தமிழரசுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய வாத்தியாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
நானே கவனிக்காது விட்ட, எனது பிறந்தநாளை நினைவு கூர்ந்து
வண்ணமயமான படங்கள் போட்டு மனதார வாழ்த்திய
என் அருமை தமிழ் சொந்தங்கள், அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள் ,தங்கைகள்
தமிழ் சிறி, ராசவன்னியன், வந்தியதேவன், கிருபன்,
ஜீவன் சிவா, பகலவன், வாதவூரான், விசுகு, சுவே , தமிழரசு, தமிழினி, ரதி, குமாரசாமி,
புங்கையூரன், நிழலி, வந்தியதேவன் மற்றும் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
உங்கள் அன்பால் என்னை திக்குமுக்காட வைத்துவிடீர்கள்...
அப்போ , அப்போ வந்து போவதால்
எல்லா திரிகளை எட்டி பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டுவதில்லை.
தவறவிட்ட திரிகளிலே இதுவும் ஒன்று...
ஆனால் உங்கள் இனிய நட்பை தவறவிடுவதாய் இல்லை.
நாட்கள் கடந்து நன்றி சொல்கிறேன் ..ஏற்பீர்களா ?