Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டைட்டானிக் பாடலை கேட்டாலே எனக்கு குமட்டுகிறது டைட்டானிக் நாயகி

Featured Replies

டைட்டானிக் பாடலை கேட்டாலே எனக்கு குமட்டுகிறது டைட்டானிக் நாயகி

tit-flash.jpg

ஜேம்ஸ் கமரோனின் புகழ் பெற்ற திரைப்படம் டைட்டானிக் பதினைந்து வருடங்களுக்கு பின் 3டி தொழில் நுட்பத்துடன் திரைக்கு வந்துள்ளது. தற்போது டென்மார்க் திரையரங்குகளில் இப்படம் காண்பிக்கப்படுகிறது, ஆனால் முன்னைய டைட்டானிக் போல அரங்கு நிறைந்த காட்சிகளாக காண்பிக்கப்படவில்லை. இருப்பினும் அற்புதமான சாதனை என்று போற்றப்படுகிறது.

3டி தொழில் நுட்பத்தில் திரைக்கு வந்துள்ள டைட்டானிக் 100 மில்லியன் குறோணர் முதலிட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 750.000 மணி நேரங்கள் பாவித்து மாற்றியுள்ளார்கள் என்றும், நூற்றுக்கு நூறு வீதம் கடினமாக உழைத்துள்ளார் என்றும் ஆய்வாளர் கூறுகிறார்கள். படத்தை பார்க்கும் போது எதிர்பார்த்து போன மகிழ்ச்சியில் ஒரு சிறிய அம்புக்குறி வீழ்ச்சி ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 1997 ல் வெளியான டைட்டானிக் ஆஸ்கார் விருதைப் பெற்றதுடன் வருமானத்திலும் மாபெரும் சாதனை படைத்தது.

அதேவேளை டைட்டானிக் படத்தின் நாயகியின் இளமைத்தோற்றம் மனதைக் கவருகிறது. இரு தலைமைப் பாத்திரங்களுக்கும் தற்போது வயதாகிவிட்டது. கதாநாயகி காற்ற வின்ஸ்லற்றுக்கு இப்போது 36 வயது. டைட்டானிக் படத்தின் பாடலைக் கேட்டாலே தனக்கு வாந்தி வருவதாக தெரிவித்தார். தான் எத்தனையோ படங்கள் நடித்தும், அவை பற்றிப் பேசாமல் இந்தப் படத்தையும், பாட்டையும், தன்னையும் சம்மந்தப்படுத்தி பேசுவதால் தான் மிகவும் களைத்துவிட்டதாக தெரிவித்தார். தோல்வி மேல் தோல்வி மட்டும் களைப்பு தராது வெற்றி மேல் வெற்றியும் தெவிட்டத்தான் செய்யும் என்பதற்கு டைட்டானிக் திரைப்படம் நல்ல சான்று என்றும் கூறினார்.

இப்படம் வெளிவரும் போது டைட்டானிக் பற்றிய புதிய புதிய செய்திகளும் வெளியாகியபடி உள்ளன. கப்பல் விபத்துக்குள்ளானபோது, டைட்டானிக் கப்பலின் தலைமை மாலுமியாக இருந்த எட்வேட் ஸ்சிமித் கப்பலின் அடித்தளத்தில் போதையில் இருந்துள்ளார். அங்கிருந்தபடியே கப்பலின் ஸ்டியரிங்கை இன்னொருவரிடம் மாற்றிக் கொடுக்கும்படி உத்தரவிட்டார். 1912 ஏப்ரல் 15ம் திகதி இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன் தாழ்ந்து போனது. இந்த விபத்திற்கு கேப்டனின் போதையே காரணம் என்று டெய்லி டெலிகிராப் எழுதியுள்ளது. கப்பலில் இருந்து உயிர் தப்பிய 705 பேரில் ஒருவரான எமிலி றிச்சாட்ஸ் என்பவர் எழுதிய குறிப்பை ஆதாரமாக வைத்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அதேவேளை திரைப்படம் வெளிவரும் தருணம் பார்த்து இயக்குனர் ஜேம்ஸ் கமரோன் கடலின் அடியில் சென்று சாதனை படைத்தார். இதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து டைட்டானிக்கின் புதிய தயாரிப்பிற்கு விளம்பரம் தேடினார். ஆனால் நூற்றாண்டு நினைவாக வந்த டைட்டானிக் 100 மில்லியன் குறோணரில் தயாரிக்கப்பட்டாலும் தாக்கம் குறைவாகவே உள்ளது.

titanik-4.jpg

நன்றி- அலைகள்

----

Every night in my dreams

I see you, I feel you

That is how I know you, go on

Far across the distance

And spaces between us

You have come to show you, go on

Near, far, wherever you are

I believe that the heart does go on

Once more you open the door

And you're here in my heart

And my heart will go on and on

Love can touch us one time

And last for a lifetime

And never let go till we're gone

Love was when I loved you

One true time I hold you

In my life we'll always go on

Near, far, wherever you are

I believe that the heart does go on

Once more you open the door

And you're here in my heart

And my heart will go on and on

You're here, there's nothing I fear

And I know that my heart will go on

We'll stay forever this way

You are safe in my heart

And my heart will go on and on

http://www.live.titanicredcarpet.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.