Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
உங்களுக்கு தெரியுமா?
பகிர்வுகளுக்கு நன்றி நுணா.
-
இன்று குயிலினம் பாடமறந்தது..
எமக்காக உடல் உருக்கி உயிர் நீத்த வீரனுக்கு வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுபேசுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமியரை மறந்துவிட்டோம். அவருக்குப் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்றுபோல் என்றும் யாழில் உங்கள் நகைச்சுவைப் பேச்சால் எம்மை மகிழ்விக்க வேண்டி பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறேன்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
நெடுக்ஸ், யாயினி, நுணா போடுறதுதான் போடுகிறீர்கள் கொஞ்சம் விபரங்களையும் போட்டால் நல்லதே.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
அருமையான பாடல் தெரிவுகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிதைக்கும் நந்தனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
உங்களுக்கு தெரியுமா?
பகிர்ந்தவை பயனானவை. நன்றி. தாவரம் என்பதற்கு ஒரு சரியான விளங்கம் கூறுங்கோ நுணா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நானுமா??? பிரியாவுக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோ கிருபனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரன் லெப்டினல் சீலனின் 30 வது நினைவு நாளான இன்று அவரை நினைவுகூர்கிறேன்.
-
கரும்புலிகள் நாள் 05 -07-2013
தாய் மண்ணுக்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலிகளுக்கு வணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்யுனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்வாணனுக்கும் சிற்பிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Sசுண்டலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீலப் பறவைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் சாதாரணமாகவே பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. குடும்பமாகச் சென்று உணவருந்துவது மட்டும் தான். ஆனால் இன்று வேலைப் பளு காரணமாக அதுகும் இல்லை. இன்றைய ஸ்பெசல் யாழ் உறவுகளின் வாழ்த்துக்கள்தான். என்னை வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் மகிழ்வோடு நன்றி கூறுகிறேன். முக்கியமாக நீத்துப் பெட்டியில் அவித்த புட்டும், கொழுக்கட்டையும் தந்த குமாரசாமி அண்ணாவுக்கும் சிறிக்கும் நன்றி. சத்தியமா நான் புட்டு அவிக்கவில்லை. இடியப்பம் தான் அவித்துக் கொடுத்தேன். யானைத் தந்தத்தில் செய்த ஊன்றுகோலுக்கு தங்கப் பிடி போட்டுத் தந்தார்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் பொடியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
தோல்வியில் மீளுவோம்
யாரோ எழுதியதை தான் எழுதியதாகப் போடும் துப்புக் கெட்ட தமிழனும் இருக்கிறானா ???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.