Everything posted by அக்னியஷ்த்ரா
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
கொஞ்சம் பொறுங்கோ அணிலுக்கு துணையாக நிறைய இராமார்கள் களமிறங்கி இருக்கிறார்கள். நைட்டோட நைட்டாக அணில் இராமரிடம் சரணாகதி என்று கதை வருது. இல்லை அண்ணை நீங்கள் உ.பி யும் இல்லை அணிலும் இல்லை ஆனால் சீமான் போபியாவால் பாதிக்கப்பட்டதால் இவை எல்லாவற்றிலும் இருப்பீர்கள். அதாவது கூத்தமைப்பு போபியாவால் பாதிக்கப்பட்ட என்னைப் போல் ,இப்போது அணிலுக்கு ஆதரவாக இராமர்கள் குதித்திருப்பதால் உங்களின் அடுத்த தெரிவு எது என்று பார்க்க ஆசை. மற்றைய தலைவர் , அமல் , கருணா பிள்ளையான், சாணக்கியன், அர்ஜ்ஜுனா, அனுர இதெல்லாம் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஈழ தமிழரும் தவிலடிக்கும் விடையம் யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே . England இல இருந்திருந்தால் இலங்கை அரசியலில் ஏகபத்தினி விரதனாக இருந்திருக்கலாம். இலங்கையில் இருப்பதால் தசரதனாக தான் இருக்க முடியும்.
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
அண்ணன் தனியே நின்று நம்ம அணிலுக்கு டிபெண்டர் ஓடும்போதே தெரிகிறது நம்ம அண்ணன் ஒரு நடுநிலை சிகரம் என்று , கொஞ்சம் வேகத்தை குறைச்சு ஓட்டுங்க அண்ணை கொண்டை தெரிகிறது. அப்படியே விஜய் எதற்கு 7,8 மணி லேட்டாக வந்தார் என்று ஆதாரபூர்வமாக காரணம் சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம். Stampede நடக்கும் என்று காவல்துறை ஆதவ் அர்ஜுனாவிடம் தெரிவித்ததாகவும் வேண்டுமென்றே ஜனக்கூட்டத்திற்கு நடுவில் வாகனத்தை குறிப்பிட்ட இடத்திற்கு செலுத்தியதாகவும் அறிக்கை வந்துள்ளது தவறாக , பொய்யாக இருந்தால் விஐய் வழக்கு தொடர்ந்து அதனை பொய் என்று நிரூபிக்கலாம். விஜய் தலை தெறிக்க ஓடியதிலேயே பய தான் கேப்மாரி என்று தெரிகிறது. அதுவரை மக்களை கொலை செய்தது அணில் தான்
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
இலங்கை மக்களின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ள வந்துள்ள அமெரிக்க அமைதிப் படையினர்!
அமைதிப்படைக்கு அவசர அவசரமாக ஆசியாவில் ஒரு இஸ்ரேல் தேவைப்படுகிறது போல். அமைதிப்படையில் எத்தனை CIA உறுப்பினர்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை . எல்லாவற்றையும் விட பெரிய பயம் தமிழ் உசார்மடையர்களை நினைத்தே. தேசியம் என்று கூவினால்போது இன்னும் ஒரு தலைமுறையை பணயம் வைக்க அஞ்சாத கூத்தாடிகள் இவர்கள்
-
ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!
அதைவிட பெரும் காமெடி..கல்முனையில் சுமந்திர தேசிக்காய் வால்கள் ஏழு மணிக்கே தொலைபேசியும் கையுமாக திரிந்திருக்கின்றனர் கடைகள் எல்லாம் சாத்தப்பட்டு ஹர்த்தால் நடைபெறுவதாக காட்ட ... இங்கே கடைகள் பத்து மணியும் தாண்டித்தான் திறப்பினம். சுமந்திரன் என்றாலே சுத்துமாத்து சுத்துமாத்து என்றாலே சுமந்திரன் இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை
-
சொக்லேட்டை திருடிய முதியவர் அடித்துக் கொலை
சரியாக தான் எண்ணியுள்ளீர்கள். இந்த நவீன யுகத்திலேயே வங்குரோத்தான உருப்படாத நாடு
-
கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்
ஒழுங்காக இருந்த தமிழர்களையும் கருணா பிள்ளையான் அமல் பின்னால ஓடவிட்டுவிட்டு நஸீரோட சேர்ந்து மாட்டு பிரியாணி கிண்டிக்கொண்டிருந்தவர் தான் அந்த கபோதி
-
யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
வருசாவருசம் பொங்கலுக்கு தீர்வு தீபாவளிக்கு தீர்வு என்று ஓடிய தீர்வு படத்தை விட இந்த படம் கடும் படமாகவல்லவோ இருக்கு, மூண்டு வருசத்திற்கொரு தரம் ஓடுது
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
நானும் தான் மேசையில் குத்தியே ராஜதந்திரிகளை கிலிகொள்ள வைக்குமளவுக்கு இன்னொமொரு தமிழ் அரசியல்வாதி பிறக்கவில்லை என்பதால்
-
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!
இலங்கையில் புழுகும் அளவிற்கு இல்லை என்றே பாவிப்பவர்கள் கூறுகிறார்கள். ரெசிடென்ஷியல் பிளான் 15,000 ரூபாய் மாதக்கட்டணம் (118,000 இணைப்புக்கட்டணம்) வந்தாலும் வேகம் 75-150 Mbps இற்குள் மட்டுப்படுவதாகவே கூறுகிறார்கள் மழையாலும் interference வருகிறதாம் . Remote and suburb வாசிகளுக்கு பயனளிக்கலாம். SLT Fibre family 100Mbps unlimited (1000GB FUP ) 9,789ரூபாய்க்கும், SLT Fibre Boost 300 Mbps (2000 GB FUP) 19,600 ரூபாய்க்கும் இலங்கையில் கிடைக்கிறது. நான் boost தான் பாவிப்பது நல்ல வேகம். ஸ்டார்லிங்க்கின் வேகத்தையும் ஆரம்ப இணைப்புக்கட்டணத்தையும் பார்க்கும் போது அவ்வளவு பெறுமதியாக தெரியவில்லை
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
தரமான குறிப்புகள் சிறுபான்மையாக இருக்கும்வரை லக்கும் தீனுக்கும் வலியத்தீன் என்பது அதுவே பெரும்பான்மையானதும் காபிர்களை மூட்டுமூட்டாக தறியுங்கள் உங்கள் கொடூரத்தை அவர்கள் காணட்டும் என்பது. முஸ்லீம்நாடுகளில் வாழமுடியாமல் ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய பசுபிக் நாடுகளுக்கு போய் அகதி அந்தஸ்த்து பெற்றுவிட்டு தங்களுடைய விளைநிலங்களை ஒன்றுக்கு நான்காக பெருக்கி அதை வைத்து குழந்தை அறுவடையையும் பெருக்கி அந்தந்த நாடுகளை இவர்கள் தப்பித்து வந்த இஸ்லாமிய நாடுபோல் மாற்றியே தீருவோம் என்று வீதியில் இரங்கி சூளுரைப்பது. இந்த மதவாதம் , அடிப்படைவாதம் என்று ஒரு மும்மீனை பொறுத்தவரை ஒன்றே இல்லை. எல்லா முஃமீன்களும் மத அடிப்படைவாதிகள் தான் இல்லாவிட்டால் அவர்கள் முஃமின்களாக இருக்க முடியாது. இஸ்லாத்தை முற்றிலுமாக திறந்தால் தான் அப்படி இருக்க முடியும். இன்றும் U .K யில் தெருவில் செல்லும் ஒரு சாதாரண முஸ்லிமிடம் சரியாச்சட்டம் கொண்டுவந்து முஸ்லீம் நாடாக அறிவிப்போமா என்று கேட்டுப்பாருங்கோ. உடனே சிலிர்த்துக்கொண்டு முதல் ஆளாக கையைதூக்குவினம். மத அடிப்படை என்பதே இஸ்லாத்தின் அத்திவாரம். Arebian Supremacy க்கு பிறந்த மதம் அது அப்படித்தான் இருக்கும்
-
திருடப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பு
கூத்தமைப்பு என்ற பெயர் இருந்தாலே அங்கே இருப்பது பூரா மொள்ளமாரிகளும் முடிச்சவிக்கிகளும் தான் இங்கே புதிய கூத்தமைப்பில் பழைய மொள்ளமாரிகள் அங்கே பழைய கூத்தமைப்பில் அதே பழைய மொள்ளமாரிகள்...இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைச்சதில்லை
-
இலங்கையில் மோதிக்கு வழங்கப்பட்ட 'ஒற்றைக்கண்' சிறுத்தை படம் – இந்த விலங்கு ஏன் தேடப்படுகிறது?
ஒருவேளை ஒற்றைக்கண் சிவராசனை மோதிக்கு நியாபகப்படுத்தியிருக்கிறதோ இலங்கை எங்களுக்கு சார்பாக இருக்காவிட்டால் அடுத்த ஒற்றைக்கண் பார்சல் என்று மோதிக்கு வயிற்றில் புளியைக்கரைத்த சிறிலங்காவிற்கு ராயல் சல்யூட்
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
நமது இலையான் கில்லருக்கு சர்வதேச முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்
-
“நாடு அனுரவோடு ஊர் எங்களோடு” கட்சி யாரோடு? நிலாந்தன்.
இருந்தும் கிழக்கு மக்கள் இந்த கபோதிகளுக்கு தான் வாக்குபோடவேணுமாம். இல்லாவிட்டால் பிரதேசவாதிகளாம்.
-
கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்? - நிலாந்தன்
பரவாயில்லை இப்போதாவது விளங்கியதே. எங்களுக்கு சிங்கள இனவெறியன் இனப்படுகொலையாளன் பொன்சேகாவிற்கு முள்ளிவாய்க்கால் முடிந்து ஆறுமாதத்தில் காவடி எடுத்து வாக்கு குத்தும்போதே விளங்கிவிட்டது
-
வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் தொடர்பில் கருத்தரங்கு
நல்லா வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பார்கள் 3 வாரமாகிறது எனது முகப்புத்தகத்தில் வணிக/செயல்பாட்டு ஆலோசகர் (business/functional consultant) பதவிக்கான வெற்றிடத்தை பதிவுசெய்து. ஒரு ஈ காக்கா கூட தொடர்பு கொள்ளவில்லை. இந்த லட்சணத்தில் இந்த கும்பல் உட்கார்ந்து கதைப்பதால் இனித்தான் வெளிநாட்டு முதலீடுகள் மில்லியன் கணக்கில் குவியப்போகிறது.
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
எப்பூடி சார் ...கொஞ்சம் இங்க வாங்க தேசியம் சொட்டச்சொட்ட இனப்படுகொலையாளன் பொன்சிக்கு காவடி தூக்கி சந்தர்ப்பவாத தேசிய கோவணம் உரிந்தது போலவா. அக்மார்க் சந்தர்ப்பவாத கம்**** வந்திட்ட்டார்கள் அடுத்தவன் கோவணத்தை உரிய. நீங்கள் தாராளமாக என்னோடதை உரிக்கலாம் நீங்கள் உரித்தாலும் இல்லாவிட்டாலும் கூத்தமைப்பு என்ற பெயரை கேட்டாலே தாறுமாறாய் கூத்தமைப்பையும் உரிப்பேன் அதன் வால்கள் தேசிக்காய்களையும் உரிப்பேன். ஏனென்றால் இங்கே சிலருக்கு சீமான் போபியா இருப்பது போல் எனக்கிருப்பது கூத்தமைப்பு போபியா. என்று கூத்தமைப்பானுகளுடன் சேர்ந்து கூத்தாடி தேசியம் உரத்து இனக்கொலையாளனுக்கு காவடியெடுத்து குத்தோ குத்தென்று குத்தினார்களோ அன்றோடு தேசிய்க்காய்களின் தேசியத்தின் அடிநாதமே காலி. இதற்குள் பிரதேசவாதம் சந்தர்ப்பவாதம் என்று யாருக்கு ஓட்டுரிங்கோ ரீலு
-
காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ட்ரம்ப் கட்டிப்பிடித்து கொஞ்சிக்கொண்டிருப்பார் என்று எதிர்பார்த்திருப்பினம் . இப்படி full BBQ போட்டு சுடச்சுட வறுத்தெடுப்பார் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்கமாட்டினம். அமெரிக்காவின் வீழ்ச்சி ட்ரம்பிலிருந்து ஆரம்பிக்கட்டும்
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
நசீர் கொடுத்த மாட்டுபிரியாணியில் தவண்டு கிடந்து உருண்டதில் கிழக்கு மாகாணத்தை கோட்டை விட்டது காணாது என்று , அடுத்த பிரியாணிக்கு அடி போடுகின்றனர் தேசிக்காய்ஸ், தேசிக்காய்ஸா கொக்கா தமிழர்களுக்கு எதிரியே தமிழரசு கட்சிதான் என்பதை தமிழர்களே அறியாதபோது , இது மட்டும் எப்படி சாத்தியம்
-
ட்ரம்பிற்கு எதிராகத் திரும்பும் ஐரோப்பிய நாடுகள்?
நம்ம வடிவேல் சிஷ்யனா இருப்பான் போல, அப்படியே அலேக்கா டென்மார்க்கை தூக்கி மலேக்கா அமெரிக்கா பக்கத்தில வச்சிட்டால் போச்சு