Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus - 7 சிலேட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tablet-n7-features-ushome-family.png

இணையத் தேடு பொறியில் உலகிற்கு அறிமுகமான கூகிள்.. இன்று அதில் இருந்து முன்னேறி .. சிலேட்டுக் கணணிகளை வெளியிடும் நிலைக்கு வந்துள்ளது.

ஆன்ரொயிட் இயங்கு தளத்தைக் கொண்டியங்கும்.. Nexus - 7 என்ற சிலேட்டுக் கணணியை கூகிள் அடுத்த மாத நடுப்பகுதி வாக்கில் சந்தையில் விட இருக்கிறது.

இந்த சிலேட்டில் மற்றைய சிலேட்டுக் கணணிகளை விட சில நல்ல சிறப்பு அம்சங்களும் அமைந்துள்ளன. குறிப்பாக 10 மணி நேரம்.. இதனை தொடர்ந்து பாவிக்கும் அளவிற்கு சக்திச் சேமிப்பை செய்யக் கூடியதாக இது உள்ளது..!

இப்பவே அதனை முன் பதிவு செய்து வாங்க கூகிள் சந்தர்ப்பம் அளித்துள்ளது.

இதன் விலை வெறும் 159 பவுன்கள் மட்டுமே..!

Tech Specs

Screen 7” 1280x800 HD display (216 ppi)

Back-lit IPS display

Scratch-resistant Corning glass

1.2MP front-facing camera

Size 198.5 x 120 x 10.45mm

Weight 340g

Wireless WiFi 802.11 b/g/n

Bluetooth

Memory 8 GB internal storage

1 GB RAM

USB Micro USB

Battery 4325 mAh (Up to 8 hours of active use)

OS Android 4.1 (Jelly Bean)

CPU Quad-core Tegra 3 processor

Features Microphone

NFC (Android Beam)

Accelerometer

GPS

Magnetometer

Gyroscope

http://www.google.co.uk/nexus/#/7

phone-galaxy-d.png

அண்மையில் கூகிள் சாம்சங்குடன் இணைந்து.. Nexus சிமாட் போனை வெளியிட்டது ஞாபகம் இருக்கலாம்.

Edited by nedukkalapoovan

[size=4]பண வசதி இருந்தால் புதிய இல்லை பாவித்த ஐ பாட்டை வேண்டுவது நல்லம் என்பது தனிப்பட்ட கருத்து. [/size]

i.e. [size=5]ipad 2's for sale - £150: [/size]http://london.craigslist.co.uk/mob/3106907720.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு ஆன்ராயிட் பிடிச்சிருக்குது. அவர்களிடம் இந்த குறைந்த விலை சிலேட்டு நல்ல வரவேற்பை பெறும் என்று நினைக்கிறன்..! இது அமேசன் கிண்டிலுக்கு போட்டியா இறங்குது போல.! :)

[size=4]அன்றோய்ட் உட்பட்ட பலவேறு தளங்களில்அப்ஸ் (apps) எழுதக்கூடிய எம்மவர்களை திறமைசாலிகளை உருவாக்க உதவியும் ஆலோசனைகளையும் தரக்கூடிய ஒரு தளத்தை உருவாக்கவேண்டும். இந்த துறை பல பில்லியன்கள் பெறுமதியானதாக உள்ளது. [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா சார்ந்து தவிர தமிழில் நல்ல அப்ஸ் இல்லை. தமிழ் மொழி அல்லாத மொழிகளில் எம்மவர்கள் அப்ஸ் வெளியிட்டிருக்கக் கூடும்..! ஆனால் அவை பிரபல்யம் அடைந்தனவாக உள்ளனவா என்பது பற்றி அறிவது கஸ்டமாக உள்ளது.

பலர் ஐபாட்.. ஐபொட்..ஐபோன் வைத்திருந்தாலும் இளையோர் தவிர மற்றவர்கள் அப்ஸில் அக்கறையற்றவர்களாக வெறும் ஒலி.. ஒளி தேவைகளுக்கும்.. நெற் பிரவுஸிங் செய்யவுமே இவற்றை பாவிக்கின்றனர். இதுவும் ஒரு குறைபாடாக உள்ளது.

அப்ஸ் பற்றி விளக்கங்களும் அவற்றை பாவிக்க வேண்டிய அவசியம்.. பற்றியும்.. மக்கள் அறிவது அவசியம். அவற்றை எவ்வாறு தரவிறக்குவது.. இலவசமாக எப்படி இறக்கிப் பாவிப்பது.. இது பற்றியும் அறிதல் அவசியம்.

அப்பிள் பொருட்களுக்கு.. ஜெயில் பிரேக்கும்.. ஆன்ராயிட்டுக்கு ரூட் பண்ணுதலும்.. நாம் இலவசமாக அப்ஸை இறக்கிப் பாவிக்க உதவும். இந்த இரண்டு இயங்கு தளங்களையும் கொண்ட அநேக இலத்திரனியல் பொருட்களிலேயே அப்ஸ் அதிகம் பாவிக்கப்படுகிறது..!

இந்த அறிதல் வந்தால் அன்றி.. அப்ஸ் குறித்த மக்களின் அவா.. பெருகாது. அப்படிப் பெருகாதவிடத்து.. எம்மவர்கள் அவற்றை உருவாக்க முயற்சிப்பதும் மட்டுப்படுத்தியதாகவே இருக்கும்.

ஆனால் தமிழ் சினிமா உலகம் எங்கும் விரைந்து நுழைந்து கொள்கிறது. அந்தளவுக்கு சினிமா எம்மவர்களை ஆட்கொண்டிருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகவே இருக்கிறது..! :):icon_idea:

[size=4]- அப்ஸ் பற்றியும் அதை தரவிறக்கம் செய்வது, பெறுவது பற்றியும் எழுதவேண்டும்.[/size]

[size=4]- பொதுவாக அங்கே பணம் உள்ளதோ அங்கேதான் அப்ஸ் எழுதப்படும். எனவே தமிழைப்பொறுத்தவரையில் சினிமா அந்த இடத்தில் உள்ளது.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.