Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறைச்சாலை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

Featured Replies

[size=5]சிறைச்சாலை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்[/size]

[size=4]சிறைச்சாலைகள் திணைக்களத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. சிறைச்சாலைகளை நிர்வகிப்பதற்கு மட்டும் தனியொரு அமைச்சு உருவாக்குவது தொடர்பாக முன்னர் யோசனை தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மத்தியில் நன்னடத்தைகளை பேணுவதற்கும், பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டும் தற்போது இதனைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக, அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் போதைப் பொருள் கடத்தல், பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்களாவர். அண்மைக் காலத்தில் கலகங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையில், சட்ட ரீதியற்ற பல்வேறு பாவனைப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தால், சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு நீக்கப்படும்.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=234161269128386209

  • தொடங்கியவர்

[size=4]உலகில் எந்த நாட்டில் சிறைச்சாலை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழே உள்ளது? [/size]

இதன் பின்னணியில் கோத்தா, பாதுகாப்பு செயலாளர், இருக்கின்றபடியால் நிமலரூபன் போன்ற படுகொலைகள் சத்தமின்றியே நடாத்தப்பட உள்ளனவா?

  • கருத்துக்கள உறவுகள்

நீதித்துறை, அரசியல் துறை, ஊடகத் துறை, என்பவை மூன்றும், தனித்தனியாக இயங்குவது தான், ஜனநாயகத்தின் தனிச் சிறப்பு!

இன்னும் சிங்களத்தில் ஜனநாயகம் கொஞ்சமாவது, மிஞ்சியிருக்கின்றது என நம்புபவர்கள், பரிதாபத்துக்குருயவர்களே!

  • தொடங்கியவர்

நீதித்துறை, அரசியல் துறை, ஊடகத் துறை, என்பவை மூன்றும், தனித்தனியாக இயங்குவது தான், ஜனநாயகத்தின் தனிச் சிறப்பு!

இன்னும் சிங்களத்தில் ஜனநாயகம் கொஞ்சமாவது, மிஞ்சியிருக்கின்றது என நம்புபவர்கள், பரிதாபத்துக்குருயவர்களே!

[size=4]உலகத்தில் மிஞ்சியுள்ள மன்னராட்சிகொண்ட அரபுநாடுகளில் 'அரபு எழுச்சி' (Arab Spring) மூலம் மக்கள் ஜனநாயகத்தை நோக்கி செல்லுகின்றனர். [/size]

[size=1]

[size=4]இங்கே, சிங்கப்பூரே பார்த்து ஏங்கிய தீவு ... மன்னராட்சியை நோக்கி செல்லுகின்றது ![/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.