Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாமானியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by சாமானியன்

  1. வடக்கு மாகாண சபையின் அடுத்த தேர்தலில் என்பிபி இன் தோல்வியை உறுதி செய்த நாளாக பதினேழு நவம்பர் இரண்டாயிரத்து இருபத்தைந்து தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. சுத்து மாத்தார் புது உத்வேகத்துடன் சுத்தி சுத்தி சுழற்ற புது களமுனை திறந்ததே பாரீர் ...
  2. Copilot “முதுமக்கள் தாழி” என்பது பழந்தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு சவ அடக்கம் செய்யும் முறை. இதன் விளக்கம்: அர்த்தம் “முதுமக்கள்” = மூதாதையர் அல்லது வயது முதிர்ந்தோர் “தாழி” = பெரிய பானை அல்லது கலம் அதாவது, முதுமக்கள் தாழி என்பது மூதாதையர்களின் உடலை (அல்லது எலும்புகளை) வைத்து புதைக்கும் பெரிய மண் பானை. [ta.wikipedia.org], [nadi.lk] பழமையான நடைமுறை இறந்தவர்களின் உடலை நேரடியாக மண்ணில் புதைக்காமல், பெரிய மண் பானையில் வைத்து புதைத்தனர். சில சமயங்களில் மிக வயது முதிர்ந்து இயங்க முடியாதவர்களை உயிரோடு அமரவைத்து புதைத்தனர் என்ற கருத்தும் உள்ளது.
  3. இதில் புதுமை ஒன்றும் இல்லை , முன்பே இருந்தது தான் . முன்பு முதுமக்கள் தாழி என்று சொல்லிக் கொண்டார்கள் . இப்போது சொல்வதை இன்னமும் ஐம்பது, நூறு வருடம் கழித்து வேறு மாதிரி தான் சொல்லுவார்கள் . அழியா மை இருந்தால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்
  4. பத்து ரூபாய்ப் பாட்டில் டாஸ்மார்க்கு நாளொன்றிற்கு மூணு கோடி திராவிடம் வேணும் டமில் வேண்டாம் போங்கய்யா வட பலகரலா
  5. HSBC தனது சில்லறை வங்கி செயல்பாடுகளை இலங்கையில் நிறுத்தி, அந்த வணிகத்தை Nations Trust Bank-க்கு விற்பனை செய்ய உள்ளது. இந்த விற்பனை HSBC-யின் உலகளாவிய உள்நோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது முக்கியமல்லாத சந்தைகளிலிருந்து வெளியேறி, போட்டி நன்மை உள்ள பகுதிகளில் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. விற்பனை விவரங்கள்: விற்பனை செய்யும் வங்கி: HSBC வாங்கும் வங்கி: Nations Trust Bank வணிகம்: சில்லறை வங்கி செயல்பாடுகள் காரணம்: HSBC தனது உலகளாவிய உள்நோக்கத்தை மீளாய்வு செய்து, முக்கிய சந்தைகளில் தனது செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்படுகிறது. காலக்கெடு: இந்த ஒப்பந்தம் 2026-இன் முதல் பாதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒழுங்குமுறை அங்கீகாரங்களுக்கு உட்பட்டது. இந்த நடவடிக்கை HSBC தனது இலங்கையில் உள்ள முழு வணிகத்தை மூடுவதில்லை. மாறாக, அதன் சில்லறை வங்கி பிரிவின் உரிமம் ஒரு உள்ளூர் வங்கியான Nations Trust Bank-க்கு மாற்றப்படுகிறது.
  6. இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான யாழ்ப்பாணம் நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இடிந்த யாழ் மந்திரிமனையை பார்வையிட்டார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க - ஜே.வி.பி நியூஸ்
  7. அது சரி , அவர் அரசனாக வருமுன்னர் , தெருத்தெருவாக பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஆண்டிப் பரதேசி தானே ? அவரிடம் செப்புக்காசும் இருந்திருக்க நியாயமே இல்லை கண்ணாத்தா ..!
  8. டிபிக்கல் தமிழ் மனப்பான்மையைப் பற்றித் தான் இங்கே குறிப்பிடப்படுகிறது அது எவ்வாறிருக்கின்றது என அறிய வேண்டுமெனில் பார்க்க .. மாதவன் நடித்த Aap Jaisa Koi (2025)..
  9. சரியாய் சொன்னேள், போங்கோன்னா ,, தெற்கிலிதுவரை அறுபது துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் பதினாலு புள்ளி மூணு ஐந்து குழு மோதல்களும் நடந்திடுச்சு . ரவுண்டு டவுன் பண்ணி எழுபத்துனாலே நாலு பிராண்ட் புச்சு ஆர்மி காம்பு பூட்டுப்புடலாமா .. எப்பிடி வசதி ..
  10. சகல சர்வமும் அறிந்த தாங்கள் திருவாய் மலர்ந்தருளுகையில் , சொன்ன விடயங்கள் சரியாக இருப்பதனை விட வேறெப்படி இருக்க முடியும் , வாதவூரார், எங்கோன்..... 🙂
  11. சுத்து மாத்தருக்கு கிடைச்சிருக்கும் கடைசிச் சுற்று வாய்ப்பு இது என பட்சி சொல்கிறது .. மக்கள் சகலமும் அறிவர் .. பாடம் படித்தோரும் , ஆக குறைந்தது படிக்க மெய்யாலுமே அக்கறை காட்டுபவரும் பிழைத்துக் கொள்வர்
  12. வந்தாரையா நாகரீகக் கோமாளி .. மல்லி நாமல் பரவாயில்லை .. பத்து வீதம் எடுத்துவிட்டோம் , பல சபாக்களில் கட்டுப்பாட்டைப் பெற்றிருக்கிறோம் என புளகாங்கிதம் ..
  13. இதில் ஐம்பத்து வீதமானவற்றை உடனடியாக வட கிழக்கில் போரினால் அங்கவீனமுற்றிருக்கும் தமிழ் மக்களுக்கு ( முன்னாள் போராளிகள் உட்பட) பிரித்து வழங்க வேண்டும் . எஞ்சிய அரைவாசியை , ஓரிரு வருடங்களுக்குள் உரிமை கோரப்படாவிட்டால் , அவற்றையும் இவ்வாறே செய்ய வேண்டும் . ( இப்ப யாரவது புத்திசாலி ஓருவன் வந்து , முதல் குடுத்த அரைவாசிக்குள் யாராவது உரிமை கோரினால் என்ன செய்வது எண்டு கேட்டால் .. கொலை தான் விழும் - கேக்கிற ஆளை )
  14. பனீர் ஐ விட்டு விட்டீர்களே .. நேற்று இங்கே மெல்பேர்னில் வாங்கியது , மேட் இன் கனடா , Fried paneer கிலோ $20 . இலங்கை சமாச்சாரம் நிறைய இருக்கு அந்த கடையில் அநேகமானவற்றில் லேபிள் சிங்களத்திலும் இங்கிலீஷிலும் மட்டுமே உண்டு , அவற்றினை தவிர்த்து விடுவேன் . ( உப்பிட பேரைப் பார்க்கதேடா மடையா, டேஸ்ட்டை மட்டும் பாரடா .. Mind voice )
  15. யாழில் உள்ள வேறு சிலரையும் நிரலில் சேர்த்துக் கொள்ளலாம் போல தெரிகிறதே .. 🙃
  16. ஒரு வருடம் எத்தனை பேர் இந்த துறையில் அனுமதிக்கப்படுகிறார்கள்இ ஒரு வருடத்தில் எத்தனை பேருக்கு தமிழ் பகுதிகளில் தொழில் வாய்ப்பு இருக்கிறது போன்ற புள்ளி விபரங்கள் உண்டா ஐயா ? தீர்மானமான கருத்துக்கள் இந்த புள்ளி விபரங்கள் அடிப்படையில் தான் அமைந்திருக்கும் என நம்புகிறேன் நாமெல்லாம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் வகையினர் அல்லவே !!
  17. ரொம்ப சரிங்க, புள்ளைக்கு பதிலா பொறுப்பில் பங்கெடுத்துக்கொண்டிருக்கும் நாம் போயிடலாம் ஜெயிலுக்கு . கொஞ்சம் விஜாரிச்சு சொல்லிடுங்க , ஏங்கினை போய் ரிப்போர்ட் பண்றத்துன்னு நாலு பேத்தோட அஞ்சாவதாகவோ ஆறாவதாவோ , புள்ளை பொழை விட்டிடுச்சு . கம்னு கெடப்பியா , அத்தை வுட்டுட்டு, பெனாத்திட்டிருக்கியே
  18. நாப்பதாச்சு , தள்ளிப்படுங்கோ என்கிற உலகில் ..
  19. // மற்றது, தையிட்டி விவகாரம், அங்கே பெளத்த வழிபாடு போன்றவை எப்போது தொடங்கியது என்று தெரியுமா உங்களுக்கு?// தையிட்டியில் பவுத்த வழிபாடு சரியாக 1345 ம் ஆண்டு , பங்குனி மாதம் இரண்டாம் திகதி தொடங்கியது . ஆனபடியால் , தையிட்டியில் , அங்கினேக்கு அக்கம் பக்கத்தில இருக்கிற உறுதிக்காணிகளையெல்லாம் பிடிச்சு , பன்சல , மண்டபம் , இத்தியாத்தி ஐடம்ஸை கட்டிக்கொள்வது சாலச்சிறந்ததவும் பொருத்தமானதும் ஆகி நிற்கின்றது
  20. என்ன , எல்லோரும் தங்கள் முதுகுகளில் தாங்களே ஷாட் போட்டுக் கொள்ளுகினம்.. இந்த ட்ரம்பன் வந்த நாளில் இருந்து எல்லாமே அப்பிடி இப்பிடித்த தான் இருக்கு ...
  21. யாருக்கு எந்த வகை முட்டாசி குடுக்கிறதெண்டு மக்கள் தெளிவாயிருக்கினம் எனபதை நீங்கள் அறிஞ்ஞில்லா ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.