Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசையை ரசிக்கத் தொடங்கிய வயதிலிருந்து இன்றுவரை.... இளங்கவி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒரு தீவிர இசை ரசிகனாய் இருந்தும் அதிக நேரம் யாழில் வராததால் என்னுடைய மனதைக் கவர்ந்த பாடல்கள் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை....

என்று தொடக்கம் என் காதுகளை இசை தாலாட்டத் தொடங்கியதோ அன்று தொடக்கம் நான் இரசித்துக்கொண்டிருக்கும் பழைய, இடைக்கால் மற்றும் புதிய பாடல்களை உங்களுக்கு தருகிறேன்....

என் இரசனையையும் தெரிந்துகொள்ளுங்களேன்....

யுவன்சங்கர் ராஜாவின் இசையில்...

படம்: காதல் கொண்டேன்....

இளையராவாவின் இசை தாலாட்டில்....

படம்: இதையக்கோவில்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசை: இளையராஜா....

படம்: வெற்றி விழா...

படம்: சக்கரைகட்டி

இசை: A R Rahman

படம்: தில்லாலங்கடி

இசை: யுவன்சங்கர் ராஜா

http://www.youtube.com/watch?v=GNXVgjk5ttw

படம்: குங்குமச்சிமிழ்

இசை: இளையராஜா

Edited by இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: அண்ணாநகர் முதல் தெரு

இசை: சந்திரபோஸ்

http://www.youtube.com/watch?v=VY-poO8lWIM

படம்: மின்னலே

இசை: ஹரிஸ் ஜெயராஜ்

http://www.youtube.com/watch?v=TIlWWEZ_oI0

படம்: டார்லிங்.. டார்லிங்... டார்லிங்...

இசை: சங்கர் கணேஷ்

Edited by இளங்கவி

இளங்கவி அண்ணா, எனக்கு காதல் கொண்டேன் படத்தில் அனைத்து பாடல்களுமே பிடிக்கும்....

நீங்கள் இணைத்துள்ள பாடல்களில்... தேவதையை கண்டேன், வசீகரா, இதயம் ஒரு கோவில், மெதுவா மெதுவா, நிலவு தூங்கும் நேரம் ஆகிய பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல்

பழைய பாடல்களிலும் எனக்கு கன பாடல்கள் பிடிக்கும். நீங்கள் இணைத்துள்ள ரஹ்மானின் பாடல்கள் அத்தனையும் எனக்கு பிடிக்கும்...

கருத்துக்கு மிக்க நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: கவிக்குயில்

இசை: இளையராஜா

படம்:ஜீன்ஸ்

இசை: A R ரஹ்மான்

படம்: இந்திரா

A R ரஹ்மான்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: 7 G ரெயின்போ காலனி

இசை: யுவன்சங்கர் ராஜா

படம்: நான் பாடும் பாடல்

இசை: இளையராஜா

படம்: 7ம் அறிவு

இசை: ஹரிஷ ஜெயராஜ்

நல்ல பாடல்கள் இளங்கவி. எனக்குப் பிடித்த பாடல்களும் உள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தப்பிலி

உங்கள் கருத்துக்கு நன்றிகள்....

படம்: தீபாவளி

இசை: யுவன்சங்கர் ராஜா

படம்: சிவப்பு ரோஜாக்கள்

இசை: இளையராஜா

படம்: சிவாஜி

இசை: A R ரஹ்மான்

படம்: உன்னாலே உன்னாலே

இசை: ஹரிஸ் ஜெயராஜ்

http://www.youtube.com/watch?v=cPFiXk9fhEw&feature=related

படம்: Ko

இசை: ஹரிஸ் ஜெயராஜ்

http://www.youtube.com/watch?v=_VhWRtX6-5c

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.