Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜூலை 9ம் தேதி 2,50,000 லட்சம் கம்ப்யூட்டர்களை 'காவு' வாங்கப் போகும் வைரஸ்!

Featured Replies

[size=5]ஜூலை 9ம் தேதி 2,50,000 லட்சம் கம்ப்யூட்டர்களை 'காவு' வாங்கப் போகும் வைரஸ்![/size]

[size=4]

உலகம் பூராவும் இதே பேச்சாக இருக்கிறது. ஜூலை 9ம்தேதி திங்கள்கிழமையன்று உலகம் பூராவும் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் நடைபெறப் போவதாகவும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கம்ப்யூட்டர்கள் காலியாகப் போவதாகவும் அந்த எச்சரிக்கைப் பேச்சு கூறுகிறது.

[/size]

[size=3]

[size=4]எந்த பிளாக்கைப் பார்த்தாலும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது. அன்றைய தினம் கம்ப்யூட்டர்களின் பேரழிவு தினம் என்றும் பீதியைக் கிளப்புகிறார்கள்.[/size]

[/size]

[size=3]

[size=4]இந்த கம்ப்யூட்டர் வைரஸுக்கு அலூரியன் மால்வேர் என்று பெயர். ஆனால் இதுகுறித்து கம்ப்யூட்டர் நிபுணர்கள் கூறுகையில், இந்த வைரஸால் சிலர் மட்டுமே பாதிக்கப்படக் கூடும். ஆனால் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்படும் என்பதெல்லாம் வதந்தியே. இன்டர்நெட் சேவையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்ய இன்டர்நெட் சேவையாளர்கள் தயாராகவே உள்ளனர். எனவே யாரும் பீதியடையத் தேவையில்லை என்று அவர்கள் ஆறுதலாகப் பேசுகிறார்கள்.[/size]

[/size]

[size=3]

[size=4]மேலும், இதற்கு முன்பு இதுபோல பீதியைக் கிளப்பிய ஜீயஸ், ஸ்பைஐ ஆகிய அதி பயங்கர கம்ப்யூட்டர் மால்வேர்களுடன் ஒப்பிடுகையில் இந்த அலூரியன் வைரஸ் சாதாரணமானதுதானாம்.[/size]

[/size]

[size=3]

[size=4]ஆனால் உலகம் முழுதும் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கம்ப்யூட்டர்களை அலூரியன் வைரஸ் பாதிப்பது உறுதி என்று சிலர்அடித்துக் கூறுகிறார்கள். இதில் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 45 ஆயிரம் கம்ப்யூட்டர்களுக்குப் பாதிப்பு வருமாம்.[/size]

[/size]

[size=3]

[size=4]ஜூலை 9ம் தேதி பார்க்கலாம், என்ன நடக்கிறதென்று...[/size]

[/size]

[size=3]

[/size]

  • தொடங்கியவர்

[size=4]உங்கள் கணணி இந்த வைரசால் தாக்கப்படுள்ளதா? என அறிய [/size]

[size=1]

[size=4]இந்த தளத்திற்கு செல்லுங்கள்: [/size]http://www.dns-ok.us/[/size]

[size=1]

[size=4]இந்தப்படம் தெரிந்தால் உங்கள் கணணி வைரஸ் இல்லாதது.[/size][/size][size=1]

388px-Shared_IP.svg.png[/size]

[size=1]

[size=4]இல்லாவிட்டால் வைரைசை அகற்ற பாருங்கள் [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தளத்திற்குப் போனால்தான் வைரஸ் வருமோ என்னவோ.. யார் கண்டார்.. :D

  • தொடங்கியவர்

இந்தத் தளத்திற்குப் போனால்தான் வைரஸ் வருமோ என்னவோ.. யார் கண்டார்.. :D

[size=4]இது அமெரிக்க அரசின் தளம். [/size]

எனக்கு இந்த படம் வருகிறது. :)

- திரியுடன் சம்பந்தமில்லாத கருத்து நீக்கப்பட்டுள்ளது -

Edited by துளசி

[size=4]உங்கள் கணணி இந்த வைரசால் தாக்கப்படுள்ளதா? என அறிய [/size]

[size=1][size=4]இந்த தளத்திற்கு செல்லுங்கள்: [/size]http://www.dns-ok.us/[/size]

[size=1][size=4]இந்தப்படம் தெரிந்தால் உங்கள் கணணி வைரஸ் இல்லாதது.[/size][/size]

[size=1]388px-Shared_IP.svg.png[/size]

[size=1][size=4]இல்லாவிட்டால் வைரைசை அகற்ற பாருங்கள் [/size][/size]

இந்த படம் தெரிந்தால் மட்டும் போதாது. background பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். சிவப்பு நிறத்தில் இருந்தால் வைரஸ் தாக்கியுள்ளது என்று அர்த்தம் என்று கூறப்பட்டிருக்கு.

  • தொடங்கியவர்

[size=4]இந்த வரைஸ் எதிர்பார்த்த அளவுக்கு தாக்குதலை ஏற்படுத்தவில்லை. ஒரு காரணம் அமெரிக்கா இந்த வைரஸ் தனக்காக ஏற்படுத்தியிருந்த ஒருவித தற்பாதுகாப்பு வலையை அழித்துவிட்டதாக கூறுகின்றனர். [/size]

[size=5]

Fears that a computer virus might cut Internet access around the world appeared to be overblown on Monday after U.S. authorities removed a safety net that had protected infected machines for months.

[/size]

[size=5]Shortly after midnight EDT, the authorities cut off computer servers in New York City that had been put in place to direct traffic for infected computers, which would have been unable to access the Internet without their help.[/size]

Read more: http://www.montrealgazette.com/technology/Internet+Doomsday+virus+fizzles/6907043/story.html#ixzz20As7B8XW

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.