Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகக் கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு; இந்தியாவின் அழுத்தத்திற்கு பணிந்தது சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகக் கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு; இந்தியாவின் அழுத்தத்திற்கு பணிந்தது சிறிலங்கா

சிறிலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகக் கடற்றொழிலாளர்கள், இந்திய அரசு சிறிலங்காவுக்கு கோடுத்த அழுத்தத்தை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 21ம் திகதி தமிழகம் இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க 5 படகுகளில் கடற்றொழிலாளர்கள் 23 பேர் சென்றுள்ளனர். விடுதலையாகியுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் சிறிலங்காக் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாகக் கூறி சிறிலங்காக் கடற்படையினர் அவர்களை மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.

அதன்பின்னர் காவற்றுறையினர் மூலம் மன்னார் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அத்துடன் இந்திய மத்திய அரசு சார்பில் வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஸ்ணா நேற்று வலியுறுத்தியதன் விளைவாக குறித்த கடற்றொழிலாளர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள், மன்னார் கடற்கரைப் பகுதிக்குக் கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

http://tamil.oneindia.in/movies/heroines/2012/07/now-kousalya-joins-the-club-nithyananda-158533.html

ஜெயலலிதாவின் அழுத்தத்துக்குப் பணிந்தது என்று சொல்வதே பொருத்தம்!

காட்டுமிராண்டிகளின் அழுத்தத்தை சிங்களப் பயங்கரவாதிகள் மதிப்பதில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.