Jump to content

Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

அமெரிக்க மாநிலம் (50 மாநிலங்களில் ஒன்று) என்று குறிப்பிட்டிருந்தேன்.

Posted

எந்த இங்கிலாந்து பிரதமர் தனது காலையுணவை தனது கிளி( கிளியின் பெயர் Toby) யுடன் படுக்கையறையில் பகிர்ந்து கொண்டார்?

Posted

வின்சன்ட் சேர்சில் (?)

Posted

"அ" சரியான விடை.

ஐ.நா வின் 50 வருட கூட்டத்தில் ,உலகின் எந்த தலைவர் பொதுவாக தான் அணியும் இராணுவ உடை அணியாமல் மேற்கத்தைய(coat&suit) உடை அணிந்து சென்றார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஐ.நா வின் 50 வருட கூட்டத்தில் ,உலகின் எந்த தலைவர் பொதுவாக தான் அணியும் இராணுவ உடை அணியாமல் மேற்கத்தைய(coat&suit) உடை அணிந்து சென்றார்?

Fidel Castro :wub:

Posted

சரியான விடை இன்னிசை.

உலகில் எந்த நாடு 3/4 பங்கு மேப்பில் சிரப்(maple syrup) ஐ உலக நாடுகளுக்கு வளங்குகிறது?

Posted

கனடா -

கனடா வாசி

Posted

ஆமாம் கனடா வாசி. வாழ்த்துக்கள்.

எவ்வளவு பக்ரிறியாவை ஒரு சதுர அங்குல (சாதாரண)

தோட்ட மண்ணில் காணலாம்?

1 30 ஆயிரம்

2. 30 மில்லியன்

3. 30 பில்லியன்

Posted

2 30 மில்லியன்

ஆனால் உலகத்தில் 5 அடுக்கு to the power1030 nonillion உள்ளன.

Posted

எந்த இரண்டு யப்பானிய நகரங்கள் 1923 ம் ஆண்டு நடைபெற்ற பூமியதிர்ச்சியில் தரைமட்டமாக்கப்பட்டன?

Posted

எந்த இரண்டு யப்பானிய நகரங்கள் 1923 ம் ஆண்டு நடைபெற்ற பூமியதிர்ச்சியில் தரைமட்டமாக்கப்பட்டன?

Tokyo and Yokohama ?????? :wub:

Posted

நிலா, கறுப்பி சரியான விடை. பாராட்டுக்கள்.

Posted

உலகில் எந்த நாடு அதிக பாடசாலை நாட்களை கொண்டது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகில் எந்த நாடு அதிக பாடசாலை நாட்களை கொண்டது?

யப்பான்

Posted

சரியான விடை கறுப்பி.

முதலாம் உலக மகாயுத்தத்தில் எந்த இரு எதிரி நாடுகள் ஒரு மில்லியன் மக்களை இழந்தனர்?.இப்போர் "வெர்டுன் என்று( Battle of Verdun) குறிப்பிடபடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

முதலாம் உலக மகாயுத்தத்தில் எந்த இரு எதிரி நாடுகள் ஒரு மில்லியன் மக்களை இழந்தனர்?.இப்போர் "வெர்டுன் என்று( Battle of Verdun) குறிப்பிடபடும்.

ஜேர்மனி & பிரான்ஸ்

Posted

அது சரியான விடை இன்னிசை.

உலகின் 60% மான புலிகள் எந்த நாட்டில் வாழ்கின்றன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உலகின் 60% மான புலிகள் எந்த நாட்டில் வாழ்கின்றன?

இந்தியா :lol:

Posted

ஆமாம்.அது சரியான விடை.

அமெரிக்காவின் எந்த மாநிலத்தில் அதிகமான நியூகிலியர்(Nuclear) சோதனை நடத்தப்பட்டுள்ளது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அமெரிக்காவின் எந்த மாநிலத்தில் அதிகமான நியூகிலியர்(Nuclear) சோதனை நடத்தப்பட்டுள்ளது?

Nevada :unsure:

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.