Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனுஸ்கோடி அருகே நடுக்கடலில் சிறிலங்காவின் புதிய கடற்படைத்தளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=4]nnn-300x207.jpg[/size][/size]

[size=3][size=4]இந்திய – சிறிலங்கா கடல் எல்லையில், தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கு அருகே 7வது மணல் திட்டில் சிறிலங்கா கடற்படை புதிய முகாம் ஒன்றை நிறுவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size][/size]

[size=3][size=4]தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் உள்ள கடற்பகுதியில் 13 மணல்திட்டு உள்ளன.[/size][/size]

[size=3][size=4]பகல் முழுவதும் கடல்நீர் வற்றி மணல்திட்டுகளாக இருக்கும் இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் கடல்நீர் சூழ்ந்து காணப்படும்.[/size][/size]

[size=3][size=4]இந்தியாவின் கடல்எல்லை பகுதி 6-வது மணல்திட்டுடன் முடிவடைகிறது. 7வது மணல்திட்டு தொடக்கம் சிறிலங்காவுக்குச் சொந்தமானது.[/size][/size]

[size=3][size=4]இந்தநிலையில் தனுஸ்கோடிக்கு அருகே உள்ள சிறிலங்கா கடல் எல்லை ஆரம்பிக்கும் 7-வது மணல் திட்டிலேயே சிறிலங்கா கடற்படையினர் புதிய முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.[/size][/size]

[size=3][size=4]இங்கு 24 மணி நேரமும் சிறிலங்கா கடற்படையினர் நிலை கொண்டுள்ளதாக தமிழ்நாட்டு மீனவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.[/size][/size]

[size=3][size=4]சிறிலங்கா கடற்படையினர் அமைத்துள்ள இந்த புதிய முகாம் குறித்து தமிழ்நாட்டு மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.[/size][/size]

[size=3][size=4]http://eelampresse.com/?p=3429[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

சீனா வரமுன்னம் இலங்கை கடற்படையே இந்தியாவை ஒரு வழி பண்ணும்போலை இருக்கே??!! :D

தனிய போகமட்டார்கள். கிந்திகாரன் முதுகில் குத்துவான் என்று சந்தேகப்படுவார்கள். இப்போதைக்கு ஒட்டு பார்ப்பதுடன் நிறுத்திவிடுவார்கள். சீனாகாறன் தான் ரெடி என்று பச்சைக்கோடி காட்டுகிற அன்று ஒரேபாச்சலாகத்தான் காந்தி அம்மா மீது பாய்வார்கள்.

எதற்கும் மலையாளத்தானுக்கு காசுகொடுத்துவிட்டுத்தானே கட்டியிருப்பார்கள். அவர்களுக்கும் தளம் வருவது நேரத்திற்கே தெரிந்திருக்கும். தமிழ்நாட்டு மீனவர்கள் அப்பாவிகள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.