Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையதளங்களை முடக்க சீனாவின் உதவியுடன் கோத்த புதிய நடவடிக்கை.

Featured Replies

சிறிலங்கா அரசுக்கு தலைவலியாக இருக்கும், வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் இணையத்தளங்களை தடுக்கும், திட்டத்தை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருவதாக லங்கா நியூஸ்வெப் தகவல் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலரின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன்படி வெளிநாடுகளில் இருந்து செயற்படும் இணையத்தளங்களின் முகவரியை ஒத்த போலியான யுஆர்எல் முகவரிகள் உருவாக்கப்படும்.

பார்வையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படும் இணையத்தளங்களில் நுழைய முற்படும்போது, இந்த போலியான இணையங்களுக்குள் அவை கொண்டு செல்லும். சீன அரசின் துணையுடன் இந்தத் திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது.

இதற்கென சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு 12 சீன தொழில்நுட்பவியலாளர்களைப் பயன்படுத்தி வருகிறது.இந்த தொழில்நுட்பவியலாளர்கள் போலியான யுஆர்எல் முகவரிகளை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

http://thaaitamil.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5/

wwww3.jpg

[size=4] இதிலும் உலகில் சீனனுக்கு தான் தங்கப்பதக்கம்.[/size]

[size=4] அதை கோத்தா நாடுவதுவது மூலம் நாட்டின் சகல இரகசியங்களையும் சீனாவுக்கு பரகசியங்களாகி விடும்.[/size]

[size=4]அவர்கள் எல்லா (இருக்கின்ற) விடயத்தையும் வழித்து துடைத்து எடுத்துவிடுவார்கள் :D [/size]

[size=4]இதிலும் உலகில் சீனனுக்கு தான் தங்கப்பதக்கம்.[/size]

[size=4]அதை கோத்தா நாடுவதுவது மூலம் நாட்டின் சகல இரகசியங்களையும் சீனாவுக்கு பரகசியங்களாகி விடும்.[/size]

[size=4]அவர்கள் எல்லா (இருக்கின்ற) விடயத்தையும் வழித்து துடைத்து எடுத்துவிடுவார்கள் :D [/size]

ஓ இதைதான் சொந்த காசில் சூனியம் வைப்பது என்று சொல்வார்களோ? :D

இந்த செய்தி எழுதியவருக்கு கணனி உலகைப்பற்றிய அறிவு எம்மட்டு என்று கேட்கவேண்டியிருக்கிறது. இது சீனாவில் பிரதி பண்ணப்படும் கொலிவூட் மூவியோ அல்லது ரோலெக்ஸ் கடிகாரமோ கூச்சி ஃபாசன் டிசன் பொருள்களோ அல்ல. இப்படி ஒரு முயற்சியை சென்ற மாதம் அமெரிக்க அரசாங்கம் காத்திருந்து தடுத்ததை யாழின் வாசகர்கள் மறந்திருக்க முடியாது. கோத்தாவின் இந்த முற்சியை வெற்றிகரமாக தொடர்ந்து இயக்கி வந்து அதில் அனுபவம் பெற்றார்களாயின் உலகத்து DNS Servers ஒரேயடியாக விழுந்து படுக்கவேண்டிவரும். இதை உலகநாடுகள் இலகுவில் தலை எடுக்கவிடமாட்டா.

ஒரு தளத்தை இலங்கையில் தடுக்கலாம். ஆனால் வெளிநாடுகளில் பதியப்படும் தள முகவரிகளை இலங்கையில் பிரதிபலிக்கபார்ப்பது வெளிநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Edited by மல்லையூரான்

[size=6]Sri Lankan government moves to gag web sites[/size]

[size=5]The government would charge 100,000 rupees ($US770) to register a web site and 50,000 rupees every year to maintain the registration.[/size]

http://www.wsws.org/articles/2012/aug2012/slme-a01.shtml

-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.