகிய பின்மூச்சை இனியும் ஈழ தமிழர்கள் மணந்து கொண்டு திரிய தயாரில்லை என்பதை பதிவுசெய்திருக்கின்றனர். பாராளுமன்ற தேர்தலில் கூத்தமைப்பானுகள் இதே போன்று அடிவாங்கும் அந்த நன்நாள் எனது பொன் நாள்
  25. கூத்தமைப்பான் கைகாட்டியதால் முக்கியமாக கருமாந்திரம் கை காட்டியதால் என்னுடைய குடும்பத்தில் மட்டும் அண்ணளவாக 30 வாக்குகள் அனுராவிற்கு விழுந்திருக்கிறது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.