Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அதிபர் இன்று கியூபா செல்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR-ride%20car.jpg

[size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு இன்றுகாலை கியூபாவை வந்தடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றும் நாளையும் கியூபாவில் தங்கியிருக்கும் சிறிலங்கா அதிபர் கியூபத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

கியூப அதிபர் ரவுல் கஸ்ரோவை சிறிலங்கா அதிபர் சந்திக்கவுள்ளார்.

ஆனால் முன்னாள் அதிபர் பிடல் கஸ்ரோவுடனான சந்திப்பு இடம்பெறுமா என்பது உறுதியாகவில்லை.

கியூப பயணத்தை முடித்துக் கொண்டு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பிறேசிலில் வரும் 20ம் நாள் தொடக்கம் 22ம் நாள் வரை நடைபெறும்- ஐ.நாவினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள நிலையான அபிவிருத்தி குறித்த ‘றியொ பிளஸ் 20‘ கருத்தரங்கில் பங்கேற்க றியோடிஜெனீரோவுக்குப் பயணம் செய்யவுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர்கள் அனுர பிரியதர்சன யாப்பா, விமல் வீரவன்ச, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, ஆகியோரும் கியூபா செல்கின்றனர்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120615106393[/size]

மக்களின் வரிப்பணத்தில்தானே.பரவாயில்லை.

அமெரிக்காவுக்கு எதிரான பயணமா...??? போறதுக்கு அதிபருக்கு ஒரு நண்றி சொல்ல வேணும்...

MR-ride%20car.jpg

[size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு இன்றுகாலை கியூபாவை வந்தடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

[/size]

கியூபா போகிறாரா ஹபரண போகிறாரா.?

ஏனப்பா காரிலையா போகிறார். எங்காவது போகிறார் என்றால் காரில் இருக்கும் படம் போடுறதா.? :lol:

கியூபா போகிறாரா ஹபரண போகிறாரா.?

ஏனப்பா காரிலையா போகிறார். எங்காவது போகிறார் என்றால் காரில் இருக்கும் படம் போடுறதா.? :lol:'

உங்களுக்கு நக்கல் கூடிப்போச்சு...

அவருக்கு கார் ஓட்ட தெரியும் எண்டு வேறை எப்பிடி காட்டுறது...

இச்செய்தி தொடர்பாக டெய்லிமிரர் இணையத்தளத்தில் எழுதப்பட்ட கருத்துக்களில் ..

# David 2012-06-14 12:03

Make sure there is no diaspora in Cuba.

# Pasel 2012-06-14 17:06

Good Luck

Here goes again

Where ever Mahinda visits the country become Turmoil

Libya

Maldives

Syria

Iran

Now CUBA

# R.Dias 2012-06-14 16:56

Will he swim to America....?

... மகிந்தருக்கு இந்த கியூபா ரூரும் ஓர் பிழையான சிக்னலை மேற்குலகிற்கு கொடுப்பதாகவே அமையும் ... உடைய தயாராக இருக்கும் 18ம் நூற்றாண்டு சித்தாந்த நாட்டிலிருந்து சாதிக்கப்போவது ஒன்றுமில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.