Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெலிக்கடை சிறையின் முன்னால்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

releas1.jpg

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடித்துத் தருமாறும் கோரி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பும் காணாமல் போனோரை தேடியறியும் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சம சமாஜக் கட்சி உட்பட பல இயக்கங்கள் பங்குபற்றின. (படங்கள்: சமந்த பெரேரா)

releas2.jpg

releas3.jpg

releas4.jpg

releas5.jpg

releas6.jpg

releas7.jpg

releas8.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தாயின் கண்களில் இருந்து வடியும் கண்ணீருக்கும்,

பொறுப்புள்ளவர்கள், இனியாவது தட்டிக்கழிக்காமல்... பதில் சொல்ல வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.