Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றிக்களிப்பை நிறுத்துங்கள் – சிறிலங்காவுக்கு நோபல் பரிசாளர் அறிவுரை

Featured Replies

[size=4]வெற்றிக்களிப்பை நிறுத்துங்கள் – சிறிலங்காவுக்கு நோபல் பரிசாளர் அறிவுரை[/size] [size=4][ திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2012, 00:37 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ][/size]

[size=4]nobel-winner-Leymah-Gbowee.jpgசிறிலங்கா அரசாங்கம் வெற்றிக்களிப்பைக் கொண்டாடுவதை நிறுத்தி விட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான Laureate Leymah Gbowee அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள லைபீரிய அமைதி மற்றும் மனிதஉரிமைச் செயற்பாட்டாளரான Laureate Leymah Gbowee வுக்கு கடந்த 2011ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சிறிலங்கா நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இராணுவ வெற்றியைக் கொண்டாடுவதை சிறிலங்கா நிறுத்த வேண்டிய நேரம் இது.

எல்லா வேறுபாடுகளையும், களையும் வகையிலான நல்லிணக்கச் செயற்பாடுகளை இப்போதே தொடங்க வேண்டும்.

பொதுவாக எல்லா நாடுகளிலும் போருக்குப் பிந்திய சூழலில் உள்நாட்டு வன்முறைகளும், பெண்கள் மீதான பாலியல் வல்லுறுவுகளும் அதிகரிப்பது வழக்கம்.

அதேபோன்ற நிலையை எமது நாடும் (லைபீரியா)) எதிர்கொண்டது.

இதனால், போருக்குப் பின்னர் பாலியல் வல்லுறவக் குற்றங்களை விசாரிக்க தனிநீதிமன்றங்களை அமைத்தோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=4]http://www.puthinappalakai.com/view.php?20120820106833[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வெற்றிக்களிப்பை நிறுத்துங்கள் – சிறிலங்காவுக்கு நோபல் பரிசாளர் அறிவுரை[/size]

[size=4]nobel-winner-Leymah-Gbowee.jpg [/size]

[size=4]-----[/size]

சரியான அறிவுரை. அதனைக் கேட்கும்... நிலையில் ஸ்ரீலங்கா இல்லை என்பது தான்... வேதனை.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மையாருக்கு தெரியாது செவிடன் காதில் சங்கு ஊதுகிறோம் என.

இது இந்தப் பிராந்தியத்தில் பாலியல் வன்முறையில் வீரர்களாக காட்டுமிராண்டி அரசாட்சி நடாத்தும் சிறிலங்கா மட்டுமல்ல இந்தியாவுக்கும் சொல்ல வேண்டும்!

இவர்கள் மாறுவதற்கு வெறும் உபதேசம் உதவாது என்பது நீண்டகால அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேண்டு கோள்

பிரிந்து நிற்கும் இரு இனங்கள் மேலும் பிரிவதைத்தடுக்க செய்யவேண்டிய ஒரு ஆகக்குறைந்த கோரிக்கை.

இதையே ஏற்காதது மட்டுமல்ல மேலும் மேலும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி செய்யும் ஒரு இனத்திடம் வேறு கோரிக்கைகள் எடுபடுமா???

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தப் பிராந்தியத்தில் பாலியல் வன்முறையில் வீரர்களாக காட்டுமிராண்டி அரசாட்சி நடாத்தும் சிறிலங்கா மட்டுமல்ல இந்தியாவுக்கும் சொல்ல வேண்டும்!

இவர்கள் மாறுவதற்கு வெறும் உபதேசம் உதவாது என்பது நீண்டகால அனுபவம்.

உண்மைதான்... ஆசான். அடியைப் போல், அண்ணன், தம்பி உதவான்.

[size=4]இவர்கள் ஊடாக வரும் ஐ.நா. மனித உரிமை தொடர்களில் எமக்காக ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை திரட்டவேண்டும். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.