Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிந்து கொள்ளுங்கள் தகவல் களஞ்சியம்

Featured Replies

;01) அமேரிக்கா அணுகுண்டு செய்த ஆண்டு எது?

1941ம் ஆண்டு

02) அமேரிக்கா ஜப்பான் கிரோஸ்மா மீது எத்தனையாம்

ஆண்டு அணுகுண்டைப்போட்டது?

16.08.1945

03) உலகிலே முதல் அணுகுண்டுப்பரிசோதனை செய்யப்பட்ட இடம் எது? எப்போது நடாத்தப்பட்டது?

அமேரிக்காவின் நியுூமெக்சிக்கோ பாலைவனத்தில் அலமக்கோடா என்னும் இடத்தில் 16.07.1945 அதிகாலை 5.30மணி;க்கு மேற்கொள்ளப்பட்டது

04)அமேரிக்கா பரிசோதித்த அணுகுண்டின் ஒளி எத்தனை மயில்களுக்கப்பால் தெரிந்தது?

;250 மயில்களுக்கப்பால்

05) அமேரிக்கா செய்த அணுகுண்டின் பெயர் என்ன?

சின்னப்பையன்

06) சின்னப்பையனின் சக்தி எவ்வளவு?

20.000 ரி.என்.ரி குண்டின் சக்தி

  • தொடங்கியவர்

07) அமேரிக்கா கிரோசிமாமீது போட்ட அணுகுண்டு விமானத்தில் இருந்து நிலத்தில் விள எவ்வளவு நேரம் எடுத்தது?

43 செக்கன்

08) அமேரிக்கா கிரோசிமா மீது போட்ட அனுகுண்டு ஏற்ரிச்சென்ற விமானத்தின் பெயர் என்ன?அதில் சென்ற விமானி யார்?

பீ 29 ரக இனோடா கிறே என்ற வான் ஊர்தி ஓட்டுனர் கேணல் ரிப்பெற்ஸ் என்பவர்

09) அணுகுண்டின் தந்தையார்?

திரு. ஒப்பன் கெய்மர்

10) அணுக்கொள்கையை கண்டுபிடித்தவர் யார்?

ஜோன்டால்டன்

11) கைற்றெயன் குண்டைக்கண்டு பிடித்தவர் யார்?

எட்வட் அல்லஸ்

12) அமேரிக்கா ஜப்பான் மீது போட்ட அணு குண்டின் பெயர் என்ன?

சின்னப்பையன் பெருத்தமனிதன்

13) அணுகுண்டை தயாரிக்க உதவும் ரசாயன மருந்து எது?

புளுட்டோணியம்

14) சோவியத் ரசியா எத்தனையாம் ஆண்டு அணு குண்டுப்பரிசோதனை செய்தது?

1949ம் ஆண்டு

அணுகுண்டுகள் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள் :P

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா என்ன அணுகுண்டு தாயாரிக்கிற திட்டம் இருக்குதோ

  • தொடங்கியவர்

15) சீனா எத்தனையாம் ஆண்டு அணுகுண்டுப்பரிசோதனை நடத்தியது?

1967ம் ஆண்டு

16) இந்தியா எத்;தனையாம் ஆண்டு முதலில் அணுகுண்டுப்பரிசோதனை நடத்தியது?

18.05.1974

Pokhran-II

From Wikipedia, the free encyclopedia

(Redirected from Operation Shakti)

Jump to: navigation, search

Pokharan-II refers to test explosions of five nuclear devices, three on 11 May and two on 13 May 1998, by India at Pokhran. These nuclear tests resulted in a variety of sanctions against India by a number of major states. On 18th May 1974 India’s first nuclear explosion, code named Smiling Buddha, was conducted. After about a quarter century, on Buddha Jayanti, 11 May 1998, the Shakti was demonstrated: Shakti is a Sanskrit word which literally means strength, and Shakti is also the name of the Hindu Goddess of strength. Shakti was the codename for Pokharan-II.

Contents [hide]

1 Detonations

2 Sanctions

3 India's stand

4 See also

5 External link

[edit]

Detonations

On 11th May 1998, three simultaneous detonations were conducted, which consisted of a 15 kiloton fission device (atom bomb), a 45 kiloton device and a 0.2 kiloton device. The detonations of 13 May 1998 were in sub-kiloton range of 0.5 kiloton and 0.3 kiloton.

Pokharan-II resulted in an international debate regarding the yield of the hydrogen bomb, and some circles were sceptical about India’s capability of having “tested” a hydrogen bomb, but further research showed that India possessed the technology to develop a hydrogen bomb as well. Their misgivings were actively dispelled by India and in October 1998, India clarified that the explosions had resulted in a perfect match between the calculated and the measured yields.

[edit]

Sanctions

India's decision to detonate nuclear devices (Pokharan-II) resulted in severe and comprehensive economic and technology related sanctions by a number of states. Over a period of time, these sanctions had only marginal effects on India’s economy and technological progress. Most of the sanctions were lifted within five years of Pokharan-II.

[edit]

India's stand

After Pokharan-II the Prime Minister of India declared India to be a Nuclear Weapon State. This official declaration ended years of ambiguity about India’s nuclear infrastructures and capabilities. The Prime Minister of India further put a self declared moratorium on further nuclear fission by India. At the same time, India declared the policy of NFU.

This was in conformity with India’s sovereign desire to maintain a level of independent status in the international comity of nations. Brajesh Mishra, former Principal Secretary to the Prime Minister and National Security Adviser had articulated this desire in these words: "I have always felt that you cannot in today's world be counted for something without going nuclear."

[edit]

See also

India and weapons of mass destruction

Canada and weapons of mass destruction

[edit]

External link

17) உலக யுத்தம் முதல்முதல் எத்தனையாம் ஆண்டு தொடங்கப்பட்டது?

1914ம் ஆண்டு

18) இரண்டாம் உலகயுத்தம் எத்தனையாம் ஆண்டு தொடங்கப்பட்டது?

1939ம் ஆண்டு

19) இரண்டாம் உலக யுத்தம் எத்தனையாம் ஆண்டு முடிந்தது?

1945ம் ஆண்டு

20) உளமருத்துவத்தின் தந்தை யார்?

சிக்மன் ஃறொய்ட்

21) இருண்ட கண்டம் எனப்படுவது?

ஆபிரிக்கா

22) ஓருவர் தன் வாழ்நாளில் சாப்பிடும் உணவின் சராசரி அழவு என்ன?

30000 கிலோ

23) இரத்தத்தில் உள்ள நீரின் அழவு எவ்வளவு?

91 சதவீதம்

24) சிறு குடலின் நீளம் என்ன?

6.7 மீற்ரர் அதாவது 22 அடி

25) ஒருவரது வாழ்நாளில் அவருடைய இதயம் எத்தனை முறை துடிக்கின்றது?

200 கோடி

வெண்ணிலா என்ன அணுகுண்டு தாயாரிக்கிற திட்டம் இருக்குதோ

இதுவரையில் இல்லை. :lol: இனி வருதோ தெரியல்லை. ஏன் கந்தப்பு? நீங்க தயாரித்து உலக சந்தையில் விற்கிற ஐடியா உங்களுக்கு இருக்குதா? :?: :P

  • தொடங்கியவர்

26) உறங்கும்போது இதயம் எத்தனை லீற்ரர் இரத்தத்தை பாச்சுகின்றது?

340 லீற்ரர்

27) ஒரு நாளில் எத்தனை லீற்ரர் சிறு நீர் கழிவுப்பொருளாக உள்ளது?

1.4 லீற்ரர்

28) உடலில் பெரிய உறுப்பு எது?

சருமம்

29) சராசரியாக உடம்பில் எத்தனை ரோமன்கள் உள்ளன?

50 லட்சம்

30) உடலின் இடையில் மூன்று சதவீதம் இருக்கும் உறுப்பு எது?

மூளை

31) குழந்தை பிறக்கும் போது எத்தனை எழும்புகளைக்கொண்டிருக்கும்?

300 எழும்புகள்

32) ஒருவர்தம் ஆயுல் காலத்தில் எத்தனை லீற்ரர் திரவம் உட் கொள்கின்றார்?

50000 லீற்ரர்

33) ஒரு மனிதனின் நாக்கு எத்தனை சுவையை உணரக்கூடியது?

4 சுவையை

34) நாக்கின் நுனி என்ன சுவையை உணரக்கூடியது?

இனிப்பு

35) நுரையீரலில் எத்தனை நுண்ணிய ரத்தக்குழாய்கள் உள்ளது?

3 இலச்சம்

36) நோயினால் அல்லது காயம் ஏற்படுவதனால் வலியை உணர்த்தும் உறுப்பு எத?

மூளை

  • தொடங்கியவர்

37) சருமத்தில் எத்தனை கோடி பக்ரீரியாக்கள் வாழ் கின்றன?

60 கோடி

38) ஒரு நாளில் எத்தனை ரோமன்கள் உதிர்கின்றன?

100 ரோமன்கள்

39) ஒரு வார்த்தை பேசுவதற்கு எத்தனை தசைகள் இயங்கவேண்டும்?

72 தசைகள்

40) கோபப்படும் போது எத்தனை தசைகள் இயங்குகின்றன?

50 தசைகள்

41) சிரிக்கும் போது எத்தனை தசைகள் இயங்கு கின்றன?

13 தசைகள்

42) தலையில் எத்தனை தசைகள் உள்ளது?

86 தசைகள்

43) மண்டையில் எத்தனை எழும்புகள் உள்ளன?

22 எழும்புகள்

44) முதுகில் எத்தனை எழும்புகள் உள்ளன?

26 எழும்புகள்

45) விலா எழும்புகள் எத்தனையுள்ளது?

24 எழும்புகள்

46) இடுப்பிலும் காலிலும் எத்தனை எழும்புகள் உள்ளது?

62 எழும்புகள்

47) மூளை மூன்று பகுதிகளைக்கொண்டது அவை எவை?

பெருமூளை. சிறுமூளை. முகுளம்

48) காதுகளின் செயலை உணரும் செல்கள் எத்தனையுள்ளது?

ஓரு இலச்சம்

49) உபயோகம் இல்லாத உறுப்புக்களை எவ்வாறு அளைப்பார்?

எச்ச உறுப்புக்கள்

50) உபயோகம் இல்லாத உறுப்புக்கள் எத்தனன உள்ளது.?

180 உறுப்புக்கள்

  • தொடங்கியவர்

51) சருமம் இரண்டு வகையான தோல்களை உடையது அவை எவை?

உள்த்தோல். வெளித்தோல்

52) உடலைப்பாதுகாக்கும் இயற்கை அமைப்புக்கள் எவை?

டான்சில் அடினாய்ட்

53) நாக்கின் அடிப்பாகம் உணரும் சுவை எது?

கசப்பு

54) பக்கவாட்டில் நாக்கு உணரும் சுவை எது?

உவர்ப்பு. புளிப்பு

55) வளச்சி அடைந்த மனிதனில் எத்தனை தசைகள் உள்ளத?

650 தசைகள்

56) தும்மலின் வேகம் மனிக்கு எத்தனை கிலோ மீற்ரர்?

150 கி.மீ

57) ஒரு நாளில் சுரக்கும் உமிழ் நீரின் அழவு எவ்வளவு?

2 தொடக்கம் 4 பைண்ட்

58) நமது உடலில் கனமான உறுப்பு எது?

மூளை

59) உடலில் மிகவும் சிறிய எலும்பு உள்ள உறுப்பு எது?

காது

60) ஒவ்வொரு இரவும் து}ங்கும் போது உடல் எத்தனை மில்லிமிற்ரர் வழச்சி அடைகின்றது?

8. மில்லிமீற்ரர்

61) நிராகரிக்கப்படும் அபாயம் இல்லாமல் மாற்ரிப்பொருத்தக்கூடிய உறுப்பு எது?

கருவிழி

62) பெயின்ற் தயாரிக்க தேவையான உலோகம் எது?

டைத்தானியம்

63) ஐனவரி 1ம் திகதியில் தேசியதினத்தையுடைய நாடுகள் எது?

கியுபா. சூடான். கொறியா

64) முதல்முதல் ஐரேப்பாவில் இருந்து இந்தியாவுக்கு கடல் வழி கண்டு பிடித்த இத்தாலியர் யார்?

வஸ்கொட கமா

65) பிலிப்பைன்சின் தேசிய தினம் எது?

ஆணி 12

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்கலுக்கு நன்றி

தகவலுக்கு நன்றிகள் பல.

  • தொடங்கியவர்

66) ஏ. கே ஆயுதத்துக்குப்போடும் ரவையின் பெயர் என்ன?

7.62 தர 39 மி.மீ

67) எம் 16 வகை துப்பாக்கி செய்த நாட்டின் பெயர் என்ன?

அnமரிக்கா

6 இத்துப்பாக்கிக்குப்போடும் ரவையின் அளவு என்ன?

5.56 தர 45 மி.மீ

69) ஜீ. 3 துப்பாக்கியை கண்டு பிடித்த நாடு எது?

ஜேர்மனி

70) ஜீ 3 துப்பாக்கிக்குப்போடும் ரவையின் அளவு என்ன?

7.62 மி.மீ

71) ஜீ 3 துப்பாக்கியின் தொழில்ப்பாடு என்ன?

தாமதப்படுத்தப்பட்ட பின்னூந்தல் தொழில்ப்பாடு

72) ஜீ 3 துப்பாக்கியின் குழல் வாயு வேகம் என்ன?

2624 அடி செக்கன்

73) ஜீ 3 துப்பாக்கியின் நிறை என்ன?

9.9 கிலோக்கிரம்

74) இலங்கையின் பறவைகள் சரணாலையங்கள்அமைந்துள்ள இடம் எது?

குமண .யாஎல.வில்பத்து

75) இலங்கையில் பெரும் குளங்களைக்கட்டிய முதல் சிங்கள மன்னன் யார்?

வசவன்

  • தொடங்கியவர்

76) இலங்கைக்கு வந்த முதல் ஐரேப்பியர் யார்?

மார்க்கோ போலோ

78) இந்தியாவின் புகள்பெற்ர ஓவியம் எது?

அயந்தா ஓவியம்

79) இலங்கையில் புகள் பெற்ர ஓவியம் எது?

சிகிரியா ஓவியம்

80) ஒலிவ் இலை குறிப்பது எதை?

சமாதானத்தை

81) சிவப்புச்சக்கரம் குறிப்பது எதை?

வழர்ச்சியை

82) மஞ்சல் கொடி குறிப்பது எதை?

தொற்று நோயை

83) சிவப்பு முக்கோணம் குறிப்பது எதை?

குடும்பக் கட்டுப்பாட்டை

84) செஞ்சிலுவை என்பது ?

மருத்துவ உதவியைக் குறிக்கும்

85) சர்வதேச குடிநீர் தினம் கொண்டாடப்படும் ஆண்டு?

பங்குனி 22ம் திகதி

86) சர்வதேச சுகாதார தினம் கொண்டாடப்படும் ஆண்டு?

சித்திரை 07ம் திகதி

87) சர்வதேச யுத்ததினம் கொண்டாடப்படும் ஆண்டு?

சித்திரை 23ம் திகதி

88) சர்வதேச ஆசிரியர தினம் கொண்டாடப்படும் ஆண்டு?

ஐப்பசி 06ம் திகதி

89) சர்வதேச விழிப்புலனற்ரோர் நாள் எப்போது கொண்டாடப்படுகின்றது?

ஐப்பசி 15ம் திகதி

90) சர்வதேச மனித உரிமை நாள் எப்போது கொண்டாடப்படுகின்றது?

மார்கழி 10ம் திகதி

நல்ல தகவல்களை இணைத்து இருக்கின்றீர்கள். பல விடயங்களை அறிந்து கொண்டோம். தொடர்ந்து இணையுங்கள்... நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

64) முதல்முதல் ஐரேப்பாவில் இருந்து இந்தியாவுக்கு கடல் வழி கண்டு பிடித்த இத்தாலியர் யார்?

வஸ்கொட கமா

இதை யாராவது போத்துக்கேயரிடம் சொல்லிவிடதீர்கள் அடிக்க வந்து விடுவார்கள். :lol:

Vasco da Gama (IPA: /'vasku de 'gɐmɐ/; born c. 1469 at Sines or Vidigueira, Alentejo, Portugal; died December 24, 1524 in Cochin, India) was a Portuguese explorer, one of the most successful in the European Age of Discovery, and the first person to sail directly from Europe to India.

Vasco_da_Gama.jpg

Commissioned by King Manuel I of Portugal to find Christian lands in the East (the King, like many Europeans, was under the impression that India was the legendary Christian Kingdom of Prester John), and to gain Portuguese access to the commercial markets of the Orient, da Gama extended the sea route exploration of his predecessor Bartolomeu Dias, who had first rounded Africa's Cape of Good Hope in 1488, culminating a generation of Portuguese sea exploration fostered by the nautical school of Henry the Navigator.

Da Gama's voyage was successful in establishing a sea route from Europe to India that would permit trade with the Far East, without the use of the costly and unsafe Silk Road caravan routes, of the Middle East and Central Asia. However, the voyage was also hampered by its failure to bring any trade goods of interest to the nations of Asia Minor and India. The route was fraught with peril: only 54 of his 170 voyagers, and two of four ships, returned to Portugal in 1499. Nevertheless, da Gama's initial journey led directly to a several-hundred year era of European domination through sea power and commerce, and 450 years of Portuguese colonialism in India that brought wealth and power to the Portuguese throne.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

நன்றி ஆருரான் பிளையைச்சுட்டீக்காட்டியமைக

  • தொடங்கியவர்

91) முத்தமிழ்கள் எவை?

இயல்

இசை

நாடகம்

92) மூவேந்தர்களின் பெயர்கள் எவை?

சேர

சோழ

பாண்டியன்

93) வரலாற்றுக்காலங்கள் எவை?

சங்க காலம்

சங்கமருளிய காலம்

பல்லவர் காலம்

சோழர்காலம்

விஜயநகுர நாயக்கர் காலம்

94) தமிழ் இலக்கியத்தில் முற்றும் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?

இளங்கோ அடிகள்

95) பத்தாவது ஆண்டில் கொண்டாடப்படும் விழ எது?

தசரவிழா (தசாப்பத நிறைவுவிழா)

96) இருபத்தைந்தாவது நிறைவில் கொண்டாடப்படும் விழா எது?

வெள்ளி விழா

97) அறுபதாவது நிறைவில் கொண்டாடப்படும் விழா எது?

வைர விழா அல்லது மணிவிழா

98) எழுபத்தய்ந்தாவது நிறைவில் கொண்டாடப்படும் விழா எது?

பவள விழா

99) தென்னாபிரிக்காவின் தேசிய பறவை எது?

நீலக்கொக்கு

100) மனிதனது ஆறு அறிவுகளும் எவை?

உணர்ந்தறிவு

சுவைத்தறிவு

பார்த்தறிவு

முகத்தறிவு

கேட்டறிவு

பகுத்தறிவு

  • தொடங்கியவர்

101) இலத்திரனியல் திருத்தினர் (mechanic) எவ்வாறான பாதுகாப்பு முன் காப்புபளை மேற்கொள்ள வேண்டும்?

1) றபர் கிளவுஸ்;. சப்பாத்து. விரிப்பு என்பவற்றின் மூலம் புவியுடனான தொடர்பை (Earth) தன்னுடன் துண்டித்துக் கொள்ள வேண்டும்.

2) முக்கிய இணைப்பில் (main switch) ஒருவரும் வேலை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்பே முக்கிய ஆளியை (ON) இணைப்பை ஏற்படுத்தவேண்டும்.

3) தேவையான கொள்கைகளை (Theory) தனது வேலைக்கேற்ப சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும்

102) மனித உடலில் மின்னதிர்ச்சி மூலம் நிகழும் விளைவுகள் எவை?

சுவாசத்தினறல்

நாடித்துடிப்பு வீதம் குறைதல்

தோலில் கொப்புளம் தோன்றல்

இறப்பு என்பன நிகளும்

103) மின்னதிர்ச்சியால் தாக்கப்பட்ட ஒருவருக்கான முதலுதவி சிகிச்சை முறை என்ன?

1) மின் தொடுகையுற்றவரை தகுந்த காவலி மூலம் மின்னிணைப்பில்லிருந்து நீக்கல. இயலுமாயின் முக்கிய ஆளியின் இணைப்பை து}ண்டித்தல்

2) மின்னதிர்ச்சிக்குட்பட்டிரு

  • தொடங்கியவர்

106) சக்தி (Energy) என்றால் என்ன?

இவ்வுலகில் இரு பிரதான் பிரிவுள்ள பொருட்கள் உள்ளன. அவை சடம். சக்தி என்பவையாகும். ஓர் வேலையைச்செய்ய கூடிய ஆற்றல் சக்தியாகும்.

107) மூலக்கூறு என்றால் என்ன?

பொருளொன்றின் பௌதீக. இரசாயன இயல்புகளைக்கொண்ட மிகச் சிறய துணிக்கை மூலக்கூறு எனப்படும்இ

108) வானொலி என்றால் என்ன?

Radio அலைகளை உள்வாங்கி (Receive) ஒலியலைகளாக மாற்றும் ஒர் இலத்திரனியல் சாதனம்

109) வானொலி அலைகளி என்றால் என்ன?

20kHz தெடக்கம் 30000 mHz வரையான மின்காந்த அலைகள் (Elecro magnetic waves)

110) Wireless என்றால் என்ன?

வயர்களின் உதவியின்றி நிகழும் இரு நிலையங்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் சாதனங்கள்

  • தொடங்கியவர்

111) இலத்திரனியல் (Electronics) என்றால் என்ன?

பொறியியலின் ஒரு பகுதி. இது இலத்திரன்களின் நடத்தையையும் பண்பையும் ஆராயும் துறையுhகும்

112) பிரதான ஒலிபரப்பும் வேறுபட்ட முறைகள் எவை?

வீச்சத்தில் மட்டிசைப்பு (AM[Amplitude Modulation])

அதிர்வெண்ணில் மட்டிசைப்பு (FM [ Freguency modulation] )

TV ஒளிபரப்பில் இவ்விரு முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன

113) றேடியோ அலை செலுத்தகை என்றால் என்ன?

றேடியோ அலைகளை வெளியில் (Space) செலுத்துதல்

114) அடிப்படையான பிரதானமான் றேடியோ அலை செலுத்துகை முறைகள் எவை?

றேடியோ அலைகள் புவியலை, வானலை, நேரடியலை புவியில் தெறிப்பதனால் செலுத்தப்படுகின்றன

115) புவியலைகள் எவை?

புவியின் வளைவிற்கேற்ப செலுத்தப்படும் அலைகள் புவியலைகள் எனப்படுகின்றன, இவ் அலைகள் மூலம் 400 km தூரம் வரை பரிமாற்றம் செய்யலாம், இதன் அதிர் வெண் 300kHz-3000kHz

  • தொடங்கியவர்

116) றேடியோ அலையின் வேகம் என்ன?

186000 மைல் செக்கன்

117) எழும்மிச்சம்பழத்தின் அமிலம் எது?

சிற்றிக்கசிட்

118) மின்சாரத்தை அழக்கும் கருவி எத?

கால்வனோ மீற்றர்

119) புூமிக்கு முக்கிய சக்தியை கொடுப்பது எது?

சூரியன்

120) ரெனிஸ் விளையாட்டின் தாயகம் எது?

இந்தியா

121) கிறிக்கேற் துடுப்பாட்ட மட்டை செய்யப்டும் மரத்தின் பெயர் என்ன?

வில்லோ என்னும் மரம்

122)உலகிலே முதல் முதல் பெண்கள் கிறி;க்கேட்டில் பங்கு கொண்ட ஆண்டு எது?

1928ம் ஆண்டு

123) உலகிலேயே ஒரேயொரு இந்துமத நடு எது?

நேபாளம்

124) தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?

பார்தீலேம் திம்மோனியர்

125) தந்தியைக்கண்டு பிடித்தவர் யார்?

எம்.லாம்மோனட் பிரான்ஸ்

21) இரண்டாம் கண்டம் எனப்படுவது?

ஆபிரிக்கா

வினா இலக்கம் 21: இருண்ட கண்டம் என அழைக்கப்படும் கண்டம் ஆபிரிக்கா.

94) தமிழ் இலக்கியத்தில் மூன்று என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?

இளங்கோ அடிகள்

வினா இலக்கம் 94: தமிழ் இலக்கியத்தில் முற்றும் என்ற சொல்லை உருவாக்கியவர் இளங்கோவடிகள்.

16) இந்தியா எத்;தனையாம் ஆண்டு அணுகுண்டுப்பரிசோதனை நடத்தியது?

1997ம் ஆண்டு

அன்புடன் வெற்றிக்கு வினா இலக்கம் 16 இன்னொரு தடவை பரிசீலனை செய்து பார்க்கவும். ஏனெனில் இந்தியாவில் 24.05.1974ல் அணுகுண்டுப் பரிசோதனை நிகழ்த்தப்பட்ட போது பாவிக்கப்பட்ட சங்கேத வார்த்தையான Buddha is Smiling

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அன்புடன் புயலுக்கு,

புயல் தாமதத்திற்கு மன்னிக்கவும் உங்கள் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நீங்கள் சுட்டிக்காட்டிய கேள்விகள் யாவும் நீங்கள் குறிப்பிட்டது போல் சரி திருத்தம் செய்யப்பட்டு உள்ளது உங்கள் ஆதரவு என்றும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

அன்புடன்

வெற்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.