Everything posted by Sasi_varnam
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்காலபோவான் உங்களுக்கு எனது இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இங்கின தான் எசமான் ... சுத்திக்கினு கெடக்கிறேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருமையான எடிட்டிங்
-
லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு நாள்
அருமையான புகைப்பட தொகுப்பு அர்ஜுன் அண்ணா. இது ஒரு வகையில் வரலாற்று ஆவணம் கூட. இவர்களைப் போன்ற மூளைசாலிகள் பலரை யாழ் இந்து தமிழ் ஈழ விடுதலைக்கு ஈகம் செய்து இருக்கிறது. மிக்க நன்றி.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்த திரியை இப்போது தான் கவனித்தேன்... அனைவரும் என்னை மன்னித்தருள்க. என் பிறந்த நாளில் யாழ் களத்தில் எனக்கு வாழ்த்து தெரிவித்து இருந்த அனைத்து உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். அரசியல் அக்கப்போரான திரிகளில் கொட்டி தீர்ப்பதற்கே என்று திரிவதால் இது போன்ற மனதுக்கு இதமான, மயிலிறகால் வருடியது போன்ற சின்ன சின்ன நல்ல உணர்வுகளை கவனிக்காது விடுகின்றோம். (விடுகின்றேன்) என் பிறந்த நாள் அன்று கூட நான் யோசித்தேன் என்னடா....யாழ் நண்பர்கள் ஒருவர்கூட என்னை நினைக்கவில்லையே என்று... சீய் ..என்ன ஒரு சிறுமையான சிந்தனை. இனிமேல் இந்த திரிகளில் கவனம் செலுத்துவேன். உங்கள் அன்புக்கு என்றும் அடிமையாய் ....சசி வர்ணம்..- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சாமிகளா .... திண்ணையில கொஞ்சம் ஒதுங்கி நாலு பேருக்கு சலாம் வைப்பது எப்படியாம்? 16 வருசத்துக்கு முன்னாடி "ச்சாட் லைனில" கதைச்ச ஞாபகம் வந்து தொலைக்குது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்....பாஞ் அண்ணா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணா அண்ணா மற்றும் அகஸ்தியன்..... இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன் (தாமதமாக வரும் வாழ்த்து). ஒரு ஆட்டை, கீட்டை , கோழிய , கீழிய அடிச்சி விருந்து வச்சா நாம என்ன வரமாட்டமா?- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
வணக்கம் சகாறா , மிகவும் அருமையானதொரு பதிவு. காதில் தேனாய் வந்து சொட்டும் இசை துளிகளிடம் எங்களை கைபிடித்து அழைத்து செல்கிறீர்கள். இன்று தான் ஒவ்வொன்றாய் கேட்கும் நேரம் கிடைத்தது. இவளவு நாள் இம் முயற்சியை பாராட்டாமல் இருந்தமைக்கு மன்னிக்கவும். தொடருங்கள். - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.