Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிஹின் லங்காவில் திடீர் தீ-அவசரமாக தரையிறக்கப்பட்டது விமானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mihinanka.jpg

மலேசியா நோக்கிப் பயணித்த மிஹின் லங்கா நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தின் பொருட்கள் எடுத்துச் செல்லும் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

http://www.saritham.com/?p=56608

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகின் லங்கா விமானத்தில் தீ - 202 பயணிகள் அருந்தப்பு

mihin-lanka.jpg

சிறிலங்காவின் குறைந்த கட்டண விமான சேவையான மிகின் லங்கா விமானம் ஒன்றில் தீப்பிடித்தால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நோக்கி இன்று காலை புறப்பட்ட மிகின் லங்கா விமானத்தின் சரக்குப் பகுதியில் தீப்பிடித்தது.

இதையடுத்து உடனடியாக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.

இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த 202 பயணிகள் அதிஸ்டவசமாக உயிர்தப்பினர்.

MJ603 இலக்க ஏ -321 எயர்பஸ் விமானம் இன்று காலை 7.34 மணியளவில் ஜகார்த்தா நோக்கிப் புறப்பட்டுச் சென்றிருந்தது.

202 பயணிகளுடன் விமானம் சென்று கொண்டிருந்த போது, அதன் சரக்குப் பகுதியில் தீவிபத்து எச்சரிக்கை மணி ஒலித்தது.

இதையடுத்து காலை 9.21 மணியளவில் மிகின் லங்கா விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

எனினும் விமானத்தில் இருந்த பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

http://www.puthinappalakai.com/view.php?20120409105962

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் அண்ணா உங்கட ஜெனோசைட்  தலீவர் எவ்வளவு காசு இந்த தட்டி ப்ளேனுகளை வைத்து உழைக்கிறார்? 

உங்களுக்கு இந்த தகவல் கட்டாயம் தெரிந்திருக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.