Everything posted by அக்னியஷ்த்ரா
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
இதைப்பாத்தால் கராஜுக்கு ஆடிட்டிங் போனது போல் இல்லையேவா... எங்கேயோ பசந்தா ஈந்து போட்டு வந்த போல எலுவா இருக்கி
-
தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் சத்தியலிங்கம் இடையே போட்டி!
அது வேற வாய் இது நாறவாய் மூமெண்ட்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இவரது அரசியல் ஸ்டண்ட்களை பார்த்து நீங்கள் வேண்டுமானால் உச்சிகுளிரலாம் நான் மட்டக்களப்பான் எல்லோரையும் சந்தேகத்துடன் தான் பார்ப்பேன் இவரது தேசியத்தின் கனதி ராஜபக்சவுடன் நின்று போட்டிபோட்ட பொழுதே தெரியும். இனித்தான் இருக்கு மாரித்தவக்கைக்கு சோதனைக்களம், தொடர்ந்து வயிறுப்புடைக்க கத்தும் அரசியல் எடுபடாது. NPP கிடைக்கும் கப்பில் எல்லாம் ஸ்கொர் பண்ணினால் எதிர்காலத்தில் சான்ஸுக்கும் கல்தா கொடுக்கப்படும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கவனம் .....அந்த **** ல் பிரதேசவாதமும் கலந்திருக்கலாம் பிறகு அந்த வாதம் குடிப்பவருக்கும் பரவிவிடும்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மட்டக்களப்பானுக்கு மட்டும் தான் தமிழீழம் தேவை போல ....
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இது கடைசி நேரம் கிளப்பிவிடப்பட்ட கதையால் நடந்த விபத்து. . மட்டக்களப்பில் NPP க்கு பெருவாரியாக வாக்களித்தால் தமிழர்களின் வாக்குகளால் முஸ்லிம்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு அதிகம் என்ற புரளி வேண்டுமென்றே படிக்காத பாமர மக்களிடம் கூத்தமைப்பு வால்களால் கிளப்பிவிடப்பட்டது. பலர் அதை நம்பிவிட்டார்கள். சாணக்கியன் இனியும் கழுவி ஊற்றப்படுவார் அதாவது அவரது அரசியல் எதிர்காலமான பிள்ளையான் வெளியே இனியாவது ஒழுங்கான அரசியல் அவர் செய்யும் வரை அவரை கழுவி ஊற்றுதல்( கையாலாகாத்தனத்தை முரசறைதல் ) தவிர்க்கமுடியாது.
-
மட்டக்களப்பில் வெற்றி,தோல்வியடைந்த புள்ளிகள்
அடிதூள் .... பிரதேசவாத மட்டக்களப்பான்டா ...😇 அப்படியே மட்டக்களப்பு நகரில் NPP இல் ஒரு தமிழர்... நம்ம வாக்கும் வீண் போகலை
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கருணாவுக்கு வாய்ப்பு கொடுத்துப்பார்த்த பிரதேசவாத திகாமடுல்ல திரும்ப போட்டுத்தாக்கி தன்னால் முடிந்த ஒரு உறுப்பினரை தேசிக்காய்களுக்கு கொடுத்துள்ளது. வாய்ப்பும் கொடுப்போம் விளையாட்டு காட்டினால் வாலையும் அறுப்போம். திமிராக சொல்.... பிரதேசவாத மட்டக்களப்பு அம்பாறையான்டா
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உறுதியானது சுமந்து வெளிய சிறீ உள்ள. பிரதேசவாத மட்டக்களப்பான்ஸ் தேசிக்காய்களாக உணர்ந்ததருணம். மாரித்தவாக்கை சான்ஸ் உள்ள, இந்தமுறை புள்ளை இல்லாததால் ஒழுங்கான அரசியல் செய்யவேண்டிய நிலை
-
சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தேசிய கூத்தமைப்பும் நட்டு கழண்ட அரசாங்கமும் ஒன்னுக்கொன்னு சளைத்ததில்லை. சர்.... நானும் இருக்கேன் என்று சவுண்டு விட்டு காட்றாப்ல
-
கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் !
இதுவரை ஏத்தினது காணாதா...செத்த பாம்பை எத்தினை தரம் தான் தூக்கி தூக்கி சாத்துறது சாரி ஏத்துறது . கலைஸ் தான் தலைமை வேட்பாளர் ஜுனியர் நேரு லண்டனில் குளிர் காய்ந்தாலும், கடைசி யுத்த நேரம் இந்தியாவுக்குஒடிப்போய் போனை அணைத்துவிட்டு குப்புறப்படுக்காமல் இலங்கையில் நின்ற அந்த துணிவுக்காகவே மற்ற கூத்தமைப்பான்களை விட இவர் மேல் கொஞ்சம் மரியாதை உண்டு. இம்முறை திகாமடுல்லவில் போட்டியிடுபவர்கள்
-
கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் !
கடந்த தேர்தலில் கருணா செய்தது தவறு. அவர் தெரியாமல் அதை செய்தார். இப்படிக்கு கோட்டீஸ் முன்னால் தமிழ் தேசிய கூத்தமைப்பு பாரளுமன்ற உறுப்பினர். உண்மையிலே இது ஒரு வரலாற்று பதிவாகும்.
-
கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் !
ஐயோ சிரித்து வயிறு வலிக்குது. தெரிந்தே செய்தார் என்றால் ஏன் தெரிந்தே செய்தார் என்று சொல்ல வேண்டி வரும். அதை சொல்லப்போனால் வண்டவாளம் தண்டவாளம் ஏறும். இது தேவையா நம்ம பாட்டில் Safe game யே ஆடுவோம். கருணா தெரியாமல் செய்தார் என்று கருணாவே சொல்லவில்லை, அதுக்குள்ள நம்ம கோட்டீஸ் பாவம் நிலவரம் அப்படி.
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
பேய்க்கும் பேய்க்கும் சண்டை அதை ஊரே வேடிக்கை பார்க்குது
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
அதைத்தான் நானும் சொன்னேன் பிள்ளையானுக்கு போட்டது நான் என்று சொன்னது நீங்கள் நீங்கள் சொன்னதற்கு நீங்கள் தான் ஆதாரம் தர வேண்டும். என்னிடம் கேட்கக்கூடாது. ஒ போஸ்டல் டிபார்ட்மென்ட் வேலை என்றால் அவ்வளவு கேவலாமா...? ஆனா இது கூட உங்களால் முடியவில்லையே என்று நான் தேசிக்காய்ஸை பார்த்து கேட்டால் திசைதிருப்புகிறேன் என்பீர்கள். இது திசைதிருப்பல் இல்லை Hypocrisy ஐ தொட்டுக் காட்டல். சில விடயங்களை செய்துவிட்டு என்னால் முடியும் என்றார் நம்பினோம். புரியாதது மாதிரி நடிப்பவருக்கு திரும்ப திரும்ப ஒரு விடையத்தை சொல்ல முடியாது. தேசிக்காய்களால் முடியாவிட்டால் பேரிக்காயை தேடுவேன். பேரிக்காயால் முடியாவிட்டால் முந்திரிக்காயை தேடுவேன். இம்முறை தேசிய மக்கள் சக்தி என்கிற புடலங்காய் தான் என் தெரிவு. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்து விட்டோம். தேர்தல் திருவிழா களைகட்டுவதால் இன்னும் பலதிரிகளில் சந்திக்கலாம்
-
தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன்
அட நம்ம மாரித்தவக்கை இங்கயேயும் வந்திருச்சா. என்னது பேரம் பேசும் சக்தியா...? முன்னாடி இருந்தஅளவில் கூட இல்லாமல் குடும்பத்தில் ஒருத்தராவது வெளிநாட்டுக்கோடி குடும்பத்தை காப்பாற்றுவோம் என்றளவில் வாக்குவங்கியே சுருங்கிவிட்ட பிறகு எதை வச்சு பேரம் பேசப்போகிறீர்கள். நன்னா நோட் பண்ணிக்கோங்கோ சான்ஸ் அம்பாறையில் தனது கட்சியில் ஒரே ஒரு தமிழனைதான் (ரெபல் மோரிஸ் அன்டன் ) தேசிய மக்கள் சக்தி நிறுத்தியுள்ளது. இவர்கள் பேசலாம் தமிழர்களை பேரம்பேசும் சக்தியாக மாற்றுவோம் என்று. சரி தேசிய மக்கள் சக்தியோடு சேர்ந்து வேலை செய்ய எதற்கு நீங்கள் நாங்களே நேரடியாக அவர்களோடு சேர்ந்து வேலை செய்வோமே, நடுவில் நீங்க ஏன் நந்தி மாதிரி. ஆனால் மாரித்தவக்கை அரசியல் செய்ய புள்ளை வேணுமே. இம்முறை புள்ளைக்கும் தர்ம அடி விழலாம். ஆனால் படுவான்கரை, கிரான் பக்கம் சொல்ல முடியாது. அதே போல் திகாமடுல்லவில் தம்பட்டை, திருக்கோவில், விநாயகபுரம் இந்தப்பக்கம் நம்ம கோடீஸின் சப்பட்டைக்கும், சோர்ட்டி துணிக்கும் பின்னாடி இழுபடுபவர்கள் கொஞ்சம் அதிகம். போதாதென்று நம்ம ஜ.னா வேற குடும்பத்திற்கு 50 ஆயிரம் தருவதாக சொன்னதாக இன்னொருக்கூட்டம் சும்மா சேர்ட் கொலரை இழுத்துவிட்டுக்கொண்டு திரியுது. இம்முறை ஆட்டம் வேறலெவலில் தான் இருக்கப்போகுது .
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
கொண்ட கொள்கையில் இன்றுவரை உறுதியாக நின்று தேசியத்திற்காக குரல்கொடுக்கும் அண்ணன் சீமானுக்கு இனிய அகவைதின வாழ்த்துக்கள்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இம்முறை வாக்களிக்க இருக்கும் எனக்கே கேள்விகளை பார்த்தால் தலை சுற்றுகிறது. நம்ம நிலை டபிள் சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்த நிலை.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
என்னால் முடியும். திருமணத்திற்கு முன் அம்பாறை மாவட்டம் திருமணத்திற்கு பின் மட்டக்களப்பு மாவட்டம் ஆமா போட்டார் கல்முனை உங்களை வரவேற்கிறது என்று காத்தான்குடி போல் அரபு கலந்து உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த வளைவு மீது டோசரை போட்டார். தரவைப் பிள்ளையார் வீதி கடற்கரைப் பள்ளி வீதி என்று மாற்றப்படாமல் காப்பாற்றியதும் அவர் தான். தவறு அமலையும் ஆதரித்து எழுதியிருக்கிறேன். இனிமேல் அபிவிருத்தி அரசியல் செய்தால் தான் கோவணமாவது மிஞ்சும் என்று.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
சின்ன கரெக்சன் நான் ஒருபோதும் பிள்ளையானுக்கு வாக்களிக்கவில்லை, கருணாவுக்கு வாக்களித்தேன் ஆனால் கருணா வெல்லவில்லை, வென்றவர்களே வெத்து வேட்டு எனும் போது வெல்லாத கருணாவை நான் கேள்வி கேட்க முடியாது. கிழக்கில் கூத்தமைப்பு விட்ட பிழை மகாபிழை, அது எப்படி தமிழர்களிடம் இருந்து மகாண சபையை சாணக்கியத்தனமாக புடுங்கினோம் பார்த்தீர்களா என்று முஸ்லிம்களை அடுத்தடுத்த தேர்தலில் கொக்கரிக்க வைத்த பிழை
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
அது தான் பிரச்சினை நீங்கள் அடுத்தவன் பெட் ரூமில் எட்டிப் பார்த்து கண்ணகி 2.0 வை வைத்து தேசியத்தை தேட நாங்களோ யாழில் 90 வீதம் மாவீரர், கொழும்பில் புலிகளுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை, புலிகள் பயங்கரவாதிகள், புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்பவர்களிடமும் தான் தேசியத்தை தேடுகிறோம். கருணா தேசியத்தலைவரை மதிக்கிறேன் என்று துணிந்து பெயரளவிலாவது சொன்னான். வாசகர்களுக்கு தெரியும் சீமான் கூத்தமைப்பை விட எவ்வளவு திறமென்று. அட நானே சொல்கிறேனே 2009 இலிருந்து வாத்திமார் Promote பண்ணிய அக்மார்க் கூத்தமைப்பு தான் என்னை கருணாவுக்கு வோட்டு போட வைத்ததென்று. கூத்தமைப்பு மட்டும் இல்லாதிருந்தால் கருணாவுக்கு அரசியலே இல்லை. என்னை நம்பாட்டில் நீங்க நசீரிடம் கேட்கலாம், தாத்தாவை நினைத்து கண்ணீர் வடிப்பார். அந்தக் காலம் அப்போ ஊரிலிருந்து சும்மா புழுகிக் புழங்காகிதமடைந்து கோடிஸ்வரனுக்கு வாக்களித்த வசந்தன் கோ காலம். அண்ணை கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களிடம் கொடுத்துவிட்டு பக்கோடா சாப்பிட்டதால் சொருகப்பட்ட நேந்திர பழத்தின் கனதி கிழக்கு மாகாணத்தான் எனக்குத்தான் தெரியும் தவிர யு.கே. சிட்டிசனுக்கு தெரியாது கண்டியளோ..?
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
சூப்பர்... அதே போல் பாவாடை நாடா, மாதாவிடாய் ரத்தம் போன்ற, 3 ம் தர வசவு கேப்பமாரிகளுக்கு நாம கொடுப்பது கேவின் ரிச்சட்சனின் ஸ்விட்ச் ஹிட். லெப்டை காட்டி ரைட்டில் டீல் பண்ணுவது. இலங்கையில் வாக்குரிமை வைத்திருக்கும் நமக்கு Elite லுக் எல்லாம் சரிப்பட்டு வராது பாருங்கோ. நமக்கு என்ன யுனைட்டட் கிண்டம் சர் பட்டம் இல்லாட்டில் நைட் பட்டமா தரப்போகுது அடக்கி வாசிக்க. ஐயோ அண்ணை சத்தியமாக நீங்க லிஸ்ட்டிலேயே இல்லை. கல்லிலும் கலை வண்ணம் கண்டான் என்பது போல் தெருப்பொறுக்கியிலும் சீமானை அடையாளம் கண் பதால் இப்படி ஆயிற்று. அதிலும் சீமான் தமிழ்நாட்டுக்காரர் இது தமிழ்நாட்டுக்காரர் பிரச்சினை என்று பார்த்தால் சீமானை விட படு கேவலாமான மொள்ளமாரிகளை தமது தலைவர்களாக வைத்துக் கொண்டு நமது தேசிக்காய்ஸ் சீமானை நோண்டுவதால் வந்த தார்மீகமான கடுப்பேயன்றி வேறில்லை
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
உங்க பொருள் உங்க இஷ்டம். இதை நைசா கழட்டிவிட்டு வாசித்தால் சிரிப்பு வருவதில் தவறில்லை. அதெண்டா உண்மைதான் 90 வீதம் மாவீரர் இருந்த கட்சிகளை போல. அவங்களே போத்தலாம் என்றால்.. நாங்க போத்த முடியாதா...?
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
நான் எப்போ பிள்ளையானுக்கு ஆதராவாக பிரச்சாரம் செய்தேன். இதென்ன புது ரோதனை. ஆமா இனியும் எத்தனை பேர் புதுசா வந்தாலும் வாக்குப் போட்டு பரீட்சித்துக்கொண்டேயிருப்பேன் ஆனால் தேசிக்காய்களினதும் சுண்டங்காய்களினதும் கப்பாசிட்டி புரிந்த பின் இவங்கள் தான் உலக மாகா பேய்க் காய்கள் அவங்களுக்கே போட்டு இருப்பதையும் அடமானம் வைத்து என்னையே ஏமாற்றிக் கொள்ளவும் மாட்டேன். தெரியவில்லை... இனவாதிக்கு அவன் மொழியிலேயே பதில் சொன்னால் தான் புரியும் என்று நினைத்த தலைவரைப் போல் சிந்தித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஐயய்யோ.... அறப்படிச்ச வாத்திமார்களும் 2009 க்கு பிறகு கூத்தமைப்பிட புளுடாக்களை நம்பி எங்களிடமும் அவுட்டு விட்டவை நீங்க தான் அவர்களின் காலரை பிடித்து உறைக்கிற மாதிரி இந்த கேள்வியை கேட்கனும் அதெப்பிடி அண்ணை கஸ்தூரி பற்றிய திரியில் சம்பந்தமே இல்லாத ஒருவரை இழுத்து வந்து உங்கள் தனிப்பட்ட அரிப்புக்கு டிஸ்கி விட்டு சொறியும் போது பதிலுக்கு நாங்க பண்ணா மட்டும் குத்துதே குடையுதேன்னா நன்னாவா இருக்கு.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
இதுதான் பிரச்சினையே கருணாவிற்கு அன்று வாக்கு விழுந்தது கல்முனை பிரதேச சபை தரமுயர்த்தல் , முஸ்லிம்களிடமிருந்து வரும் அரசியல் நெருக்குவாரங்களில் இருந்து பாதுகாப்பு இந்த இரண்டையும் பட்டவர்த்தனமாக சொல்லி வேறு எந்த தமிழரும் போட்டியிடவில்லை. கரெக்ட்டு ஆனால் டிக்கடித்தது செல்வம் அடைக்கலநாதனும் கூத்தமைப்பு மத்திய சபையும். அதனால் தான் பிள்ளையான் பிரதேசவாதத்தால் வெல்லவில்லை என்று சொல்கிறேன். திருமலையில் வத்சா, மட்டுநகரில் தனுசிகா இரண்டும் பிள்ளையான் குழுவின் கைங்கர்யம் தான், பிள்ளையான் மீது எவ்வளவு காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் பிள்ளையான் செய்த அபிவிருத்திகள் அப்படி அதனை மறுக்கமுடியாது. ஆனால் நிட்சயமாக பிள்ளையானுக்கு வாக்கு போட்டிருக்கமாட்டேன். மட்டுநகருக்கு என்னுடைய வாக்குரிமை மாற்றப்பட்ட பின் இரண்டு முறை வாக்களித்திருக்கிறேன் இரண்டும் பிள்ளையானுக்கு இல்லை. கல்முனையில் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தலுக்காக கருணாவிற்கு ஒரு முறை. ஒன்று கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக யார் வந்து நின்றாலும் வாக்குப்போடுவேன் ஏனென்றால் அது என் ஆன்மா. நான் பிறந்து வளர்ந்த ஊரிலேயே இந்த ஒன்றை பிடுங்க முடியாமல் உலகில் எங்கு போய் எதை பிடுங்கினாலும் அது எனக்கு ஹைகோர்ட் மட்டுமே இந்த லட்சியம் உங்களுக்கு மேலே சொல்வது போல் தெரிந்தால் I don't care.