Jump to content

Recommended Posts

Posted

ஆஸ்றியா

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் இந்தியாவிற்கு விஜயம் செய்த போது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் யார்?

Posted

எந்த நாடு இரண்டாம் உலகப்போரில் தனது சனத்தொகையில் 17.2% ஐ இழந்தது?

Posted

யப்பான்

Posted

உதவி : இந்நாடு ஐரோப்ப கண்டத்தில் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஜேர்மனி

Posted

போலந்து என்பது சரியான விடை.விடையளித்த அனைவருக்கும் நன்றி.

எந்த 20ம் நூற்றாண்டின் பாகிஸ்தானிய தலைவர் தனது அலுவலகத்தில் மகப்பேறு(give birth) செய்தார்?

Posted

இல்லை கறுப்பி.

உதவி:மகப்பேறு நிச்சயமாக ஒரு பெண்ணால் தான் கொடுக்க முடியும்.!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எந்த 20ம் நூற்றாண்டின் பாகிஸ்தானிய தலைவர் தனது அலுவலகத்தில் மகப்பேறு(give birth) செய்தார்?

பெனாசிர் பூட்டோ

Posted

இன்னிசை வாழ்த்துக்கள்.பெனசீர் பூட்டோ என்பது சரியான விடை.

அடோல்வ் கிட்லர் ( Adolf Hitler )பிறந்த நாடு எது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடோல்வ் கிட்லர் ( Adolf Hitler )பிறந்த நாடு எது?

Braunau (Austria)

Posted

உலகத்தில் தெற்கு ஆபிரிக்காவுக்கு அடுத்ததாக பொன்னை உற்பத்தியாக்கும் நாடு எது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உலகத்தில் தெற்கு ஆபிரிக்காவுக்கு அடுத்ததாக பொன்னை உற்பத்தியாக்கும் நாடு எது?

கலிபோர்னியா :unsure:

Posted

சரியான விடை இன்னிசை. அடுத்து,

எந்த அமெரிக்க மாநிலத்தில் 12% மான மக்களிடம் தொலைபேசி வசதி இல்லை?




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.