Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று திறக்கப்படவிருந்த புதிய பிரதேசசபை கட்டடம் கழிவு ஓயில் ஊற்றி பாழ்! - ஆயுதமுனையில் சம்பவம்

Featured Replies

[size=2][size=4]வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச சபையின் பதிய கட்டித்தின் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி முனையில் காவலர்களை கட்டி பற்றையில் போட்டுவிட்டு கட்டிடத்தின் மீது கழிவு ஒயில் ஊற்றியுள்ளார்கள்.[/size][/size]

[size=2][size=4]இன்று புதன் கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.[/size][/size]

[size=2][size=4]அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெள்ளைவானில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் மதில் ஏறிப்பாயந்து காவலாளிகளை துப்பாக்கி முனையில் பிடித்து அவர்களை நிர்வாணமாக்கியுள்ளார்கள். [/size][size=4]அதன் பின்னர் அவர்களின் கைகள் கால்களையும் மற்றும் முகத்தையும் அவர்களின் உடைகளினால் கட்டியுள்ளார்கள்.[/size][/size]

[size=2][size=4]காவலாளிகளை துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டு அவர்களிடம் இருந்த கையடக்கத் தொலைபேசிகள் அடையாள அட்டைகளையும் பறித்தெடுத்துள்ளார்கள். அத்துடன் காவலாளிகள் மீதும் கழிவு ஒயிலினை தலையில் ஊற்றி அசிங்கப்படுத்தியுள்ளார்கள். [/size][/size]

[size=2][size=4]காலாளிகளை தாக்கியும் விட்டு கட்டடத்தின்மேல் கழிவு ஒயிலை பரவலாக ஊற்றிவிட்டு வந்த வாகனங்களில் தப்பிச்சென்றுள்ளார்கள்.[/size][/size]

[size=2][size=4]குறிப்பிட்ட நபர்கள் வெளியேறும் போது காவலாளிகளை கட்டிடத்தின்பின்புறத்தில் உள்ள பற்றைகளுக்குள் கொண்டுபோய் போட்டுவிட்டு சென்றுள்ளார்கள்.[/size][/size]

[size=2][size=4]காவலாளி ஒருவர் தனது கட்டுக்களை அகற்றி தப்பிய நிலையில் மற்றைய காவலாளியையும் அவிழ்த்துவிட்டு இருவரும் அயலவர் ஒருவரின் வீட்டிற்க்குச் சென்று அவர்களின் தொலைபேசி உதவியைப் பெற்று பிரதேச சபைத் தலைவர் வீட்டிற்கு அறிவித்துள்ளார்கள்.[/size][/size]

[size=2][size=4]குறிப்பிட்ட இடத்திற்க்கு உடனடியாக வந்த தலைவர் தி.பிரகாஷ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உடன் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். சுன்னாகம் பொலிசார் காவலாளிகளை அழைத்து முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்கள்.[/size][/size]

[size=2][size=4]அதேவேளை, குறிப்பிட்ட கட்டடத்தை [size=5]வட மாகாண ஆணையாளரின் பணிப்புரைக்க [/size]அமைவாக கடந்த புதன் கிழமை கையேற்பதற்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் வருகை தந்த போதிலும் [size=5]தவிசாளர் தாம் உடன் படிக்கை செய்ததன் பெயரில் தம்மிடம் கட்டடடம் கையளிக்க வேண்டும் என வலியறுத்தியமைக்க அமைவாக ஒப்பந்தகாரர் கட்டடடத்தை தவிசாளரிடம் கையளித்திருந்தார்.[/size][/size][/size]

[size=2][size=4]அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே தவிசாளருக்கும் உள்ளுராட்சி உதவி ஆணையாளரருக்கும் முரண்பாடு ஏற்பட்ட வேளையில், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தமக்கு ”ஆளுனர் படைகளின் பாதுகாப்பு வழங்கியுள்ளார்” எனக்கூறி தவிசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.[/size][/size]

[size=2][size=4]இந்த நிலையில், இன்று பகல் புதிய கட்டிடத்திற்கு பால் காய்ச்சி குடிபுக இருந்த நிலையில் தற்போது கட்டித்தின் மீது கழிவு ஒயில் ஊற்றப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்ட சம்பவம் பலரிடையேயும் [size=5]அரசின்பாலும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் அரச கட்சியின் உறுப்பினர்கள் மீதும்[/size] சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size]

[size=2]http://onlineuthayan...01344222528675#[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=5]முதலில் தவிசாளரின் நேர்மைக்கும் உறுதிக்கும் இனப்பற்றுக்கும் பாராட்டுக்கள்.[/size]

[size=4]ஒட்டுக்குழுவுடன் இணைந்து ஆளுநர் என்ற சந்திரசிறி செய்யும் இந்த கேவலமான செயல்களுக்கு அங்கு அவசியம் செல்லும் செல்லும் புலம்பெயர் மக்களும் தான் தேவையான நிதியை சிங்களத்திற்கு கொடுத்து ஆதரவு தருகின்றனர். [/size]

[size=1]

[size=4]- ஐ.நா. நிலைமைகள் சீராகவில்லை என்கிறது [/size][/size][size=1]

[size=4]- பிரித்தானியா போவது கவனம் என்கிறது [/size][/size][size=1]

[size=4]- ஐரோப்பிய யூனியன் வர்த்தக சலுகையை முழுமையாக நிற்பாட்டிவிட்டது - காரணம் மனித உரிமைகள் [/size][/size]

[size=1][size=4]யாழ் குறுநில மன்னனும் குற்றவாளியுமான டக்கியிடம் பணமும் பொன்னாடையும் பெற்ற இந்த 'பாடகர்' இதையும் சென்று பார்க்கவேண்டும்[/size]. [/size]

daklasnunnikrishnan-350x262.jpg

சிங்களப் பயங்கரவாதி சந்திரசிறிக்கு இனிமேல் "கழிவொயில் சந்திரசிறி" என்ற பட்டத்தை வழங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

097.JPG

089.JPG

105.JPG

காவலர்களை, நிர்மாணமாக்கிவிட்டு பிரதேச சபை கட்டிடத்தின் மீது கழிவு எண்ணெய் வீச்சு

வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச சபையின் புதிய கட்டிடத்தின் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி முனையில் காவலாளர்களைக் கட்டி பற்றையில் போட்டுவிட்டு கட்டிடத்தின் மீது கழிவு எண்ணெய் ஊற்றியுள்ளார்கள். இன்று புதன் கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெள்ளைவேனில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் மதில் ஏறிப்பாய்ந்து காவலாளிகளைத் துப்பாக்கி முனையில் பிடித்து அவர்களை நிர்வாணமாக்கியுள்ளார்கள்.

அதன் பின்னர் அவர்கள் கைகள் கால்களையும் மற்றும் முகத்தையும் அவர்களின் உடைகளினால் கட்டியுள்ளார்கள்.

காவலாளிகளைத் துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டு அவர்களிடம் இருந்த கையடக்கத் தொலைபேசிகள் அடையாள அட்டைகளையும் பறி;த்தெடுத்துள்ளார்கள.; இத்துடன் காவலாளிகள் மீதும் கழிவு எண்ணெய்யை தலையில் ஊற்றி அசிங்கப்படுத்தியுள்ளார்கள்.

காவலாளிகளைத் தாக்கி விட்டு கட்டித்தின்மேல் கழிவு எண்ணெய்யை பரவலாக ஊற்றிவிட்டு வந்த வாகனங்களில் தப்பிச்சென்றுள்ளார்கள்.

குறிப்பி;ட்ட நபர்கள் வெளியேறும் போது காவலாளிகளைக் கட்டிடத்தின்பின்புறத்தில் உள்ள பற்றைகளுக்குள் போட்டுவிட்டு; சென்றுள்ளார்கள்.

காவலாளி ஒருவர் தனது கட்டுக்களை அகற்றி தப்பிய நிலையில் மற்றைய காவலாளியையும் அவிழத்துவிட்டு இருவரும் அயலவர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று கைத்தொலைபேசி உதவியைப் பெற்று பிரதேச சபைத்தலைவர் வீட்டுக்கு அறிவித்துள்ளார்கள்.

குறிப்பி;ட்ட இடத்துக்கு உடனடியாக வந்த தலைவர் தி.பிரகாஷ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உடன் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.சுன்னாகம் பொலிஸார் காவலாளிகளை அழைத்து முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்கள்.

குறிப்பி;ட்ட கட்டிடத்தை வட மாகாண ஆணையாளரின் பணிப்புரைக்கமைவாகக் கடந்த புதன் கிழமை கையேற்பதற்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் வருகை தந்தபோதிலும் தவிசாளர் தாம் உடன்படிக்கை செய்ததன் பேரில் தம்மிடம் கட்டிடம் கையளிக்கவேண்டும் என வலியுறுத்தியமைக்கமைவாக ஒப்பந்தக்காரர் கட்டிடத்தை தவிசாளரிடம் கையளித்தனர்.

ஏற்கனவே தவிசாளருக்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தமக்கு ஆளுநர் படைகளின் பாதுகாப்பு வழங்கியுள்ளார் எனக்கூறி தவிசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று பகல் புதிய கட்டிடத்திற்கு பால் காயச்;சி குடிபுக இருந்த நிலையில் தற்போது கட்டித்தின் மீது கழிவு ஒயில் ஊற்றப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்ட சம்பவம் பலரிடையேயும் அரசின்பாலும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் அரச கட்சியின் உறுப்பினர்கள் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீரகேசரி.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

[size=6]நீதவான் மீது மனித மல வீச்சு[/size]

[size=4]சிலாபம் மேல் நீதிமன்றத்தின் கூண்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த குற்றவாளி ஒருவர் கூண்டில் இருந்து வெளியே வந்து மனித மலக்கழிவு அடங்கிய பொதியை நீதவான் மீது வீசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தங்கொட்டுவைப் பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்டது.[/size]

[size=4]கூண்டுக் கதவை திறந்தபோது வெளியே வந்த குறித்த நபர், தனது ஆசனத்தில் அமர்ந்திருந்த மேல் நீதமன்ற நீதவான் மலனி குணரட்ன மீது பொதி ஒன்றை வீசினார். இருப்பினும் அவர் வீசிய பொதி இலக்குத் தவறி சுவரில் போய் வீழ்ந்தது. இந்தப் பொதியை பொலிஸார் சோதனை செய்தபோது அதில் மனித மலக்கழிவு காணப்பட்டது.[/size]

[size=4][size=4]http://www.tamil.dai...2-09-07-29.html[/size][/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளின் ஆட்சியில் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

யாரோடு நாம் வாழப்போகின்றோம் என்பதற்கான எச்சரிக்கை இது.

டக்கு ஐரோப்பா வரும் போது நாமும் இந்த கழிவோயிலை பயன்படுத்தலாம்

  • தொடங்கியவர்

டக்கு ஐரோப்பா வரும் போது நாமும் இந்த கழிவோயிலை பயன்படுத்தலாம்

[size=4]மேற்குலக அரசியல் காலாச்சாரம் கூறுகின்றது கூழ்முட்டை இல்லை பை (Pie) என்ற ஒருவித கேக்கை முகத்தில் அடிக்கலாம் என்று :D[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.