Jump to content

Recommended Posts

Posted

Neelam Sanjiva Reddy (May 18, 1913 - June 1, 1996 ) was the sixth President of the republic of India from 1977 to 1982. He was elected President by the electoral college, and was the only person to be elected President of India unopposed.

He served as chief minister of Andhra Pradesh from 1956 to 1960 and 1962 to 1964. He died in Bangalore, India.

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

நிலாம் சஞ்சீவரெட்டி (25.7.1977 முதல் 25.7.1982 வரை)

இருவரதும் பதிலும் சரியானதே, முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

Posted

சீனர்களும் ஜப்பானியர்களும் உணவு உண்ணும் குச்சியை (தடியின்) அழைக்கும் பெயர் என்ன?

சாப்பாட்டுக் குச்சி என லொள்ளுப் பண்ண வேண்டாம் அந்தக் குச்சியின் விசேடமான பெயரை எழுத வேண்டும்.

Posted

சீனர்களும் ஜப்பானியர்களும் உணவு உண்ணும் குச்சியை (தடியின்) அழைக்கும் பெயர் என்ன?

Chopsticks

Posted

chopstickkkk6yy.jpg

படத்தை சிறியதாக்கி இணைத்துள்ளேன்.-யாழ்பிரியா

Posted

சீனர்களும் ஜப்பானியர்களும் உணவு உண்ணும் குச்சியை (தடியின்) அழைக்கும் பெயர் என்ன?

Chopsticks

சரியான பதில் கவிதா வாழ்த்தக்கள், அத்துடன் யாழ்பிரியாவிற்கும் நன்றிகள்.

Posted

பின்வரும் நு}ல்களின் ஆசிரியர்கள் யார்?

1. சுதந்திர வேட்கை

2. அகல்யை.

3. ஆசியஜோதி

4. சிற்பியின் நகரம்

5. செம்பியன் மாதேவி

6. சேரதாண்டவம்

7. சொர்க்கத்தின் நிழல்

8. ஞானரதம்

9. துளசிமாடம்

10. நந்திபுரத்து நாயகி

Posted

அகல்யை - கு.ப.ரா

ஆசியஜோதி - உமர்கய்யாம்

சிற்பியின் நகரம் - புதுமைப்பித்தன்

செம்பியன் மாதேவி -

சேரதாண்டவம் - பாரதிதாசன்

சொர்க்கத்தின் நிழல் - ஜெகசிற்பியன்

ஞானரதம் - மகாகவி பாரதி

துளசிமாடம் - நா.பார்த்தசாரதி

நந்திபுரத்து நாயகி -

Posted

அகல்யை     -  கு.ப.ரா

ஆசியஜோதி   -  உமர்கய்யாம்

சிற்பியின் நகரம் -  புதுமைப்பித்தன்

செம்பியன் மாதேவி -    

சேரதாண்டவம்  -  பாரதிதாசன்

சொர்க்கத்தின் நிழல் -  ஜெகசிற்பியன்

ஞானரதம்   - மகாகவி பாரதி

துளசிமாடம்   -   நா.பார்த்தசாரதி

நந்திபுரத்து நாயகி  -

முதலாவது இரண்டும் தவறாக உள்ளது, மீண்டும் முயற்சிக்கவும் முயற்சித்தமைக்குப் பாராட்டுக்கள்.

Posted

பின்வரும் நு}ல்களின் ஆசிரியர்கள் யார்?

1. சுதந்திர வேட்கை அடேல் பாலசிங்கம்.

2. அகல்யை. புதுமைப்பித்தன்.

3. ஆசியஜோதி கவிமணி தேசிய வினாயகம்பிள்ளை.

4. சிற்பியின் நகரம் புதுமைப்பித்தன்.

5. செம்பியன் மாதேவி கோவி. மணிசேகரன்.

6. சேரதாண்டவம் பாவேந்தர் பாரதிதாசன்.

7. சொர்க்கத்தின் நிழல் ஜெகசிற்பியன்.

8. ஞானரதம் சுப்பிரமணிய பாரதியார்.

9. துளசிமாடம் பார்த்தசாரதி.

10. நந்திபுரத்து நாயகி விக்கிரமன்.

Posted

பின்வரும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் பொருட்கள் எவை?

1. பச்சைத் தங்கம் -

2. வெள்ளைத் தங்கம் -

3. திரவத் தங்கம் -

Posted

பின்வரும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் பொருட்கள் எவை?

1. பச்சைத் தங்கம் -

2. வெள்ளைத் தங்கம் -

3. திரவத் தங்கம் -

1. பச்சைத்தங்கம் - தேயிலை

2. வெள்ளைத்தங்கம் - பருத்தி.

3. திரவத்தங்கம் - பெற்றோல்.

Posted
முதன் முதலில் ஐக்கிய நாடுகள் சபையில் ஹிந்தியில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் யார்?
Posted

இந்திரா காந்தி. சரியான விடையா?

தவறான பதில் மீண்டும் முயற்சியுங்கள்.

Posted

மன்மோகன் சிங்

முயற்சிக்குப் பாராட்டுக்கள், ஆனால் பதில் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முயற்சிக்குப் பாராட்டுக்கள், ஆனால் பதில் தவறு.

:cry:

Posted

:cry:

அடல் பிஹாரி வாஜ்பேய்.

Posted

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபுூர்வ மொழிகள் எத்தனை? அவை எவை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆங்கிலம். பிரெஞ்சு, ருஷ்யன், சீனம், அரபி மற்றும் ஸ்பானிஷ்

Posted

ஆங்கிலம். பிரெஞ்சு, ருஷ்யன், சீனம், அரபி மற்றும் ஸ்பானிஷ்

வாழ்த்துக்கள் சரியான பதில்.

Posted

புூட்டானுக்கும் நேபாளத்திற்கும் இடைப்பட்ட இந்திய மாநிலம் எது?

Posted

நாகாலாந்து

மன்னிக்கவும் தவறான பதில். மீண்டும் முயற்சிக்கவும்




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.