Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் தமிழீழம் அமைக்க கருணாநிதி முயற்சிக்கலாம்: கோட்டாபய

Featured Replies

இந்தியாவில் தமிழீழம் அமைக்க கருணாநிதி முயற்சிக்கலாம்: கோட்டாபய

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நனவாகாத கனவு தமிழீழம் என்றால், அவர் இலங்கையில் அல்லாமல் இந்தியாவில் அதை உருவாக்குவதற்கு பாடுபட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுகூறினார்.

'இலங்கையிலுள்ள தமிழ் மக்களைவிட இந்தியாவில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். அவர் ஈழத்தை உருவாக்குவதற்காக இலங்கைக்கு வரக்கூடாது. இது இறைமையுள்ள ஒருநாடு. ஈழம் பற்றி பேசுபவர்களை நாம் துரோகிகளாக கருதுகிறோம்' என டெய்லி மிரருக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

இலங்கையில் தமிழீழத்தை உருவாக்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐ.நாவை இந்தியா வலியுறுத்த வேண்டும் என கருணாநிதி கூறியமைக்கு பதிலளிக்கும் முகமாகவே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

'இலங்கையில் யுத்தம் இல்லை. இங்கு இனங்களிடையே ஐக்கியம் நிலவுகிறது. ஒவ்வொருவரும் அமைதியாக வாழ்கின்றனர். இலங்கையிலுள்ள தமிழர்களை தூண்டுவதற்கு கருணாநிதி முயற்சிக்கக்கூடாது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி எமது நாட்டை நாசமாக்க முயற்சிக்கும் இந்திய அரசியல்வாதிகள் பலரில் கருணாநிதியும் ஒருவர்.

அவர்கள் இத்தகைய மலிவான அரசியல் தந்திரோபாயத்தை கடைப்பிடிப்பது பரிதாபகரமானது. எமது நாடு இறைமையுள்ள ஒரு நாடு என்பதையும் இங்கு ஈழம் அமைக்க முயற்சிக்க கூடாது என்பதையும் கருணாநிதி உணர வேண்டும். அவர் அதை செய்ய விரும்பினால், அதிக எண்ணிக்கையான தமிழ் மக்கள் வசிக்கும் தமிழ் நாட்டில் அதை செய்யலாம்' என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

http://www.tamilmirr...9-17-55-02.html

Edited by akootha

  • தொடங்கியவர்

Karunanidhi can have Eelam in India: Gota

Defence Secretary Gotabaya Rajapaksa yesterday said if DMK Leader and former Tamil Nadu Chief Minister M. Karunanidhi’s unfulfilled dream was a Tamil Eelam, he should work for it in India because the largest population of Tamils live in the Tamil Nadu state of India and not in Sri Lanka.

“A much bigger population of Tamils live in Tamil Nadu in India than the Tamil population in Sri Lanka. If Karunanidhi wants a Tamil Eelam he can have it in Tamil Nadu. He should not come to make Eelams in Sri Lanka. This is a sovereign country. We consider those who talk about Eelam as terrorists,” the Defence Secretary told the Daily Mirror.

The Defence Secretary expressed these views responding to a statement made by india’s DMK party President and former Tamil Nadu chief minister M. Karunanidhi to the effect that India should urge the United Nations to bring pressure on Sri Lanka to hold a referendum regarding Tamil Eelam in Sri Lanka. Karunanidhi wields significant political power with the Indian Central Government as his political party is a significant constituent of the Indian Congress led ruling alliance – the UPA.

“There is no war now in Sri Lanka. There exists ethnic harmony and every one lives peacefully. Karunanidhi should not attempt to arouse the Tamil people in Sri Lanka. Karunanidhi is also one among the many Indian politicians who are bent on destroying our country by making controversial statements. It is a pity that they are adopting to such low political tactics. Karunanidhi should realize that ours is an independent country and should not attempt to establish Eelam, and if he wishes he could do so in Tamil Nadu where a larger concentration of Tamil people live,” the Defense Secretary further stated.

http://www.dailymirr...india-gota.html

Separate Tamil nation will become a reality in Sri Lanka: Karunanidhi

Two days after welcoming the idea of a referendum for a separate 'Eelam',

DMK chief M Karunanidhi on Thursday said the "blood spilt and the sacrifices made by Tamils" in Sri Lanka would not go waste and a separate nation will come into existence some day.

"A separate

Tamil Eelam rings in the ears of Tamils living all over the world as a liberation song. The sacrifice of lives and the blood spilt by Tamil people in Sri Lanka would not go waste," he said in a letter to party workers.

The DMK leader said "if not tomorrow, Tamil Eelam will come into existence day after."

http://timesofindia....ow/12734858.cms

Edited by akootha

சிங்களப் பயங்கரவாதி கோட்டபாய இந்தியாவை பிரிக்கும் சதி முயற்சியில் சீனாவுடன் சேர்ந்து இறங்கிவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.