Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகாந் அ.தி.மு.க கூட்டு, தி.மு.க விற்கு வேட்டு.

Featured Replies

வேலூர் மாவட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள விஜயகாந்த், தனது கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் வராததால் அப்செட் ஆகியுள்ளார். வழக்கமாக விஜய்காந்த் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் கூடி வந்த நிலையில் சில நாட்களாகவே அதில் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. பாமக பெல்ட் எனப்படும் வேலூர் மாவட்டத்தில் 3 நாள் பிரசாரத்தை விஜயகாந்த் புதன்கிழமை காலை தொடங்கினார். முதலில் ஓச்சேரி என்ற இடத்தில் அவர் பேசினார்.

ஆனால் அவருக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கு பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை. ரசிகர்கள் மட்டுமே அதிக அளவில் திரண்டிருந்தனர். பொது மக்களில் யாரையும் காணவில்லை. இதனால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் அதை மறைத்துக் கொண்ட அவர் மிக வேகமாக பேசி முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

விஜயகாந்த் பேசிக் கொண்டிருக்கையில் அவர் என்ன பேசுகிறார் என்பதை விட அவர் பேசுவதை போட்டோ பிடிப்பதிலேயே பாதிப் பேர் தீவிர கவனம் செலுத்தினர். ஓச்சேரி பிரசாரத்தை முடித்துக் கொண்ட கேப்டன், தொடர்ந்து நெமிலி, அரக்கோணம், சோளிங்கர், கலவை, வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

நிதிப் பிரச்சனையில் கேப்டன்:

இதற்கிடையே விஜய்காந்தின் கட்சி கடும் நிதிப் பிரச்சனையில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரையில் மாநாட்டை சில கோடிகள் செலவில் நடத்திய இதுவரை தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட செலவுகளுக்காகவும் சில கோடிகளை இழந்துவிட்டார். இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பி மனு செய்தவர்களிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் தேர்தல் செலவுக்கு பணம் திரட்டிக் கொள்ளுமாறு அவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

கட்சி ஆரம்பித்தது முதல் சில சொத்துக்களையும் விற்றுள்ளார் விஜய்காந்த். மேலும் சில சொத்துக்களையும் விலை பேசி வருவதாக செய்திகள் வருகின்றன.

சினிமா மூலம் இனியும் எந்த அளவுக்கு வருமானம் பார்க்க முடியும் என்பது சந்தேகமாக உள்ள நிலையில், சொத்துபணத்தை விற்க வேண்டுமா என்ற கேள்வி விஜய்காந்த் குடும்பத்தாரின் மனதில் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் அதிமுக அழைக்கிறதே.. அங்கு போய்விடலாம் என்று விஜய்காந்துக்கு அவர்கள் அட்வைஸ் தந்து வருகின்றனர். இதற்கிடையே விஜய்காந்தின் மனைவி பிரேமலதாவை சசிகலா நேரிலேயே சந்தித்துப் பேசியதாகவும், அப்போது 15 முதல் 18 தொகுதிகள் வரை தர அதிமுக தயார் என்று கூறியதாகவும் தெரிகிறது. ஆனால், வைகோவை விட ஒரு தொகுதியாவது அதிகம் வேண்டும் என கேப்டன் தரப்பு கூறியுள்ளது. ஆனால், 20 தொகுதிகள் வரை தந்தாலே அதிமுக கூட்டணிக்குப் போய்விடுவார் விஜய்காந்த் என்கிறார்கள். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய்காந்த் தரப்பு மறுத்தாலும் திரைமறைவில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டுள்ளன.

நன்றி>தற்ஸ்தமிழ்

þó¾ þ¨½ôÀ¢ø ¾¢Ó¸ Å¢üÌ §ÅðÎ ±ýÈ Åâ ÅçŠþø¨Ä§Â ! «øÄÐ «Å÷ §º÷ó¾¡Öõ «ôÀÊ ¿¼ì¸ô§À¡¸¢ÈÐ ±ý¸¢È ¦À¡ÕÙõ þø¨Ä§Â. «Å§Ã À¡Åõ Üð¼õ þø¨Ä , ¨¸Â¢ø À½õ þø¨Ä ±É ¦¿¡óи¢¼ì¸¢È¡÷. "¸¢¼ì¸¢ÈÐ ¸¢¼ì¸ðÎõ ¸¢ÆÅ¢¨Â à츢 Á¨É¢ø ¨Å" ±ýÀÐ §À¡ø ¿£í¸û §ÅÚ «Å¨Ã ÀÂÓÚò¾¢ì¦¸¡ñÎ. :lol::lol::lol:

«ò¾¨ÉìÌõ ¬¨ºôÀÎ ! ±ý¸¢È ¦¾¡¼÷ ¬Éó¾ Å¢¸¼É¢ø Åó¾Ð, À¢Õó¾ý ¾¨Äô¨À ÁðÎõ ÁÉôÀ¡¼õ Àñ½¢ì¦¸¡ñ¼¡÷ §À¡Öõ.

  • தொடங்கியவர்

இப்பொழுதே அதிமுக, திமுக காட்சிகள் கிட்டத்தட்ட சமலத்துடன் இருப்பதுபோன்றுதானே செய்திகள் வருகின்றன, தனித்து நின்ற விஜயகாந் அதிமுகவுடன் சேரும்போது அதிமுக ஜெயிக்கும் வாய்ப்பு அதிகம்தானே, அவ்வினைப்பு திமுகவிற்கு வேட்டுத்தானே, இங்கு தலைப்பு நான்தானே போடுவது ஹி......ஹி.......ஒரு எதுகை மோனை கூட்டு, வேட்டு நல்லா இல்லையா? இது பெருமதிப்புக்குரிய நண்பர் லக்கியை சூடேற்றாதா? ஏனெனில் இது அவருக்கு பிடித்த தற்ஸ் தமிழில் வந்த செய்தி அல்லவா? :P :P :P

Ä츢 þ¨½ôÀ¢ø þÕôÀ¾ü¸¡É «È¢ÌÈ¢ ±¨¾Ôõ ¸¡½Å¢ø¨Ä§Â !

¸Ç§Á «¨Á¾¢Â¡öò¾¡§É þÕ츢ÈÐ :lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

வருவார் பாப்பார் நடப்பதுதானே நடக்கும்.

மார்ச் 13இ 2004

திமுகமதிமுக கூட்டணி தீவிரவாத கூட்டணி: ஜெயலலிதா

வேலூர்:

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான திமுகமதிமுககாங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்கவும்இ தீவிரவாதத்தை ஒடுக்கவும் அதிமுகபா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

புலிகளை ஆதரித்துப் பேசியதாக பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அடைக்கப்பட்டிருந்த சிறை அமைந்துள்ள வேலூரில் பேசிய ஜெயலலிதா இவ்வாறு கூறினார்.

வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பையூர் சந்தானத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஜெயலலிதா பேசியதாவது:

பிரிவினைவாத சக்திகள்இ தீவிரவாதிகளுக்கு ஆதரவான கூட்டணி தான் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி. அதில் இடம் பெற்றதன் மூலம் ராஜிவ் காந்திக்கே துரோகம் செய்துவிட்டார் சோனியா காந்தி.

ஏழைகளுக்கு உழைக்கும் அரசு தான் உங்கள் அன்புச் சகோதரியான என்னுடைய அரசு. விவசாயிகளுக்கும்இ குடிசைவாழ் மக்களுக்கும் எண்ணற்ற நலன்களைச் செய்த அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.

30 வருடத்தில் தமிழகம் அடையாத வளர்ச்சியை கடந்த மூன்றே ஆண்டுகளில் நடத்திக் காட்டியிருக்கிறோம்.

வளமான தமிழகம் உருவாகவும்இ மத்தியில் பலமான அரசு அமையவும் வாஜ்பாய் பிரதமராக வேண்டும். இதற்கு அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

þÐ×õ «ÅÕìÌ À¢Êò¾ ¾üоÁ¢Æ¢ø Åó¾ ¦ºö¾¢¾¡ý

  • தொடங்கியவர்

என்ன பழசை எல்லாம் தூசுதட்டி போடுறீங்கள், பழயன கழிதலும் புதியன புகுதலும் தாங்கள் அறியாததா?

அதுதான் பிருந்தன் அண்ணா எனக்கும் விளங்கவில்லை :?:

தமிழர்கள் பழம்பெருமை பேசுவதில வல்லவர்கள் தானே அதால இன்னும் பழைய நியுசில நிக்கிறம் போல அல்லது இப்படி போடுறதுதான் தற்போதைய தமிழ் நாட்டு பிரசார உத்தியா தெரியேல்லை நியுஸ் போடுறவை வந்து சொன்னாத்தான் விளங்கும் :roll: :roll:

நிதி,

83ஆம் ஆண்டு இலங்கையில் நடந்ததும் இப்போது பழசு தான்.... ஆனாலும் நாங்கள் அதை மறக்கவோ அல்லது 87ஆம் ஆண்டு நடந்த சம்பவங்களை மறைக்கவோ விரும்பவில்லை.....

Niththila எழுதப்பட்டது: வியாழன் பங்குனி 23, 2006 5:29 pm Post subject:

--------------------------------------------------------------------------------

அதுதான் பிருந்தன் அண்ணா எனக்கும் விளங்கவில்லை

தமிழர்கள் பழம்பெருமை பேசுவதில வல்லவர்கள் தானே அதால இன்னும் பழைய நியுசில நிக்கிறம் போல அல்லது இப்படி போடுறதுதான் தற்போதைய தமிழ் நாட்டு பிரசார உத்தியா தெரியேல்லை நியுஸ் போடுறவை வந்து சொன்னாத்தான் விளங்கும்

¿£í¸û ¿¢¨ÉôÀÐ §À¡ø ÀÆõ¦ÀÕ¨Á §Àº¢ò¾¢Ã¢Ôõ ¾Á¢Æ÷¸û ¿¡í¸û þø¨Ä, ¸¡Äõ ¸¼óÐ þó¾ À¢ý¿Å£É ÍÆÄ¢Öõ ²üÚ즸¡ûÇìÜÊ ¸ÕòÐì¸û ¦º¡ýÉ ¦Àâ¡âý ÅÆ¢ ¿¢üÀÅ÷¸û.

§Áü¸ñ¼ þ¨½ôÀ¡ø ¡ÕìÌ ¦ÀÕ¨Á ±É º§¸¡¾Ã¢ ¿¢ò¾¢Ä¡ ±ñ½¢ôÀ¡÷츧ÅñÎõ

மதிமுக அதிமுக கூட்டு....

கலைஞருக்கே தமிழனின் ஓட்டு....

பிருந்தனுக்கு வெச்சிட்டோம் வேட்டு....

இது எப்படி இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

மதிமுக அதிமுக கூட்டு....

கலைஞருக்கே தமிழனின் ஓட்டு....

பிருந்தனுக்கு வெச்சிட்டோம் வேட்டு....

இது எப்படி இருக்கு?

அப்ப தமிழ்நாட்டுத் தேர்தல் முடிந்து கலைஞர் வெற்றி பெற்று விட்டாரோ?? இந்தக் குதி குதிக்கின்றீர்கள்!! :wink: :P

நம்பிக்கை தான்.... ஈழம் கிடைக்கும் என்று எப்படி நம்புகிறேனோ, அது போல கலைஞர் வெற்றி பெறுவார் என்றும் நம்புகிறேன்.....

இது குருட்டு நம்பிக்கை அல்ல.... தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் ஓட்டு சதவீதம் :

அதிமுக 31%, திமுக 30%, காங்கிரஸ் 13%, பாமக 8%, மதிமுக 4%, இரு கம்யூனிஸ்டுகளும் சேர்த்து 3%, மற்ற கட்சிகள் 11%

ஓரளவுக்கு நிலவரம் தெளிவாகிறது அல்லவா? எத்தனை தொகுதிகளில் வெற்றி என்பது தான் சஸ்பென்ஸ்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அட லக்கி லுக்கு எதுக்கு எதை உதாரணம் காட்டுறது என்று ஒரு விவஸ்தை இல்லையா..... ஆமா யாருப்பா அது கலைஞர்.... கருணாநிதியின்று பெயரை சொல்லுங்க.. சும்மா..கலைஞர் கிலைஞர் என்றிட்டு.....( கலைத்துறைக்குள் இருக்கிற எல்லாரும் கலைஞர் தான் ,பட்டம் கொடுக்கும் போது பாhத்து கொடுக்கிறதில்ல)

«ôÀÊôÀ¡÷ò¾¡ø 84ø ¸¨Ä»Õõ¾¡ý "Å£Ãý §ÅÖò¾õÀ¢" ±ýÚ "¡¨Ã§Â¡" Áɾ¢ø ¨ÅòÐ ´Õ À¼õ ±Îò¾¡÷. ¦À¨à ŢǢ측РþÕôÀÐ «Åâý Á¾¢ôÒ측¸ò¾¡ý. Å¢Á÷ºÉõ ¦ºö¸¢§Èý §À÷ÅÆ¢ ±ýÚ ¯í¸¨Ç÷ó¾Å÷¸Ç¢ý Á¾¢ô¨À ̨ÈòÐ즸¡ûǾ£÷¸û

சுருளை மீசைக் காரனடி வேலுத்தம்பி.... வேலுத்தம்பி....

சூராதி சூரனடி வேலுத்தம்பி.... வேலுத்தம்பி....

-அட்டகாசமான பாடல்.... கலைஞர் வீரம் சொட்டச் சொட்ட அந்தப் பாடலை எழுதினார்.... கலைஞரின் மகனும், மிகச் சிறந்த பாடகருமான முத்து அந்தப் பாடலை மிக கம்பீரமாக பாடி இருந்தார்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு வேறவேலையில்ல...

கருணாநிதி தன்டகாலதில சொத்து சேர்த்தது போதாதெண்டு இனி தண்ட மகனைவைச்சு சொத்துசேர்கனும் எண்டு கஸ்டபடுகுது... :lol::lol:

கருணாநிதி குடும்பம் ஆட்ச்சிக்கு வந்தா அடுத்த வருடம் கருணாநிதி குடும்பம்தான் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக இருக்கும்...

ஜெயலலிதாவும் அதுக்குத்தான்....

நீங்கள் வெட்டியா பேசிக்கொண்டு இருக்காமல் ஓடிப்போய் ஒரு கட்ச்சி தொடங்கி பணக்காரர் ஆகிறவழியை பாருங்கோப்பா... :lol: :P :lol:

உங்களுக்கு வேறவேலையில்ல...

கருணாநிதி தன்டகாலதில சொத்து சேர்த்தது போதாதெண்டு இனி தண்ட மகனைவைச்சு சொத்துசேர்கனும் எண்டு கஸ்டபடுகுது... :lol::lol:

கருணாநிதி குடும்பம் ஆட்ச்சிக்கு வந்தா அடுத்த வருடம் கருணாநிதி குடும்பம்தான் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக இருக்கும்...

ஜெயலலிதாவும் அதுக்குத்தான்....

நீங்கள் வெட்டியா பேசிக்கொண்டு இருக்காமல் ஓடிப்போய் ஒரு கட்ச்சி தொடங்கி பணக்காரர் ஆகிறவழியை பாருங்கோப்பா... :lol: :P :lol:

உங்களுக்கு வேறவேலையில்ல...

கருணாநிதி தன்டகாலதில சொத்து சேர்த்தது போதாதெண்டு இனி தண்ட மகனைவைச்சு சொத்துசேர்கனும் எண்டு கஸ்டபடுகுது...

கருணாநிதி குடும்பம் ஆட்ச்சிக்கு வந்தா அடுத்த வருடம் கருணாநிதி குடும்பம்தான் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக இருக்கும்...

ஜெயலலிதாவும் அதுக்குத்தான்....

¨Å§¸¡ ×õ «Ðì̾¡ý.......நீங்கள் வெட்டியா பேசிக்கொண்டு இருக்காமல் ஓடிப்போய் ஒரு கட்ச்சி தொடங்கி பணக்காரர் ஆகிறவழியை பாருங்கோப்பா...

:«Øò¾õ ±ÉÐ:

சும்மா ஒரு ஜோக்கு :

விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் சேர்ந்தார் என்ன பண்ணுவார்?

பதில் : வைகோ கிட்டே பம்பரம் வாங்கி அம்மா தொப்புளில் விடுவார்.... :lol::lol::lol:

  • தொடங்கியவர்

நான் அப்படி நினைக்கவில்லை, வைகோ தனது சொந்த பனத்தில்தான் கட்சி தொடங்கியவர், தன் கொள்கைகாக ஆவி, பொருள் அனைத்தையுமே இழக்கத்துணிந்தவர், புரட்சிபுயல்.

கடைசியில் அதை எல்லாம் போயஸ் கார்டனில் அடமானம் வைத்து விட்டாரே?

  • தொடங்கியவர்

எம்ஜியாருக்கு எது நடந்ததோ அதுதான் வைகோவுக்கும் நடந்தது, வெளியேற்றுவதற்கான காரணம்தான் வேறு, வேறு.

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது, வைக்கோ மானமுள்ள மனிதன். ஜெயலலிதா நான்கு வருடம் பேயாட்சி நடத்திவிட்டு, ஒருவருடம் நல்லாட்சி ஏன் நடத்தினார் வரும் தேர்தை மனதில் வைத்து, அவருடன் வைகோ கூட்டுவைக்க காரணம் கருநாநிதியின் குடும்ப அரசியல். கட்சியை பலப்படுத்தும் தேவை வைகோவுக்கு உண்டு ஏன் எனில், பலமுள்ளவனின் பேச்சுதான் சபை ஏறும், தேர்தல் முடிந்த பின்னர் ஜெயலலிதா மறுபடி முருங்கை மரத்தில் ஏறலாம், வைகோவை வெளியேற்றலாம், ஆனால் மதிமுக வெண்ற தொகுதிகள் அவர்களிடம் இருக்கும், அது அவர்களின் முன்னோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும், கருனாநிதியின் காலத்தின் பின் வைகோவின் பலம் இன்னமும் கூடும், எழுதி வைத்து கொள்ளுங்கள், அரியனை ஏறாது அடங்காது புரட்சிபுயல், சிம்மகுரலோனை சிம்மாசனம் ஏற்றாது ஓயமாட்டார்கள் மானமுள்ள தமிழர்.

ஏன் இதே கலைஞர் தனது மானில சுயாட்சி கொளைகையை தனது மாறன் பின் பேரன் பதவிக்காக அடமானம் வைக்க வில்லையா ?

வைகோவை பகைக்க எனக்கு மனம் வரல்லப்பா...! அவர் எது செய்தாலும் ஈழத்தவருக்கு தரும் ஆதரவை என்னால் குறைத்து கூற முடியல்ல.. அவரின் மனதுக்கு சரியென பட்டதை அவர் செய்யட்டும்...

எங்களின் விமர்சனத்தால் எங்கள் மீது அன்பு கொண்ட வைகோவைவின் மனத்தை யாரும் புண்படுத்த கூடாது அதுதான் அவர் எமக்காய் பட்ட கஸ்ரத்துக்கு கொடுக்க கூடிய மரியாதை...!

¾Ä ! ¯í¸¨Ç ¨Å§¸¡ ¨Å À¨¸ì¸¦º¡øÄ¢ ¿¡ý þíÌ ¸Õò¦¾Ø¾Å¢ø¨Ä.

±ý ̨Èó¾À𺠧ÅñΧ¸¡û ¨Å§¸¡ Å¢ý Á£ÐûÇ ÀüÈ¢ý ¸¡Ã½Á¡ö ¸¨Ä»¨Ã ¾Ãõ ¾¡úóРŢÁ÷º¢ì¸§Åñ¼¡õ ¾¨ÄôÒ¨Å츧Åñ¼¡õ ±ýÀо¡ý .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.